புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_m10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10 
49 Posts - 58%
heezulia

32 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_m10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10 
91 Posts - 60%

53 Posts - 35%

5 Posts - 3%
T.N.Balasubramanian
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_m10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 12:17 pm

தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு

தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக அன்னா ஹசாரே மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.ஜான் செல்வராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தேசியக்கொடி

பல லட்சம் பேர் இன்னுயிரை இழந்து இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நமது தேசியக் கொடியை ஒவ்வொருவரும் மதித்து நடப்பது அவசியமாகும். தேசியக்கொடியின் பெருமை காக்கப்பட வேண்டும்.

ஆனாலும் தேசியக்கொடி பல கட்டங்களில் அவமதிப்புக்கு உள்ளானது. எனவே இதைத் தடுக்கும் வகையில், தேசிய பெருமை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை அவமதிப்பவர்களை அந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்க முடியாமல் இருந்தது.

எனவே 2003 ம் ஆண்டில் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தேசிய கொடியை அவமதித்தால் அந்த நபருக்கு அபராதமோ, அல்லது 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையோ, அல்லது 2 தண்டனைகளையும் சேர்த்தோ விதிக்கலாம் என்று சட்டம் திருத்தப்பட்டது.

அவமதிப்பு

தற்போது ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறி அன்னா ஹசாரே கூட்டம் சேர்த்து வருகிறார். ஊழலுக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டத்துக்கு நான் எதிரானவன் அல்ல. அவர் அந்த போராட்ட திட்டங்களை மேற்கொள்ளலாம்.

ஆனால் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் மூவர்ண தேசியக்கொடி அவமதிக்கப்படுகிறது. தேசிய கொடியை பறக்கவிடுவது, வெளிக்காட்டுவது போன்ற செயலை ஒழுங்குபடுத்துவதற்கென்று இந்திய தேசியக்கொடி விதிகள் 2002 என்ற விதிகள் உள்ளன. இந்த விதிகள் அனைத்தும் அவரது கூட்டங்களில் மீறப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் 18 ந் தேதி அன்னாஹசாரே சென்னைக்கு வந்தார். சேத்துப்பட்டில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் தேசியக்கொடி தவறாக பயன்படுத்தப்பட்டது. சிலர் அதை பெட்சீட் ஆகவும், சிலர் அதை கர்சிப் ஆகவும், சிலர் அதை குளிருக்கான சால்வையாகவும் பயன்படுத்தினர்.

நடவடிக்கை

தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதை அடுத்து நான் மத்திய உள்துறை மற்றும் தமிழக உள்துறை செயலாளர்களுக்கு தந்தி மூலம் டிசம்பர் 19 ந் தேதி புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்னா ஹசாரேயால் தேசியக்கொடி அவமரியாதை செய்யப்பட்டது. அதற்கு குற்ற முகாந்திரம் உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக உள்ளன.

எனவே அன்னா ஹசாரே மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய மற்றும் தமிழக உள்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை தேசியக்கொடியை அன்னா ஹசாரே பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 12:57 pm

சிலருக்கு இதே வேலை தான். சும்மா யார் நல்லது செய்தாலும் பிடிக்காது.எதையாவது சொல்லி பழி போடுவதும் அவர்களை அந்த வேலை யிலே கவனம் செலுத்த விடாமல் செய்யவும் இப்படி புரளி கெளப்பிட்டு இருப்பாங்க.இவர் என்ன குற்றம் செய்கிறார் இங்கே.
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு 88881543-veteran-indian
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு 677196
எத்தனை பசங்க தேசிய கொடியிலே கை குட்டை உபயோகம் செய்ராங்க. அதை உருவாக்கும் கம்பனியின் மேலே கேஸ் போடுங்கள்.... தேசிய கொடியின் மீது உள்ள ஆர்வத்திலே தான் சிலர் இதை வாங்குகின்றனர்....

சும்மா....அப்போ கிரிக்கெட்டில் நடைபெறும் பொது கண்ட இடத்துல அந்த நிறத்தை வரைந்து கொண்டு இருக்காங்க. அப்போ எல்லார் மேலையுமே கேஸ் போடுவீங்களா...

இதெல்லாம் தப்பு இல்லையா.

தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Remote_image_13201_0
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Remote_image_13201_0

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 03, 2012 12:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு 1357389தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு 59010615தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Images3ijfதேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Images4px
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 1:09 pm

உமா wrote:
சிலருக்கு இதே வேலை தான். சும்மா யார் நல்லது செய்தாலும் பிடிக்காது.எதையாவது சொல்லி பழி போடுவதும் அவர்களை அந்த வேலை யிலே கவனம் செலுத்த விடாமல் செய்யவும் இப்படி புரளி கெளப்பிட்டு இருப்பாங்க.இவர் என்ன குற்றம் செய்கிறார் இங்கே.

எத்தனை பசங்க தேசிய கொடியிலே கை குட்டை உபயோகம் செய்ராங்க. அதை உருவாக்கும் கம்பனியின் மேலே கேஸ் போடுங்கள்.... தேசிய கொடியின் மீது உள்ள ஆர்வத்திலே தான் சிலர் இதை வாங்குகின்றனர்....

சும்மா....அப்போ கிரிக்கெட்டில் நடைபெறும் பொது கண்ட இடத்துல அந்த நிறத்தை வரைந்து கொண்டு இருக்காங்க. அப்போ எல்லார் மேலையுமே கேஸ் போடுவீங்களா...

இதெல்லாம் தப்பு இல்லையா.

நல்ல கேள்வி தான். சரியாகக் கேட்டீர்கள் உமா! சூப்பருங்க

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!...

தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 03, 2012 2:03 pm

உமா wrote:
சிலருக்கு இதே வேலை தான். சும்மா யார் நல்லது செய்தாலும் பிடிக்காது.எதையாவது சொல்லி பழி போடுவதும் அவர்களை அந்த வேலை யிலே கவனம் செலுத்த விடாமல் செய்யவும் இப்படி புரளி கெளப்பிட்டு இருப்பாங்க.இவர் என்ன குற்றம் செய்கிறார் இங்கே.

எத்தனை பசங்க தேசிய கொடியிலே கை குட்டை உபயோகம் செய்ராங்க. அதை உருவாக்கும் கம்பனியின் மேலே கேஸ் போடுங்கள்.... தேசிய கொடியின் மீது உள்ள ஆர்வத்திலே தான் சிலர் இதை வாங்குகின்றனர்....

சும்மா....அப்போ கிரிக்கெட்டில் நடைபெறும் பொது கண்ட இடத்துல அந்த நிறத்தை வரைந்து கொண்டு இருக்காங்க. அப்போ எல்லார் மேலையுமே கேஸ் போடுவீங்களா...

இதெல்லாம் தப்பு இல்லையா.

தப்பு யார் செய்தாலும் தப்பு தான்.அதுவும் தேசியகொடி,
அண்ணா ஹசாரே இப்போ ஒரு குறிப்பிட்ட இயக்கதிற்க்கு தேசியத்தலைவர்.எனவே கண்டிப்பாக இவர் தேசியகொடியை அல்லது தேசிய சொத்துக்களையோ நிச்சயமாக தவறாகவோ,இழிவுபதுத்தும் விதமாகவோ செய்யும் எச்செயலயும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அது நிச்சயமாக இனி வரும் தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதலாக அமையும் என்பதில் ஒரு துளி சந்தேகமும் இல்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக