ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:21 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by சடையப்பர் on Fri Dec 30, 2011 7:01 pm

புத்தாண்டு பிறந்தது துன்பங்கள் பறந்தது
நேற்றைய கவலைகள் எங்கோ தொலைந்தது
நம் கனவுகள் விரைவில் நனவாகும்
நம் உழைப்பே நமக்கு உணவாகும்!

படித்தால் மட்டும் என்ன பலன்
பண்போடு இருந்தால் என்றும் நலன்
உன் இலக்கை நோக்கி நீ செல்லு
எதிர்வரும் தடைகளை நீ வெல்லு!

நாம் பிரிந்தால் என்று விடியும்
நாம் இணைந்தால் எதுவும் முடியும்
முடியாதது என்று எதுவும் இல்லை
முயன்றுப்பார் உனக்கு ஏது எல்லை!
எனது ஈகரை உடன் பிறப்புகளுக்கு இந்த அன்புத் தம்பியின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சடையப்பர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 120
வசிப்பிடம்: தமிழ்தாயின் திருவடி.
சேர்ந்தது: 04/07/2010
மதிப்பீடு: 3

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by சிவா on Fri Dec 30, 2011 7:05 pm

ஈகரையின் இளவரசனுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790686 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by krishnaamma on Fri Dec 30, 2011 7:18 pm

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே, கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by yarlpavanan on Fri Dec 30, 2011 7:21 pm

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

yarlpavanan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 364
வசிப்பிடம்: மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 89

http://www.wds.serw5.com

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by பிரசன்னா on Fri Dec 30, 2011 10:39 pm

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

நம் ஈகரை உறவுகள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் 2012ஆம் வருடம் வாழ்வில் வளம் குவிக்கும் நல் ஆண்டாக அமைய இறைவனிடன் பிரர்திகிறேன்....

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by மாணிக்கம் நடேசன் on Sat Dec 31, 2011 6:57 am

2012 ம் ஆண்டை அன்புடன் வரவேற்போம். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post by sasi143kumar on Sat Dec 31, 2011 1:04 pm

என் உறவுகளுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



sasi143kumar
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 36
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by உமா on Sat Dec 31, 2011 1:06 pm

உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள் சசி.
ஈகரை உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


[You must be registered and logged in to see this image.]

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by ரவிக்குமார் on Sat Dec 31, 2011 1:18 pm

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரவிக்குமார்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 117
வசிப்பிடம்: VALLIOOR
சேர்ந்தது: 15/12/2010
மதிப்பீடு: 19

Back to top Go down

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post by sasi143kumar on Sat Dec 31, 2011 1:27 pm

இந்த வருடம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை.
புது வருடம் புதுமையாகவும் சிறப்பாகவும்
மகிழ்ச்சியை வாரி வழங்க வேண்டும் கடவுளிடம் வேண்டுகிறேன்.

என் உறவுகளுக்காக!!!

sasi143kumar
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 36
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by உமா on Sat Dec 31, 2011 1:30 pm

தனி தனி திரி துவங்க வேண்டாம். ஏற்கனவே நிறைய புத்தாண்டு வாழ்த்து திரிகள் உள்ளது. ஒரே திரியிலே அனைத்தையுமே பதியுங்கள் சசி.
இப்போது இணைத்து விடுகிறேன்.


[You must be registered and logged in to see this image.]

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by dhilipdsp on Sat Dec 31, 2011 1:31 pm

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by வை.பாலாஜி on Sat Dec 31, 2011 2:08 pm

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]

வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by இளமாறன் on Sat Dec 31, 2011 2:19 pm

அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Post by பேகன் on Sat Dec 31, 2011 2:58 pm

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர் சேர்ந்திசை சேர்ந்திசை கொண்டாட்டம்

பேகன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum