ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 பழ.முத்துராமலிங்கம்

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?

View previous topic View next topic Go down

இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu Dec 29, 2011 8:55 am

மனிதன் ஆவி ,ஆத்துமா ,சரீரம் என்ற மூன்றால் ஆணவன்! சரீரம் என்பது ஸ்தூல உடம்பு; ஆத்துமா என்பது சூக்கும உடம்பு; இவை இரண்டும் தாய் தகப்பன்-- இரண்டு பரம்பரை பாவ புண்ணிய கணக்குகளுடன் ஜனித்து அதன் தொடர்பாக மேலும் செயல்படுகிற ஜீவாத்துமா ஆகும்! கடவுளின் ஆவியே நமக்குள் உயிராக ஓடிக்கொண்டு இருக்கிறது!அது நமக்குள் இயங்கும் வரை நாம் உயிரோடு இருக்கிறோம் நம்மிடமிருந்து ஆவியை கடவுள் எடுத்துக்கொள்ளும் போது நாம் மரிக்கிறோம் சரீரம் அழிந்து விடுகிறது!
அல் குரான்10:56. அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
உயிர் தான் நான் என்பதாக சில ஆன்மீகவாதிகள் சொல்வது தவறு! உயிரும் நானல்ல அது கடவுளால் அருளப்பட்ட ஆவி!அவர் அந்த ஆவியை ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது சுவாசமாக ஊதுகிறார்!அதை அவர் எடுத்துக்கொள்ளவும் செய்கிறார்!ஒரு மனிதனுக்கு அவனிடம் உள்ள பொருளில் கடவுளை நெருங்கிய ஒன்று அவனது உயிரே!
சூக்கும சரீரமாகிய ஆத்துமா-- ஒளி உடம்பு மட்டுமே நான்!எனது பாவபுன்னிய பதிவுகள் எண்ணங்களின் தொகுதி இது சரீரம் புதைக்கப்பட்ட பிறகு- சரீரம் அழிந்த பிறகு மண்ணுக்குள் சென்று செயல்பட முடியாமல் நித்திரையில் இருக்கும்!
நியாயத்தீர்ப்பு நாளன்று ஆத்துமாவிற்கு ஆவி அருளப்படும் போது ஆவிக்குரிய சரீரத்தில் உயிரோடு எழுப்பப்படும்! கல்கியினால் நியாயத்தீர்ப்பு அடைந்து கல்கி யுகத்திர்க்கோ நரகத்திர்க்கோ செல்லும்
யோவான் 5:28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
------------------------இறந்தவர்கள் சரீரத்திற்குள் உண்மையான மனிதனாகிய ஆத்துமா செயல் பட முடியாமல் ஆனால் உணர்வோடு இருக்கும்! புதைத்து நாற்பது நாளளவில் சரீரம் அழிந்து விட்டது என்கிற உண்மையை உணர்ந்து மண்ணுக்குள் அவரவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்யும் இடத்தில் சென்று தங்கும் இதனை அறிந்தே ஆதி இந்து கொள்கை புதைத்து நாற்பது நாளில் நீர்சாந்தி ஒன்றை செய்கிறது! ஆனால் பின்னாளில் கலி அந்த மனிதனையும் துன்பப்படுத்தவே தீயிட்டு எரிக்க சூது செய்து விட்டான்!தீயிட்டு எறிப்பது இறந்த பிறகும் உணர்வுள்ள ஆத்துமாவை வேகச்செய்து நரகத்தை போல ஒரு தண்டனையை கொடுத்து விடும்! வள்ளலார் இதனை உணர்ந்தே எரிக்க கூடாது என கட்டளையிட்டார்!
நியாயத்தீர்ப்பு நாளன்று மனித ஆத்துமாக்கள் உயிர்த்தெழுவார்கள் என்பதை அறைகுறையாக புரிந்து கொண்டே யூதர்கள் க்ரிஷ்தவர்கள் முஸ்லீம்கள் கல்லறை கட்டி நிலத்தை விரையமாக்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்! இது அஞ்ஞானமாகும் கல்லறை கட்டினாலும் சரீரம் நிச்சயம் அழிந்து விடும்! இயேசு கேவலமாய் திட்டிய வார்த்தை `வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே `என்பது தான்! உள்ளே அழிந்து விட்டது என தெரியாத அஞ்ஞானத்தினர் கல்லறைகளை கட்டி அதனை வெள்ளையடித்தும் பாதுகாத்து வருகின்றனர்!ஆப்ராமின் சந்ததியிணருக்கு வேதம் தூதர்கள் மூலம் அருளப்பட்டாலும் அதனை புரிந்து கொள்ளாமல் சடங்காச்சாரமாகவும் லவ்கீகமாகவும் கடைபிடித்து அசுரனுக்கு இடம் கொடுத்தவர்களாகவே வாழ்கின்றனர் என்பதற்கு கல்லறை கட்டும் பழக்கமும் ஒரு சான்று!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum