|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by யினியவன் Today at 15:40
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by யினியவன் Today at 15:38
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 15:32
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 15:29
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 15:10
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 15:08
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 14:56
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 14:56
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31
» அறிமுகம்
by Aathira Today at 13:31
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
First topic message reminder :

தரவிறக்க
ஏண்டி அம்மா !
http://www.filesonic.com/file/QN53W4l/Vairamuthu_Varigal_-_Eendi_Amma.mp3
இறக்க முடியா
http://www.filesonic.com/file/Rv8YAZl/Vairamuthu_Varigal_-_Irakka_Mudiya.mp3
கடைசி பகல்
http://www.filesonic.com/file/gf3ASqt/Vairamuthu_Varigal_-_Kadaisi_Pagal.mp3
காதல் சித்தன்
http://www.filesonic.com/file/oQ7YxLU/Vairamuthu_Varigal_-_Kathal_Chithan.mp3
காதலித்து பார்
http://www.filesonic.com/file/zQOHZj2/Vairamuthu_Varigal_-_Kathalithu_Paar.mp3
நதியோடு
http://www.filesonic.com/file/OHd6ABM/Vairamuthu Varigal - Nathijodu Utaijadi.mp3
ஓ நயாக்ரா
http://www.filesonic.com/file/boYfaqH/Vairamuthu Varigal - Oh Niagara.mp3
ஒரு மாஜி மந்திரி
http://www.filesonic.com/file/VqtPq3o/Vairamuthu Varigal - Oru Maji Manthiri.mp3
சோலைக்கு பிறந்தவளே
http://www.filesonic.com/file/tPQRKGC/Vairamuthu Varigal - Solaikku Piranthavalea.mp3
ராத்திரி ராகம்
http://www.filesonic.com/file/XzqMzTu/Vairamuthu Varigal - Rathiri Ragam.mp3
விறகு அவன்
http://www.filesonic.com/file/yLq5YE3/Vairamuthu Varigal - Viraku Avan.mp3

Last edited by புரட்சி on Thu 5 Jan - 9:38; edited 1 time in total
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:உங்களுக்கு பதவி வேணுமா நண்பா?
சும்மா எப்படி ஒடுறேன்னு மட்டும் பாருங்க...!!
- Spoiler:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எப்பங்க வருது உங்க தகாதவன் ?
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
பகிர்வுக்கு நன்றி

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
புரட்சி wrote:
எப்பங்க வருது உங்க தகாதவன் ?
எப்பவோ வந்திருக்க வேண்டியது தான் நண்பா... சில சதி காரர்களால் தடை பட்டிருக்கிறது. "இது என் கதை" என்று சொல்லி வழக்குப் போடுவதற்கும் சிலர் ஏற்பாடு செய்து, என் கதையை இணைய தளத்திலும் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே இதே ஈகரையில் நானும் அதை வெளியிட்டிருக்கிறேன் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியாது!!
"தகாதவன்" என்ற தலைப்பு பதிவு செய்யப் பட்டிருப்பதால் அதை மட்டும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் "தகாதவள்", "இவன் தகாதவன்", "நான் தகாதவன்" என்ற பெயர்களில் வந்தாலும் வரலாம். ஆனால் அவர்களுக்கு அதற்கு தைரியம் போதாது!!
அது மட்டுமல்ல, தகாதவன் டிரைலரும் நான் Youtube-ல் வெளியிட்டிருந்தேன். சில காரணங்களால் அதை நான் நீக்கி விட்டேன். அதை அப்படியே காப்பியடித்து ஒரு திரைப்படத்திலும் பயன் படுத்தியிருந்தார்கள். அது வெற்றியும் பெற்றது.
இப்படியெல்லாம் செய்தால் நான் அழுது புலம்புவேன் என்பது அவர்களது எண்ணம். ஆனான் நான் கடவுளுக்கே படைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பவன் என்பது அவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்... அதற்காகத்தான் "என்னைத் தாலாட்ட வருவாளா?" எழுதத் தொடங்கினேன். இதுவும் திரைப்படத்திற்கான கதை தான். முடிந்தால் காப்பியடித்துக் கொள்ளட்டும்!! என்னால் பல ஆயிரம் கதைகள் உருவாக்க முடியும்!!
எத்தனை பேர் தகாதவன் கதையை காப்பியடித்து செய்தாலும். நானும் அதே கதையைத்தான் பண்ணப் போகிறேன். தைரியம் உள்ளவர்கள் என்னோடு நேரில் மோதிப் பார்க்கட்டும் என்று நானும் பொறுமையாக இருக்கின்றேன்!! என்னால் இப்போது கூட நேரடியாக அவர்களிடம் கேட்க முடியும். ஆனால் தேவையில்லாமல் அவர்களுக்கு விளம்பரம் செய்யக் கூடாது என்பதால் அதை செய்ய வில்லை.
காப்பியடித்தவர்கள் எல்லாம் தங்கள் பிளாக்கில் "காப்பிரைட்" என்று போட்டுக் கொள்ளும் போது, உருவாக்கிய நான் சும்மாவா இருந்திருப்பேன் என்பது அவர்களுக்குப் பின்னால் தான் தெரியும்!! ஆனால் அவர்களுடைய காப்பிரைட்டே அவர்களின் திருட்டுத் தனத்தை வெளிக்காட்டி விட்டது. அதுவும் "MyfreeCopyright" இதைப் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. இப்படியெல்லாம் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார்கள். என் பெயரைக் கலங்கப் படுத்த முயற்சித்தார்கள். அது முடியவில்லை என்பதால் இப்படி...
எனக்கும் பிளாக் இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே அதிகமான பிளாக் வைத்திருப்பவர் யார் என்று google நிறுவனம் ஆராய்ந்தால் அதில் கண்டிப்பாக நான் தான் மாட்டுவேன் என்று நினைக்கிறேன்.
உங்களைப் போல புரட்சிகரமாக
தகாதவன் கண்டிப்பாக விரைவில் வருவான் நண்பா. எந்த வித மாற்றமும் இல்லாமல்!!
வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி நண்பா.
நான் குறிப்பிட்ட நபர்கள் நம் ஈகரையை படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் தான் உங்கள் மூலம் அவர்களுக்கு, அவர்களைப் போலவே மறை முகமாக அறிவிப்புக் கொடுக்கிறேன். அவர்கள் நேரில் வந்தால் நானும் தயார்! பல ஆதாரங்களோடு!!
(இதை இங்கே வெளியிட்டது தவறாக இருந்தால் தயவு செய்து இதை நீக்கி விடுங்கள்)

ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
அடேங்கப்பா! இதில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா. விரைவில் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து படம் வெளிவர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
எனக்கும் பிளாக் இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே அதிகமான பிளாக் வைத்திருப்பவர் யார் என்று google நிறுவனம் ஆராய்ந்தால் அதில் கண்டிப்பாக நான் தான் மாட்டுவேன் என்று நினைக்கிறேன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
மகா பிரபு wrote:அடேங்கப்பா! இதில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா. விரைவில் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து படம் வெளிவர இறைவனை பிரார்த்திக்கிறேன்.![]()
போங்க நண்பா! கடவுளே நம்ம பக்கம் தான் இருக்காரு!!
நீங்கள் ஒருவர் இருந்தாலே போதும் நண்பா. வெற்றிதான்!!

ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:அடேங்கப்பா! இதில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா. விரைவில் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து படம் வெளிவர இறைவனை பிரார்த்திக்கிறேன்.![]()
போங்க நண்பா! கடவுளே நம்ம பக்கம் தான் இருக்காரு!!
நீங்கள் ஒருவர் இருந்தாலே போதும் நண்பா. வெற்றிதான்!!![]()
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
இளமாறன் wrote:எனக்கும் பிளாக் இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே அதிகமான பிளாக் வைத்திருப்பவர் யார் என்று google நிறுவனம் ஆராய்ந்தால் அதில் கண்டிப்பாக நான் தான் மாட்டுவேன் என்று நினைக்கிறேன்![]()
அவ்வ்லவு எதுக்கு நண்பா
சும்மா தான்....
ஆனால் அதில் எல்லாம் எதுவுமே எழுதியிருக்க மாட்டேன்!!
ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
இங்கே எழுதுறதை அப்படியே காப்பி பண்ணி போட்டா கூட அதுல கொஞ்சம் பதிவுகள் இருக்கும். ஆனா, என்னமோ தெரியலை... என்ன மாயமோ தெரியலை... ஈகரையில எழுதுற சந்தோஷம் வேற எதுலயுமே கிடைக்கிறதில்லை! இனிமே தான் நானும் இங்க இருந்து அங்க "காப்பியடிக்கணும்"!!

ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
ANTHAPPAARVAI wrote:இளமாறன் wrote:எனக்கும் பிளாக் இருக்கிறது. தமிழ் நாட்டிலேயே அதிகமான பிளாக் வைத்திருப்பவர் யார் என்று google நிறுவனம் ஆராய்ந்தால் அதில் கண்டிப்பாக நான் தான் மாட்டுவேன் என்று நினைக்கிறேன்![]()
அவ்வ்லவு எதுக்கு நண்பா
சும்மா தான்....ஆனால் அதில் எல்லாம் எதுவுமே எழுதியிருக்க மாட்டேன்!!
என்ன கொடும குயிலன்
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
என்னால் தரவிறக்கம் செய்யமுடியவில்லை. உதவமுடியுமா?.
சுப்ரமணியன்
சுப்ரமணியன்

சுப்ரமணியன்- பண்பாளர்

- பதிவுகள்: 103
வசிப்பிடம்: Srivilliputhur
சேர்ந்தது: 13/07/2009
மதிப்பீடு: 9
வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
dear friend
வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
when i try to download is shows folloeing error message.
All sharing functionality on FileSonic is now disabled. Our service can only be used to upload and retrieve files that you have uploaded personally.
If this file belongs to you, please login to download it directly from your file manager.
Username
Password
Remember me
Login

uk6009- புதியவர்

- பதிவுகள்: 3
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 10
Re: வைரமுத்து கவிதைகள் (எம்பி3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
மன்னிக்க !
ஃபைல் சோனிக் தனது சேவையை நிறுத்தி விட்டது அதனால் வேலை செய்யவில்லை
இந்த தளத்தில் உள்ளது தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
http://marancollects.blogspot.in/2009/01/tamil-speeches-collection-updated-links.html

Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum