ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:27 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன் 5 5 1

காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sun Jan 01, 2012 10:58 pm

என்ன என்றே தெரியவில்லை, எனது கணினியில் புது புது பிரச்சினைகள் உருவெடுதுக் கொண்டே இருக்கின்றன.

எனது கணினியில் கஸ்பெர்ஸ்க்கி 2012 இண்டெரேட் செக்யூரிட்டி பயன் பாடுதுகிறேன். அப்டேட் செய்யும் பொழுது முழுவதும் அப்டேட் ஆயி முடிந்ததும்
அப்டேட் ஹெவ் நாட் பீன் அப்டடெட் போர் லாங்கர் டைம் என்று வருகிறது.

இதை எப்படி தீர்ப்பது என்று கூறுங்கள் உறவுகளே....... சோகம்

நன்றிகள் புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by அதி on Sun Jan 01, 2012 11:09 pm

வேறு பிரவுசர் யூஸ் பண்ணி பாருங்க....
http://forum.kaspersky.com/ இந்த லிங்க்-இல் சென்றும் விவரம் அறியலாம்
அப்படியும் முடியவில்லை என்றாள் ரீ இன்ஸ்டால் செய்யுங்கள்
வேறு ஆண்டி வைரஸ் இருந்தாலும் இந்த பிரச்சனை வரும்

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sun Jan 01, 2012 11:18 pm

அதிபொண்ணு wrote:வேறு பிரவுசர் யூஸ் பண்ணி பாருங்க....
http://forum.kaspersky.com/ இந்த லிங்க்-இல் சென்றும் விவரம் அறியலாம்
அப்படியும் முடியவில்லை என்றாள் ரீ இன்ஸ்டால் செய்யுங்கள்
வேறு ஆண்டி வைரஸ் இருந்தாலும் இந்த பிரச்சனை வரும்

நான் நிறைய தடவை ரீஇன்ஸ்டால் பண்ணிட்டேன், மறுபடியும் மறுபடியும் இப்டியே வருகிறது.

நான் இணையத்தில் இந்த பிரச்சினைக்காக தேடி தேடி கலைத்தே விட்டேன்.....இன்னும் தேடல் முடியவில்லை......இன்னொரு முறை புதிதாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பார்க்கிறேன்..தோழி.......

மிக்க நன்றிகள்........ நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by இளமாறன் on Sun Jan 01, 2012 11:22 pm

அதிர்ச்சி

சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by இளமாறன் on Sun Jan 01, 2012 11:26 pm

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sun Jan 01, 2012 11:28 pm

இளா நான் 2012 இண்டெர்நெட் செக்யூரிட்டி யூஸ் பண்றேன்.......

என்னிடம் கீ உள்ளது.....நான் இதை வாங்கி உள்ளேன்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by இளமாறன் on Sun Jan 01, 2012 11:37 pm

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sun Jan 01, 2012 11:44 pm

இளா நீங்க யென் பா காசு குடுது வாங்கி காஸ வீணாகுநனு சொல்றது நல்லா தெரியுது............இருந்தாலும் என்ன பண்றது....வாங்கிட்டேன்.........நீங்க வழிய காமிங்க........ சோகம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by முகம்மது ஃபரீத் on Sun Jan 01, 2012 11:46 pm

பிஜிராமன் wrote:என்ன என்றே தெரியவில்லை, எனது கணினியில் புது புது பிரச்சினைகள் உருவெடுதுக் கொண்டே இருக்கின்றன.

எனது கணினியில் கஸ்பெர்ஸ்க்கி 2012 இண்டெரேட் செக்யூரிட்டி பயன் பாடுதுகிறேன். அப்டேட் செய்யும் பொழுது முழுவதும் அப்டேட் ஆயி முடிந்ததும்
அப்டேட் ஹெவ் நாட் பீன் அப்டடெட் போர் லாங்கர் டைம் என்று வருகிறது.

இதை எப்படி தீர்ப்பது என்று கூறுங்கள் உறவுகளே....... சோகம்

நன்றிகள் புன்னகை

இந்த பிரச்னை உங்களுக்கு மட்டும் இல்லை நண்பா இங்கு நானும் நிறையா பாத்திருக்கேன் இது எதனால் வருகின்றது என்றால் உங்களது கணினியில் வைரஸ் இருந்து அது காஸ்பர்ஸ்கை ஐயும பாதித்து விடும் அதனால் நீங்கள் எத்தனை முறை அப் டேட் செய்தாலும் முழுவதுமாக நிறேவேராது இதற்க்கு முதலில் உங்கள் ஆண்டி வைருஸ் ஐ அன் இன்ஸ்டால் செய்யுங்கள் பின்பு மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள் இதுதான் தீர்வு கண்டிப்பாக சரியாகிவிடும் சிரி

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sun Jan 01, 2012 11:49 pm

முகம்மது ஃபரீத் wrote:

நானும் அத தான் ஒரு கேம் விளையாடுரா மாதிரி திரும்ப திரும்ப பண்ணிட்டு இருக்கேன்.........இருங்க.....புதுசா டவுண்லோட் ஆயிட்டு இருக்கு அத வச்சு இன்ஸ்டால் பண்ணி பாக்குறேன்...............எனக்கு தேவை தான் காசு குடுத்து வாங்குனாலே இந்த பிரச்சினை தான்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by அதி on Sun Jan 01, 2012 11:56 pm

இப்போதும் ஒரு பிரச்சனையும் இல்லை
இதை வைத்து போராடுவதற்கு பேசாமல் வேறு ஆண்டி வைரஸ் மாற்றிக் கொள்ளுங்கள் இலவசமாகவே நிறைய இருக்கிறதே?
வைரஸ் தாக்கும் ஆண்டி வைரஸ்கள் இருந்தால் சிஸ்டம் விரைவில் பழுதடைந்துவிடும்.அதோடு நினைவகமும் பாதிக்கப்படும்

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by முகம்மது ஃபரீத் on Sun Jan 01, 2012 11:57 pm

பிஜிராமன் wrote:
நானும் அத தான் ஒரு கேம் விளையாடுரா மாதிரி திரும்ப திரும்ப பண்ணிட்டு இருக்கேன்.........இருங்க.....புதுசா டவுண்லோட் ஆயிட்டு இருக்கு அத வச்சு இன்ஸ்டால் பண்ணி பாக்குறேன்...............எனக்கு தேவை தான் காசு குடுத்து வாங்குனாலே இந்த பிரச்சினை தான்......

இந்த பிரச்சனை வருவது சாதாரணம் தான் அதுக்கு ஏன் இவ்வளவு அவசர்படுறீங்க முதல்ல அவரசபடாதிங்க பொறுமையா இருங்க இப்ப சரியாகலைனா கண்டிப்பா நாளைக்கு சரியாகலாம் இது உங்களது கணினியில் மட்டும் என்றால் கோபப்படலாம் இது சில கணினியில் இது போல் வருவது சாதாரணம் பொறுமையா இருங்க அப்பறம் அதுவே சரியாகும் புன்னகை

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sun Jan 01, 2012 11:58 pm

அதிபொண்ணு wrote:இப்போதும் ஒரு பிரச்சனையும் இல்லை
இதை வைத்து போராடுவதற்கு பேசாமல் வேறு ஆண்டி வைரஸ் மாற்றிக் கொள்ளுங்கள் இலவசமாகவே நிறைய இருக்கிறதே?
வைரஸ் தாக்கும் ஆண்டி வைரஸ்கள் இருந்தால் சிஸ்டம் விரைவில் பழுதடைந்துவிடும்.அதோடு நினைவகமும் பாதிக்கப்படும்

நல்ல ஆண்டி வைரஸ் எது என்று கூறுங்கள் தோழி........அதையே நிறுவி விடுகிறேன்...........எதற்கும் ஒரு முறிய ரீஇன்ஸ்டால் செய்து பார்க்கிறேன்.....நீங்கள் நல்ல ஆண்டி வைரஸ் எது என்று கூறுங்கள்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sun Jan 01, 2012 11:59 pm

இந்த பிரச்சனை வருவது சாதாரணம் தான் அதுக்கு ஏன் இவ்வளவு அவசர்படுறீங்க முதல்ல அவரசபடாதிங்க பொறுமையா இருங்க இப்ப சரியாகலைனா கண்டிப்பா நாளைக்கு சரியாகலாம் இது உங்களது கணினியில் மட்டும் என்றால் கோபப்படலாம் இது சில கணினியில் இது போல் வருவது சாதாரணம் பொறுமையா இருங்க அப்பறம் அதுவே சரியாகும் புன்னகை

கடந்த பத்து நாட்களாக என் கணினியோடு நான் மல்லு காட்டிக் கொண்டிருக்கிறேன்.......கோவம் இல்லை நண்பா.......கொஞ்சம் கொலவெறி அவ்வளவு தான்.......... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: காஸ்பிர்ஸ்கை அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது - பிஜிராமன்

Post by அதி on Mon Jan 02, 2012 12:03 am

உங்களுடையது தான் சிறந்த ஆண்டி வைரஸ் என்று தகவல். ஆனால் அதிலும் கோளாறு என்றாள் நார்டான் பயன்ப்படுத்தி பாருங்களேன்? வேலையிடங்கள் கல்லூரிகள் பிரவுசிங் சென்டர் இதில் பெரும்பாலும் நார்ட்டான் தான் பயன்ப்படுத்த படுகிறது.

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum