ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:38 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by யினியவன் Today at 3:38 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்னவோ... 5 5 5

என்னவோ...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என்னவோ...

Post by ரா.ரா3275 on Tue Jan 03, 2012 4:29 pm

சென்றதென்னவோ கல்லூரிதான்
பயின்றதென்னவோ பாடம்தான்
பெற்றதென்னவோ அறிவுதான்
எழுதியதென்னவோ தேர்வுதான்
முடிவென்னவோ தேர்ச்சிதான்
கிடைத்ததேன்னவோ நல்வேலைதான்
அமைந்ததென்னவோ நல்வாழ்க்கைதான்
ஆனால்
இவையெல்லாம் எனக்கன்று
என் நண்பனுக்கு!
அநியாயம்




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என்னவோ...

Post by உமா on Tue Jan 03, 2012 4:31 pm

RaRa3275 wrote:சென்றதென்னவோ கல்லூரிதான்
பயின்றதென்னவோ பாடம்தான்
பெற்றதென்னவோ அறிவுதான்
எழுதியதென்னவோ தேர்வுதான்
முடிவென்னவோ தேர்ச்சிதான்
கிடைத்ததேன்னவோ நல்வேலைதான்
அமைந்ததென்னவோ நல்வாழ்க்கைதான்
ஆனால்
இவையெல்லாம் எனக்கன்று
என் நண்பனுக்கு!
அநியாயம்


கடைசியிலே இப்படி சொல்லிட்டீங்களே.
சரி விடுங்க...நண்பனாச்சும் நல்லா இருக்கட்டுமே.
சூப்பர். அருமையிருக்கு



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என்னவோ...

Post by பிஜிராமன் on Tue Jan 03, 2012 4:33 pm

அப்ப நீங்க உங்க நண்பனுக்கு பக்க துணையா இருந்திருக்கீங்க.......

அருமை ரா ரா......... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என்னவோ...

Post by ரா.ரா3275 on Tue Jan 03, 2012 4:35 pm

சிரி
கண்டிப்பாக நாம் நண்பர்கள்
நன்றாக இருந்தால்
அது நமக்கு மிகப்பெரும் சந்தோஷம்...
பெருமை...பேறு...
இன்னும் இன்னும்...
எல்லாமே உமா மேடம்...
நன்றி... நன்றி




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என்னவோ...

Post by ரா.ரா3275 on Tue Jan 03, 2012 4:38 pm

என் நண்பர்கள் சிலருக்கு
அணிலாய் இருந்திருக்கிறேன்...
இருக்கிறேன்...
இருப்பேன்...
அதிலெப்போதும் எனக்கு
அலாதி இன்பம் பிஜி...
நன்றி அன்பு மலர்




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என்னவோ...

Post by உமா on Tue Jan 03, 2012 4:39 pm

RaRa3275 wrote: சிரி
கண்டிப்பாக நாம் நண்பர்கள்
நன்றாக இருந்தால்
அது நமக்கு மிகப்பெரும் சந்தோஷம்...
பெருமை...பேறு...
இன்னும் இன்னும்...
எல்லாமே உமா மேடம்...
நன்றி... நன்றி


சூப்பருங்க பின்னூட்டமும் கவிதை போலவே.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என்னவோ...

Post by பிஜிராமன் on Tue Jan 03, 2012 4:39 pm

RaRa3275 wrote:என் நண்பர்கள் சிலருக்கு
அணிலாய் இருந்திருக்கிறேன்...
இருக்கிறேன்...
இருப்பேன்...
அதிலெப்போதும் எனக்கு
அலாதி இன்பம் பிஜி...
நன்றி அன்பு மலர்


நண்பர்களுக்கே உரித்தான குணம் ரா ரா.....இக்குணம் இருந்தால் தான் அவன் நண்பன்......இல்லையா ரா ரா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என்னவோ...

Post by ஜாஹீதாபானு on Tue Jan 03, 2012 4:41 pm

என்னவோ .........ஏதோனு வந்தேன் ஜாலி

கவிதை அருமை சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என்னவோ...

Post by ரா.ரா3275 on Tue Jan 03, 2012 4:48 pm

கண்டிப்பாக...
நாம் கெட்டாலும் நண்பர்கள்
வாழ வேண்டும்...
அதுதான் நட்பின் குணம் பிஜி...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என்னவோ...

Post by ரா.ரா3275 on Tue Jan 03, 2012 4:49 pm

நன்றி ஜாகீதாபானு... நன்றி




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என்னவோ...

Post by ரா.ரா3275 on Tue Jan 03, 2012 4:52 pm

பின்னூட்டம் முன்னூட்டம் மட்டுமன்று...
என்றும் என்னூட்டம்(பூஸ்ட்)
என் நண்பர்களே உமா...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என்னவோ...

Post by பிஜிராமன் on Tue Jan 03, 2012 4:52 pm

RaRa3275 wrote:கண்டிப்பாக...
நாம் கெட்டாலும் நண்பர்கள்
வாழ வேண்டும்...
அதுதான் நட்பின் குணம் பிஜி...


நம் நண்பர்கள் இருக்கும் போது நாம் எப்படி கெடுவோம்......நம் நண்பர்கள் நாம் கெட விட்டு விடுவார்களா என்ன


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என்னவோ...

Post by ரா.ரா3275 on Tue Jan 03, 2012 5:06 pm

நிச்சயமாக பிஜி...
என்னைப்பொருத்தவரை
நல்ல நண்பர்கள்
நடமாடும் கடவுள்கள்...
மிகையன்று...
மிச்சமில்லா உண்மை...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என்னவோ...

Post by பிஜிராமன் on Tue Jan 03, 2012 5:08 pm

RaRa3275 wrote:நிச்சயமாக பிஜி...
என்னைப்பொருத்தவரை
நல்ல நண்பர்கள்
நடமாடும் கடவுள்கள்...
மிகையன்று...
மிச்சமில்லா உண்மை...


ஆம் நண்பா.........நண்பன் படத்தில் வருகிற நல்ல நண்பன் என்ற பாடலை கேட்டு பாருங்கள்......நிச்சயம்......கண்ணீர் வருவதை தவிர்க்க முடியாது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என்னவோ...

Post by ரா.ரா3275 on Tue Jan 03, 2012 5:11 pm

ஆமாம்...கேட்டேன்...
மிகவும் நல்ல பாடல்... :அருமையாயிருக்கு:




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum