|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by கே. பாலா Today at 3:24 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:23 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
குத்திக் காட்டியது - என் தமிழ்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
குத்திக் காட்டியது - என் தமிழ்
குத்திக் காட்டியது - என் தமிழ்
[center]
தாத்தாவின் மூக்குக்
கண்ணாடி
கை தவறி விழும் முன்
சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று
…!
தூங்கும் போது கழுத்து
வரை
போர்த்தி விடும் கருணை
- தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks '
ம்மா
என்று …!
நாளை நண்பனின் பிறந்த
நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில்
எழுதினேன்
'Happy Birthday da' என்று …!
காலையில் நாளிதழ்
படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!
கோயிலில் பத்தாம்
வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!
மாலையில் கடற்கரையில்
என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!
இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள்
…
'அம்மா' என்று
அலறினேன்
குத்தியது முள்ளில்லை -
என்னை
குத்திக் காட்டியது - என்
தமிழ்
--
நம்மை
போல்
ஒரு
தமிழன்
மெயிலில் வந்தவை
[/center][center]
தாத்தாவின் மூக்குக்
கண்ணாடி
கை தவறி விழும் முன்
சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று
…!
தூங்கும் போது கழுத்து
வரை
போர்த்தி விடும் கருணை
- தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks '
ம்மா
என்று …!
நாளை நண்பனின் பிறந்த
நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில்
எழுதினேன்
'Happy Birthday da' என்று …!
காலையில் நாளிதழ்
படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!
கோயிலில் பத்தாம்
வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!
மாலையில் கடற்கரையில்
என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!
இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள்
…
'அம்மா' என்று
அலறினேன்
குத்தியது முள்ளில்லை -
என்னை
குத்திக் காட்டியது - என்
தமிழ்
--
நம்மை
போல்
ஒரு
தமிழன்
மெயிலில் வந்தவை

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: குத்திக் காட்டியது - என் தமிழ்
சுயநல விழுதுகளை பிடித்துக்கொண்டு வேர்களை வெட்டி வீழ்த்தும் போது,
சிரித்துக்கொண்டே கூராயுதம் எடுத்துக்கொடுக்கும் என் தமிழினமே... உன்னை
வீழ்த்த யாராலும் முடியாது, உன்னை தவிர...
சிரித்துக்கொண்டே கூராயுதம் எடுத்துக்கொடுக்கும் என் தமிழினமே... உன்னை
வீழ்த்த யாராலும் முடியாது, உன்னை தவிர...

ரவிக்குமார்- பண்பாளர்

- பதிவுகள்: 117
வசிப்பிடம்: VALLIOOR
சேர்ந்தது: 15/12/2010
மதிப்பீடு: 19

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Re: குத்திக் காட்டியது - என் தமிழ்
மிக அருமை,. ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்.. பள்ளியில் சில விதிமுறைகள் - தாய்மொழிக்கு எதிராக..
கல்லூரி வந்த பின் தான் தமிழின் கரம் பிடித்தேன்..
பகிர்தலுக்கு நன்றி அண்ணா..
கல்லூரி வந்த பின் தான் தமிழின் கரம் பிடித்தேன்..
பகிர்தலுக்கு நன்றி அண்ணா..

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Re: குத்திக் காட்டியது - என் தமிழ்
உண்மை வரிகள் 


dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: குத்திக் காட்டியது - என் தமிழ்


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: குத்திக் காட்டியது - என் தமிழ்
அருமையாக குத்திக் காட்டியிருக்கிறது...
முள்ளும் உங்கள் சொல்லும்!!
முள்ளும் உங்கள் சொல்லும்!!

ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Re: குத்திக் காட்டியது - என் தமிழ்
"அம்மா என்றது மாடு...
மம்மி என்றது குழந்தை..."
இந்த கவிதைக்கு ஈடான கவிதை இது...
குத்திக்காட்டியது-என் தமிழ்
தலைப்பிலேயே ஊசி செருகி வைத்திருக்கும் உத்தி நன்று...
மம்மி என்றது குழந்தை..."
இந்த கவிதைக்கு ஈடான கவிதை இது...
குத்திக்காட்டியது-என் தமிழ்
தலைப்பிலேயே ஊசி செருகி வைத்திருக்கும் உத்தி நன்று...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: குத்திக் காட்டியது - என் தமிழ்
அருமை .. நடப்பில் இருப்பதை சொல்லில் வடித்து இருக்கிறீர்கள் ..
இளம் பரம்பரை இனி தமிழை கை விடாது என நம்புவோம்
,,,
இளம் பரம்பரை இனி தமிழை கை விடாது என நம்புவோம்
,,,Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









