புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_m10ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 1:07 pm

ஃபேஸ்
புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !





ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Facebook-password-hack-2
பெங்களூர் : குளோபல் மீடியா அறிக்கையின் படி
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக்
அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.


சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது
ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை
வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யாரோ சில விஷமிகள் இந்த
வலைதளத்திற்குள் நுழைந்து 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் கணக்குகளில்
புகுந்து பாலியல் மற்றும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை இணைத்துள்ளனர். பெங்களூர்
நகரத்தில் மட்டும்2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ் புக் பயனீட்டாளர்களின் கணக்குகள்
ஹேக் செய்யப்பட்டுள்ளன.


பெங்களூரில் சைபர் க்ரைம் துறைக்கு
இதுக்குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. சில புகார்கள் தொடர்பாக இத்துறை
விசாரணையை துவக்கியுள்ளது.


நேற்று காலை பெங்களூர் கோரமங்கலா பகுதியை
சார்ந்த காமினி வர்மா என்பவர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது ஃபேஸ் புக் கணக்கை
லாக் செய்துள்ளார். அவருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய ஃபோட்டோவில்
உள்ள முகத்தை மார்ஃபிங் முறையில் நிர்வாண நடிகையின் உடலில் ஒட்டிய புகைப்படம்
காமினியின் ஸ்டேடஸ் செய்தியில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது
தாயார், சகோதரர் மற்றும் 19 நண்பர்கள் காமினியை திட்டி மெஸேஜ் அனுப்பியுள்ளனர்.
இதனை கண்ணுற்று அதிர்ச்சியடைந்த அவர் நேரடியாக போலீஸுக்கு ஃபோன் செய்துள்ளார்.


அவர்கள் சைபர் க்ரைமில் புகார் அளிக்க
அறிவுறுத்தினர். முந்தைய தினம் காமினியின் ஃபேஸ் புக் அக்கவுண்டின் அவரது
நண்பரிடமிருந்து செய்தி அறிக்கை வந்துள்ளது. இது ஒரு பிரபல பத்திரிகையில் வெளியான
செய்தி என குறிப்பிடப்பட்டிருந்தது. ’party till the wee hours’ என்ற செய்தி
தலைப்பை படித்துவிட்டு அவர் அந்த ஆர்வத்துடன் அந்த லிங்கை க்ளிக் செய்துள்ளார்.
மறுநாள் அவருடைய கணக்கில் எல்லாமே மாற்றப்பட்டுள்ளது.


முன்பு ஓர்குட் என்ற வலைதளமும் இவ்வாறுதான்
வீழ்ச்சியை சந்தித்தது. ஃபேஸ்புக்கு அதே போன்ற தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
ஃபேஸ்புக் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் அதற்கும் ஓர்குட்டின்
கதிதான் ஏற்படும் என பிரபல மீடியா நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.


ஆகவே தேவையற்ற லிங்குகள் உங்கள் ஃபேஸ்புக்கில்
தென்பட்டாலோ அல்லது பாலியல் தொடர்பான ஸ்பேம் செய்திகள் உங்கள் வாலில்(wall) கண்டால்
அதனை ஆர்வக் கோளாரில் க்ளிக் செய்துவிடாதீர்கள்.


News@thoothu





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 31, 2011 1:46 pm

ஆகவே தேவையற்ற லிங்குகள் உங்கள் ஃபேஸ்புக்கில்
தென்பட்டாலோ அல்லது பாலியல் தொடர்பான ஸ்பேம் செய்திகள் உங்கள் வாலில்(wall) கண்டால்
அதனை ஆர்வக் கோளாரில் க்ளிக் செய்துவிடாதீர்கள்.

அல்லாரும் அலர்டா இருங்கோ சாமியோவ்!!!! அய்யோ, நான் இல்லை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 2:03 pm

நானும் இப்போவே போய் பார்கிறேன். அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக