ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கொத்துக்கறி சப்பாத்தி
 ayyasamy ram

கொத்துமல்லி தொக்கு
 ayyasamy ram

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 ayyasamy ram

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 ayyasamy ram

எதார்த்த பெண் - கவிதை
 ayyasamy ram

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

பாடல் – கவிதை
 ayyasamy ram

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

பெட்ரோல் குரங்கு!
 ayyasamy ram

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

View previous topic View next topic Go down

சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by முஹைதீன் on Thu Dec 29, 2011 6:45 pm











டவுசர்பாண்டி : மச்சி இன்னிக்கு நைட்டு
கரண்ட் போயிடுமாமே, என்ன பண்ணலாம்?


கைப்புள்ள : அதுனால என்ன,
மெழுகுவர்த்திய ஏத்தி வெச்சிட்டு டீவி பார்க்கலாம்.....




****************
கைப்புள்ள
:
மச்சி லேப்டாப் வாங்கிட்டு அடுத்து துணிக்கடைக்கு போகனும்,
ஞாபகப்படுத்து....



டவுசர்பாண்டி : ஏன்டா
நேத்துதானே ட்ரெஸ் எடுத்த மறுபடியுமா?



கைப்புள்ள: இல்லடா,
லேப்டாப்ல விண்டோஸ்லாம் இருக்குமாமே, அதுக்கு கையோட நல்லதா ஒரு ஸ்க்ரீன் வாங்கி
தெச்சி வெச்சிடலாம்னுதான்........





****************

வைகை: என்னடா ரொம்ப சோகமா
இருக்கே?


டவுசர் பாண்டி : பாஸ் அவருக்கு ஒரு
ஃபேக்ஸ் அனுப்ப சொன்னாரு, அனுப்புனேன், உடனே என் அப்ரைசலை கேன்சல்
பண்ணிட்டாருடா...


வைகை: ஒருவேளை அந்த ஃபேக்ஸ் சரியாக
போகலியோ என்னவோ?


டவுசர் பாண்டி: அப்படியெல்லாம் ஆக
கூடாதுன்னுதான் அதுல ஒண்ணுக்கு ரெண்டா ஸ்டாம்பு
வேற ஒட்டி அனுப்பிச்சேன்... அப்புறமும் என்ன
பிரச்சனைன்னே புரியல.....


****************


எலேய்ய்..
அப்படியெல்லாம் குறுகுறுன்னு பாக்கப்படாது...



டவுசர் பாண்டி : டேய் டேய் ஏன்டா..
பில்லோவுக்கு கீழ சக்கரைய அள்ளி போடுற?



கைப்புள்ள : என் கேர்ள்பிரண்டு
இன்னிக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ்னு விஷ் பண்ணாடா, அதுக்குத்தான்.........





****************


ஒருவேள நம்மள வெச்சி காமெடி கீமெடி பண்ணி
இருக்காய்ங்களோ?




சிஐடி
வேலைக்கு
இண்டர்வியூவுக்கு
போனாரு
சிரிப்பு போலீசு,
அங்க



ஆபீசர்: காந்திய கொன்னது
யாரு?



சிரிப்பு போலீசு: (ரொம்ப நேரமா
யோசிச்சு பாத்துட்டு)
சார், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க


ஆபீசர்: ஓகே, ஆனா ஒரு நாள்தான்
டைம்....



உடனே சிரிப்பு போலீஸ் வெளிய வந்தார், அங்க
டவுசர் பாண்டி வெயிட் பண்ணிட்டு இருந்தார்.



டவுசர் பாண்டி : என்னடா மச்சி
இண்டர்வியூ என்னாச்சு?



சிரிப்பு போலீஸ்: கெடச்ச
மாதிரிதான்டா, இப்பவே எனக்கு ஒரு கேஸ் கொடுத்துட்டாங்க மச்சி, காந்திய கொன்னது
யாருன்னு கண்டுபுடிக்க சொல்லிட்டாங்க........





****************


சிரிப்பு போலீஸ் கார் டிரைவிங்
கத்துக்கிட்டு இருந்தாரு, அப்போ ட்ரைனர் அவர்கிட்ட ஏதாவது சந்தேகம் இருந்தா
கேளுங்கன்னார்.



அதுக்கு போலீசு,


முன்னால போறதுக்கு நாலு கியர் இருக்கு,
ரிவர்சுக்கு மட்டும் ஒரே ஒரு கியர் இருக்கே, அப்போ எங்க போனாலும் திரும்ப
வர்ரதுக்கு மட்டும் ரொம்ப டைமாகுமே என்ன பண்றது?





****************



சிரிப்பு
போலீசுக்கு ஒரு பார்ட்டிக்கு இன்விட்டேசன் வந்தது, அதுல கருப்பு டை அணிந்து
வரவேண்டும்னு போட்டிருந்தது.




பார்ட்டிக்கு போன போலீஸ் ரொம்ப ஆச்சர்யப்பட்டார்.
ஏன்னா மத்தவங்கள்லாம் டையோட பேண்ட், சர்ட்டும்
போட்டிருந்தாங்க...!







எப்பூடி.... நாங்கள்லாம் தண்ணிலயே தயிரு
எடுப்போம்ல....


மெயிலில் வந்தவை
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by சிவா on Thu Dec 29, 2011 6:59 pm

///பார்ட்டிக்கு போன போலீஸ் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். ஏன்னா மத்தவங்கள்லாம் டையோட பேண்ட், சர்ட்டும் போட்டிருந்தாங்க...!///

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

முடியல...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by மாணிக்கம் நடேசன் on Thu Dec 29, 2011 7:08 pm

நீங்க தண்ணியில தயிரு எடுப்பீங்கலா, நாங்க இங்க மலேசியாவுல, தயிரிலேயே சக்கரை எடுப்போம்ல.
யாருக்கிட்ட ரீல் வுடுர கைப்புள்ள.
நாங்கெல்லாம் நாங்கதான்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by கேசவன் on Thu Dec 29, 2011 7:40 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by சார்லஸ் mc on Thu Dec 29, 2011 8:54 pm

avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by கே. பாலா on Fri Dec 30, 2011 8:48 am

சிப்பு வருது நடனம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by மகா பிரபு on Fri Dec 30, 2011 9:00 am

அருமையிருக்கு சிப்பு வருது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by kitcha on Fri Dec 30, 2011 2:14 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by ஜாஹீதாபானு on Fri Dec 30, 2011 3:44 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சிரிப்பு போலீசின் சிதம்பர ரகசியங்கள்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum