புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
74 Posts - 47%
heezulia
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
5 Posts - 3%
prajai
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
2 Posts - 1%
Jenila
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
2 Posts - 1%
jairam
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
9 Posts - 4%
prajai
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 02, 2012 3:42 pm

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!

May 29, கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.

கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.

உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.

ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.

வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.

அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.

அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.

நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு அடர்த்தி அதிகம்.

நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.

மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.

ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.

இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.

ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.

இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.

வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு ஏற்றுமதியாகின்றன.

சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
நன்றி: சிந்திக்கவும் வலைப்பூ

கடல் உயிரிகள் பற்றி அறிவோம்

கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு, தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில் இருக்கும்.

ஆனால் கடலில் வாழு‌ம் உ‌யி‌ரின‌ங்க‌ள் நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, ஆல்கை நோநேரியா என்பவை அதில் முக்கியமானவையாகும்.

கடல் உயிரி என்று சொல்லிவிட்டு தாவரங்கள் பெயரைச் சொல்லுவதாக எண்ண வேண்டாம். இவை அனைத்தும் கடல்வா‌ழ் உயிரிதான்.

கடல் அல்லி

கடல் அல்லி என்பது, கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும். முன் பகுதியில் வாயைச் சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுகின்றன.

பார்ப்பதற்கு செடி போன்று காட்சி அளிக்கும் இது ஒரு அரிய உயிரியாகும். அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து உண்ணும்.

கடல் தாமரை (Sea anamone)

webdunia photo WD
கடல் தாமரையின் வாய்ப் புறத்தைச் சுற்றி காணப்படும் கைகள் ஒரு தாமரை மலரின் இதழ்கள் போன்று தோற்றமளிக்கும். இது ஓர் ஈரடுக்கு உயிரி.

துறவி எனப்படும் உயிரியோடு இது கூட்டு வாழ்க்கை நடத்துகிறது.

இது தன் அடிப்பகுதியை துறவி நண்டின் ஓட்டின் மீது ஒட்ட வைத்துக் கொள்கிறது. இதனால் நண்டு நகர்ந்து செல்லும் இடங்களுக்கெல்லாம் இதனால் செல்ல முடிகிறது.

அதனால் இவ்வுயிரியின் உணவுப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. இதனிடமுள்ள கொட்டும் செல்கள் என்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை. இதனால் உயிரிகளைப் பிடிக்கவும் முடியும், எதிரிகளை அழிக்கவும் முடியும்.

ஆல்கை நோநேரியா (Alcynonaria)

ஆல்கை நோநேரியா ஒரு குழியுடலி. உடல் உருண்டை வடிவமானது. இரு பக்க சமச்சீர் கொண்டது. இது கடலுக்கடியில் இருக்கும் பாறைகளிலும், கற்களிலும் ஒட்டிக் கொள்ள வசதியாக ஒரு பசையைச் சுரக்கிறது. விலங்குகள் தோன்றிய பின் உருவான விலங்குகளில் இது மூன்றாவதாகத் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

இதுவும் ஈரடுக்கு உயிரிதான். இரண்டு அடுக்குகளுக்கு மத்தியில் வழவழப்பான திரவம் உள்ளது.

நன்றி:webdunia

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 3:52 pm

பயனுள்ள பகிர்வு நன்றி சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 4:15 pm

நன்றி...பிரசானா த கிரேட் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 02, 2012 4:18 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்றி...பிரசன்னா த கிரேட் மகிழ்ச்சி மகிழ்ச்சி

தகவல் பகிர்விக்கு டாக்டர் அவர்களின் இந்த பாராட்டு மிக அதிகம். நன்றி அன்பு மலர்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 4:34 pm

அறிய வேண்டிய தகவல்தான். "கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! 2825183110

ஆனால், பொிதாக ஒரே திாியில் போடாமல் பிாித்து பிாித்து போட்டிருந்தால் படிக்க மிக எளிதாக இருக்கும்.

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! 154550"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! 154550"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! 154550"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! 154550"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 02, 2012 4:38 pm

சார்லஸ் mc wrote:அறிய வேண்டிய தகவல்தான். "கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! 2825183110

ஆனால், பொரிதாக ஒரே திரியில் போடாமல் பிரித்து பிரித்து போட்டிருந்தால் படிக்க மிக எளிதாக இருக்கும்.

இனிமேல் பதிவதை அவ்வாறு பதிகிறேன்... நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 02, 2012 4:54 pm

ஆத்தாடி கடல் உலகை பற்றி தெரிந்து கொள்ள அதிக தகவல் இருக்கே.
இன்னும் கிடைத்தால் பகிருங்கள் பிரசன்னா .படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! U"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! D"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! A"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! Y"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! A"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! S"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! U"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! D"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! H"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!! A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக