ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்

View previous topic View next topic Go down

விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்

Post by முஹைதீன் on Mon Jan 02, 2012 1:46 pmவிஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்


ஆர்.சுந்தர்ராஜன்&
எண்பதுகளில் வெள்ளி விழாப் படங்களைத் தந்த இயக்குநர். ‘பயணங்கள்
முடிவதில்லை’, ‘ராஜாதிராஜா’, ‘குங்குமச்சிமிழ்’, ‘மெல்லத் திறந்தது கதவு’,
‘நான் பாடும் பாடல்’ என்று மென்மையான கதை மூலம் தனக்கென ரசிகர்கள்
கூட்டத்தை குடும்பத்தோடு தியேட்டருக்கு கூட்டி வந்தவர்.

அப்படிப்பட்ட
தரமான படைப்பாளியாக தலை நிமிர்ந்து நின்ற இயக்குநர் சுந்தர்ராஜன், இன்று
முழுநேர கேட்டரிங் கலைஞராகிப் போனதுதான் பலரை விழி உயர்த்திப் பேச
வைத்திருக்கிறது. இதை அவரிடமே கேட்டோம்.

பல வெற்றிப் படங்களை தந்த நீங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா?

‘‘இப்ப
சினிமா, ஹீரோக்கள் கையிலே போயிடுச்சு. அவங்க சினிமாவை வேற மாதிரி
பாக்குறாங்க. அவங்களைப் பொறுத்த வரைக்கும் அவங்க சொல்றதைக் கேக்கறதுக்கு
ஒரு ஆள் வேணும்னு நெனைக்கிறாங்களே தவிர டைரக்டர் வேணும்னு நெனைக்கிறதில்லே.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் பெரிய படம்ங்கறது ஒரு ‘ஆலமரம்‘, ‘நிழல்Õ கொடுக்கும். சின்ன படம் ‘நெல்லுÕ, அதுதான் ‘உயிர்’ கொடுக்கும். அந்த சின்னப் படங்களையே இன்னிக்கி அழிச்சுட்டாங்க.

எந்த
ஹீரோ எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்திருந்தாலும், தோற்றுப் போகும்போது,
மறுபடியும் அவங்களை தூக்கி விட கதாசிரியரும், டைரக்டராலும்தான் முடியும்.
இதுதான் வரலாறு. ஆனால், இப்ப கதைக்கும் கதாசிரியருக்கும் முக்கியத்துவம்
கொடுக்க மாட்டேங்கறாங்க. பேசாமே ரைட்டர்ஸ் யூனியனையும் டைரக்டர்
யூனியனையும் எடுத்திடலாம்.’’

இயக்குநர் சங்கப் பொறுப்பில் இருந்தீர்கள். அதிலிருந்து ஏன் விலகினீர்கள்?

‘‘நான்
பொருளாளர் பொறுப்பில் இருந்தேன். திருப்பதி கோயில் உண்டியல்ல கோடி
ரூபாயைக் கூட நாம காணிக்கையா போடலாம். ஆனா அதே உண்டியல்லருந்து ஒரு பைசா
எடுக்கக் கூட நமக்கு உரிமை கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதேபோலதான்
பொருளாளர் பதவியும். ஆனால், இந்த பாலிஸி பலருக்கும் பிடிக்கல. அவங்க
காட்டுற இடத்துல கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்ப நான் எதுக்கு
பொருளாளரா இருக்கணும். அதான் நானே ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டேன்.’’

இத்தனை வருட சினிமா உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது என்ன?

‘‘‘நான்
பாடும் பாடல்’ ரிலீஸாகி ஓடிக்கிட்டிருந்த நேரம் ஏ.வி.எம்லருந்து என்னை
கூப்பிட்டு கதை கேட்டாங்க. நான் ஒரு கதையைச் சொன்னேன். அவங்களுக்கு கதை
பிடிச்சிருந்தது. எங்களுக்கு படம் பண்ணுங்கனு சொன்னாங்க. ஆனால், ஒரு சொந்த
வீடு வாங்க யார் எனக்கு அட்வான்ஸ் கொடுக்குறாங்களோ அவங்களுக்குதான் படம்
பண்றதா இருந்தேன். இதை ஏ.வி.எம்ல சொன்னேன். அவங்களும் உடனே அட்வான்ஸா 50
ஆயிரத்துக்கான செக் கொடுத்தாங்க. வீடு ரெண்டு லட்சம். நான் சொன்ன கதையை
அவங்க டீம்ல ஆலோசனை செய்துட்டு மறுபடியும் என்னைக் கூப்பிட்டாங்க. இந்தக்
கதைக்கு யாரை ஹீரோவா போடலாம்னு கேட்டாங்க. நான் கருப்பா இருக்கும்
விஜயகாந்த்தான் ஹீரோன்னு சொன்னேன். உடனே அவங்க சிவக்குமாரை சொன்னாங்க. நான்
மறுத்துட்டேன். பிறகு பஞ்சு அருணாச்சலத்தை பார்த்து அதே கதையைச்
சொன்னேன். உடனே 50 ஆயிரத்துக்கு செக் கொடுத்து ‘இதை ஏ.வி.எம்.ல
கொடுத்திடுங்க. நானே பண்றேன்’னு சொல்லிட்டார். அப்படி விஜயகாந்திற்காக
சப்போர்ட் பண்ணி பேசின படம்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’. அந்தப் படம்
அவருக்கு பெரிய பிரேக் தந்ததைத் தொடர்ந்து ‘அம்மன் கோயில் கிழக்காலே’,
‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘என் ஆசை மச்சான்’ இப்படி பல ஹிட் படங்களை
அவருக்குத் தந்தேன். ஆனா அதே விஜயகாந்த் என் மகன் பைக் விபத்துல இறந்து
போனப்ப பக்கத்து தெருவுல இருந்துகிட்டே எட்டிக் கூட பாக்கல. இதுதான் சார்
சினிமா.’’

சமையல் தொழிலக்கு எப்படி வந்தீர்கள்...

‘‘நான்
அடிப்படையிலே பேக்கரி தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவன். ஊர்ல
ஹோட்டல் கூட வெச்சிருக்கோம். சினிமாவில் ஒரு கட்டத்துல வாய்ப்புக்
குறைந்த போது வேறு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். நமக்கு தெரிஞ்ச தொழில்
ஹோட்டல் பிசினஸ். அதேயே செய்யலாம்னு முடிவு பண்ணினேன். இப்ப என் கிட்ட பல
பேர் வேலை பார்க்குறாங்க. சமீபத்தில் பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார்
வீட்டுக் கல்யாணத்துக்கு நான்தான் சமையல் ஏற்பாடெல்லாம் செய்தேன். அதுவுமே
ஒரு தொழில்தானே. யாராவது கதை இருக்கான்னு கேட்டால் அவங்களுக்காக படம்
செய்து கொடுப்பேன்’’ என்றார் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்.http://www.thedipaar.com/cinema/cinema.php?id=11128
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jan 02, 2012 1:54 pm

அட பாவமே...இதுதான் உலகம் சோகம்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்

Post by பிரசன்னா on Mon Jan 02, 2012 3:18 pm

திருப்பதி கோயில் உண்டியல்ல கோடி
ரூபாயைக் கூட நாம காணிக்கையா போடலாம். ஆனா அதே உண்டியல்லருந்து ஒரு பைசா
எடுக்கக் கூட நமக்கு உரிமை கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதேபோலதான்
பொருளாளர் பதவியும். ஆனால், இந்த பாலிஸி பலருக்கும் பிடிக்கல. அவங்க
காட்டுற இடத்துல கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்ப நான் எதுக்கு
பொருளாளரா இருக்கணும்

Hats Off நன்றி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்

Post by இளமாறன் on Mon Jan 02, 2012 3:21 pm

அரசியலா இது எல்லாம் சகஜமப்பா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்

Post by சார்லஸ் mc on Mon Jan 02, 2012 4:05 pm

யாா் சொன்னது விஜயகாந்திற்கு அரசியல் தொியாது என்று? அவா் முழுநேர அரசியல்வாதியாவதற்கு அன்றே அஸ்திபாரமிட்டவா் என்று இப்பொழுதாவது தொிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதியின் இலக்கணம் - “நன்றியை அன்றே மறப்பதுதான்”. “ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதுதான்.”
அரசியல்வாதி என்ற பதவிக்கு விஜயகாந்த் முழு தகுதியுள்ளவா்.
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum