|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 3:35 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:33 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்
Page 1 of 1 • Share •
இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்

காட்டு வழியே தனியே நடந்து போவது அவனுக்கு ரொம்ப பயமாய்த்தான் இருந்த்து.
பயங்கர சப்தங்கள். திக் திக் என்றிருந்த்து. மெதுவாக நடந்தான்
போச்சு !!!
தூரத்தில் ஒரு சிங்கம் நடந்து வருவது தெரிந்த்து. இவனுக்கு சர்வ அவயங்களும் வேர்த்த்து. அவசரமாக குழப்பமாக எல்லா சொந்தக்கார முகமும் நினைவில் வந்து போனது. தொலைந்தோம். தப்பிக்க வழியே இல்லை !!. எல்லா கடவுளும் ஞாபகத்துக்கு வந்தனர்.
”சரி.. பகவான் தான் காப்பாத்தனும்… கண்ணை மூடிக் கொண்டான். பயத்தில் ஒரு ஸ்லோகமும் சரியாக வரவில்லை. .. நாம ஜெபம் செய்வோம்..
இன்னுமா சிங்கம் பக்கத்தில் வரவில்லை.. நாம ஜெபம். பலித்துவிட்ட்தா !!!”
பயத்துடன் ஒரு கண்ணை திறந்து பார்த்தான்.. ஒரே ஆச்சர்யம். சிங்கம் இவன் எதிரில் கண்மூடி எதோ முணு முணுத்துக் கொண்டிருந்த்து.
”ஆஹா… தப்பித்தோம் போலிருக்கு.. இன்னும் விடாம சொல்லுவோம்.. “ நாம ஜெபம் அழுத்தமாக தொடர்ந்தது. கொஞ்சம் பயம் குறைந்த மாதிரி இருந்த்து.
கண்ணைத் திறந்தான். சிங்கமும் கண்ணைத் திறந்த்து.
தப்பித்து விட்டோம்….
சிங்கத்திடம் சிநேகமாக கை நீட்டி, “ வந்தனம் சகோதரா.. மிக்க நன்றி “ என்றான்.
சிங்கம், “ வந்தனம்.. உணவு அருந்தும் முன்பு இறை வணக்கம் செய்வது என் வழக்கம்’ என்றது.
நன்றி தமிழ்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்
சிங்கம், “ வந்தனம்.. உணவு அருந்தும் முன்பு இறை வணக்கம் செய்வது என் வழக்கம்’ என்றது.


முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751
Re: இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்
என்ன பத்தி கத போடுறதுக்கு முன்னாடி என்னை கேட்கணும் அக்கா

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்
இதைப் படிக்கும் போது என் பழைய ஞாபகம் நினைவிற்கு வந்தது.பத்து மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு முறை நான் புலியிடம் இருந்து தப்பித்து உள்ளேன்.அந்த சம்பவம் நடந்த இடம் மகராஷ்டிர மாநிலத்தில் ஒரு வனப்பகுதியில்.அப்போது புலி எங்களை விரட்டும் போது என் கண் முன்னாடி(நினைவில்) என் குடும்பத்தார் வந்துபோனார்கள்.
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி.
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி.

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்
ஜேன் செல்வகுமார் wrote:என்ன பத்தி கத போடுறதுக்கு முன்னாடி என்னை கேட்கணும் அக்கா![]()
மனிதனைப் பற்றி தானே

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்
kitcha wrote:இதைப் படிக்கும் போது என் பழைய ஞாபகம் நினைவிற்கு வந்தது.பத்து மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு முறை நான் புலியிடம் இருந்து தப்பித்து உள்ளேன்.அந்த சம்பவம் நடந்த இடம் மகராஷ்டிர மாநிலத்தில் ஒரு வனப்பகுதியில்.அப்போது புலி எங்களை விரட்டும் போது என் கண் முன்னாடி(நினைவில்) என் குடும்பத்தார் வந்துபோனார்கள்.
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி.

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்
உமா wrote:நல்ல நகச்சுவை கதை.
சிங்கம் பேசுமா அக்கா.![]()
![]()
கதைக்கு கால் உண்டா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்
ஜாஹீதாபானு wrote:உமா wrote:நல்ல நகச்சுவை கதை.
சிங்கம் பேசுமா அக்கா.![]()
![]()
கதைக்கு கால் உண்டா![]()
இல்லை. ஆனால் எனக்குண்டு.
எஸ்கேப்....



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: இன்றும் ஒரு கதை (03/01/12 பானு) பிறவிக் குணம்
உமா wrote:ஜாஹீதாபானு wrote:உமா wrote:நல்ல நகச்சுவை கதை.
சிங்கம் பேசுமா அக்கா.![]()
![]()
கதைக்கு கால் உண்டா![]()
இல்லை. ஆனால் எனக்குண்டு.
எஸ்கேப்....![]()
![]()
![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








