புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_m10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10 
69 Posts - 58%
heezulia
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_m10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_m10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_m10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_m10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10 
111 Posts - 60%
heezulia
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_m10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_m10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_m10வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 6:04 pm

பி.
வைத்தீஸ்வரன்




சென்னையில்
இ-சலான் அபராதமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு
, வாகன
ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை அதிகரித்துள்ளது



ஹெல்மெட்
மாட்டல... டிரைவிங் லைசென்ஸ் கேட்டா... இல்லை
, நோ
பார்க்கிங்ல வண்டிய நிறுத்திருக்க... கோர்ட்டுக்குப் போனா
ஐநூறு ரூபா
கட்டணும்
, எப்படி
வசதி
? இங்கேயே
கவனிக்கறீயா
?’ -
எந்திரன்
திரைப்படத்தில் டிராஃபிக் போலீஸ், ரோபோ
ரஜினியிடம் லஞ்சம் கேட்பதுப்போல அமைக்கபட்டிருக்கும்
காட்சி,
சென்னையில் வாகனம் ஓட்டும நிறைய பேரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம்.


இதெல்லாம்
மூன்று மாதம் முன்பு வரைதான். ஆனால்
, இன்றோ
ரோட்டில் வேகமாக வரும் அத்தனை வண்டிகளையும்
,கோழி
அமுக்குவதுபோல அமுக்கி
,
அங்கேயே அபராதம் விதிப்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம். இ-சலான் என்ற அபராத
விதிப்பு மூலம் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது சென்னை மாநகரப் போக்குவரத்துக்
காவல்துறை.



இந்தியாவில்
முதல்முதலில் டெல்லியில் துவக்கப்பட்ட இந்த முறை
, பின்னர்
ஹைதராபாத்
, பெங்களூரு
என ஓவ்வொரு ஊராகப் பரவி
,
கடைசியில் ஒரு வழியாக நம்ம சிங்காரச் சென்னைக்கும்
வந்தேவிட்டது.



எப்படி
செயல்படுகிறது இ-சலான் முறை
?


சாலையில்
ஹெல்மெட் அணியாமல் புயல் வேகத்தில் புழுதி பறக்க செல்பவரை பாதிவழியில் மடக்கிப்
பிடிக்கும் போக்குவரத்துக் காவல்துறையினர்
, அங்கேயே
அபராதம் விதிப்பதுதான் இந்த முறையின் சிறப்பம்சம். இ-சலான் ரசீது கொடுப்பதற்காக
அதிகாரிகள்
தங்கள்
கைகளில்
, பேருந்துகளில் நடத்துநர் வைத்திருப்பதைப் போன்ற ஒரு சிறு கருவி
வைத்திருப்பார்கள்.



ஒவ்வொரு
முறை அபராதம் விதிக்கும் போதும் வாகனத்தின் எண்ணை இந்தக் கருவியில் பதிவு
செய்யும்பொழுது
,
கருவியில் இருக்கும் ஜி.பி.ஆர்.எஸ். வசதியைப் பயன்படுத்தி சர்வரில்
பதிவாகிவிடும். இதனால்
,
ஒருவர் அதே தவறுக்கு மறுபடியும் சிக்கும்பொழுது, வசூலிக்கப்படும் அபராதத்தொகை அதிகரிக்கும். இந்தக் கருவியில்
ஒவ்வொரு வகை குற்றத்திற்கும் தகுந்தாற்போல் அபராதத் தொகைகள் பதிவு
செய்யப்பட்டிருக்கும். சாலையில் போலீஸ் தடுத்தும் சட்டை செய்யாமல் செல்லும்
ஆசாமிகளுக்கு வீடு தேடி சம்மன் வருகிறது.



இந்த அபராத
முறைக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. காரணம்
, ஆரம்பத்தில்
எது எதற்கு எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும் என்ற தெளிவற்ற நிலை இருந்தது. இதன்
காரணமாக போக்குவரத்து விதி மீறுவோரிடம் சில காவல்துறையினரே கையிலிருப்பதைப்
பிடுங்கி அனுப்பியதால் பலரும் வெளிக்காட்ட முடியாத கடுப்பில் இருந்தனர்.
ஆனால்
, இன்றோ
இ-சலான் கருவியிலேயே
,
எந்தெந்த குற்றத்திற்கு எவ்வளவு அபராதம் என ஒரு டேட்டா பேஸ்
இருப்பதால்
, விதி
மீறலுக்கு உண்டான பணம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. இதனால்
, அதிகாரிகள்
கைகளில் சென்ற பணம் அரசு கைகளில் தவழத் துவங்கி இருக்கிறது.



இதற்கு
உதாரணமாக கடந்த ஜூன் மாதம் வரை மாதம்தோறும் சராசரியாக வசூலான தொகை
70 லட்சம்
ரூபாதான். ஆனால்
,
ஜூலையில் இருந்து அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே 5 . 8 கோடி
ரூபாகள் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. "சமீபகாலமா லைசென்ஸ் இல்லாம வர்றவங்க
எண்ணிக்கை குறைஞ்சிருக்கு" என்கிறார் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி
ஒருவர்.



ஏதோ, நாட்ல
நல்லது நடந்தா சரிதான்.


எதற்கு
எவ்வளவு அபராதம்
?


1.
பதிவைப்
புதிப்பிக்கத் தவறுதல்

ரூ.100


2.
நிறுத்தக்கோட்டை மீறி நிற்பது ரூ.50


3.
வர வேண்டிய
தடத்திலிருந்து மாறுவது

ரூ.50


4.
மஞ்சள்
கோட்டை தாண்டுவது

ரூ.50


5.
தடை
செய்யப்பட்ட பகுதியில் செல்வது ரூ.
50


6.
சிகப்பு/ஆரஞ்சு விளக்கு சமிக்ஞை மீறுவது ரூ.50


7.
லாரி
அனுமதிக்கப்படாத தடத்தில் செல்லுதல்
ரூ.50


8.
நோ
பார்க்கிங்
ரூ.50


9.
பைக்கில்
மூன்று பேர் அமர்ந்து செல்லுதல்
ரூ.50


10.
பணியாளர்கள்
சீருடை இல்லாமல் வருதல்(உ.தா - ஆட்டோ ஓட்டுநர்)
ரூ.50


11.
அதிகமான
வாடகை கேட்பது

ரூ.50


12.
டிரைவரின்
இருக்கையில் இருவர் அமர்ந்து பயணித்தல்
ரூ.50


13.
மீட்டர்
உடைந்திருத்தல்

ரூ.50


14.
முன்
பக்கத்திலோ/ பின் பக்கத்திலோ சிகப்புக் கொடி/விளக்கு
இல்லாமல்
அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லுதல்
ரூ.50


15.
கண் கூசும்
முகப்பு விளக்கு

ரூ.50


16.
குறையுள்ள
எண் பலகை வைத்திருப்பது

ரூ.50


17.
போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50


18.
உரிமம்
இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதித்தல்
ரூ.50


19.
ஓட்டுநர்
உரிமம் இல்லாமல் ஓட்டுதல்

ரூ.500


20.
தகுதி
இழந்தவர் வண்டி ஓட்டுதல்

ரூ.500


21.
நடத்துநர்
உரிமம் வைத்திருக்க அல்லது பெறுவதற்குதகுதி இல்லாமை
ரூ.100


22.
அதி
வேகத்தில் வண்டி ஓட்டுதல் (
above 60kms) ரூ.400


23.
மிகுதியான
வேகத்தில் வண்டி ஓட்டுதல் (
40 - 60) ரூ.300


24.
செல்போன்
பேசிக்கொண்டு ஓட்டுதல்

ரூ.100


25.
குடிபோதையில் வண்டி ஓட்டுதல் (கோர்ட்டில்) ரூ.100


26.
மனநிலை
அல்லது உடல்நிலை சரி இல்லாத நிலையில் வண்டி ஓட்டுதல்
ரூ.200


27.
போட்டி
போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுதல் (ரேஸ்)
ரூ.500


28.
அதிகமான
அளவில் கரும்புகை வெளியிடுதல்
ரூ.50


29.
அனுமதி
இல்லாத மாற்றத்துடன் கூடிய லைசென்ஸ்
ரூ.50


30.
காற்று
ஒலிப்பான்
, பல்லிசை
ஒலிப்பான்
ரூ.50


31.
பதிவு
செய்யபடாத வாகனம் ஓட்டுதல் ரூ.
500


32.
அனுமதி மீறி
வாகனம் ஓட்டுதல்

ரூ.500


33.
அனுமதிக்கப்பட்ட எடைக்கு கூடுதல் எடையுடன் வண்டி ஓட்டுதல் ரூ.100


34.
காப்பீடு
அனுமதியின்றி மாறுதல் செய்தல்
ரூ.1000


35.
வண்டியில்
அனுமதியின்றி மாறுதல் செய்தல்
ரூ.100


36.
போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ரூ.50



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Dec 29, 2011 6:12 pm

நன்றி அண்ணா.. இப்போதைக்குத் தேவையானது தான்.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Dec 29, 2011 8:44 pm

“கடந்த ஜூன் மாதம் வரை மாதம்தோறும் சராசரியாக வசூலான தொகை 70 லட்சம்
ரூபாதான். ஆனால்
,
ஜூலையில் இருந்து அக்டோபர் மாத இறுதி வரை மட்டுமே 5 . 8 கோடி
ரூபாகள் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.”


மீதி 5 கோடி ரூபாய் எந்தெந்த அதிகாாிகள் வசம் போய் சோ்ந்தது - அவ்வளவு காலமாக?
அதிர்ச்சி

இவ்வளவு காலம் அனைத்து விதி மீறல்களுக்கும் சராசாியாக 500 ரூ. வசூலித்து வந்ததெல்லாம் அதோ கதிதானா?
பயம்

சாி. இப்போதாவது ஒரு மாற்று வழி வந்ததே. அதுவரை சந்தோஷம். வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை 677196



வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை 154550வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை 154550வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை 154550வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை 154550வாகன ஒட்டிகள் செலுத்தும் அபராதத் தொகை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக