புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
83 Posts - 51%
heezulia
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
6 Posts - 4%
prajai
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
125 Posts - 54%

83 Posts - 36%

10 Posts - 4%

8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 04, 2012 2:19 am

சென்னை: "தானே' புயலால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய ஏற்கனவே ஒதுக்கிய, 150 கோடி ரூபாய் போக, மீதம் 700 கோடி ரூபாயை உடனே வழங்கும்படி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புயல் சேதம் மற்றும் நிவாரணம் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இதன்பின், முதல்வர் வெளியிட்ட அறிக்கை:

உடனே நிவாரணம் அரசு உத்தரவு : கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், 3.5 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு, 2,500 ரூபாய், முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, 114 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இந்த நிவாரண உதவிகளை உடனே வழங்க, பிற மாவட்டங்களிலிருந்து, 100 தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை, வரும் 5ம் தேதிக்குள் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளேன். கடலூர் மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகளில் உள்ள, 174 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதில், 122 வார்டுகளில் குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுதவிர, 57 லாரிகள் மூலம், மீதம் 52 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இன்னும், இரண்டொரு நாட்களில் குடிநீர் வினியோகம் முற்றிலும் சீரமைக்கப்படும்.

ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம் : கடலூர் மாவட்டத்தில், 16 பேரூராட்சிகளிலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு சில பேரூராட்சிகளில் மட்டும், 40 முதல் 50 சதவீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இவற்றிலும், ஓரிரு நாட்களில் முழு அளவு குடிநீர் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில், குடிநீர் வழங்குவதை கண்காணிக்க, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில், எட்டு அதிகாரிகள், பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். குடிநீர் வினியோகத்துக்கென, 50 கோடி ரூபாய் வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில், 27 உயரழுத்த மின் கோபுரங்கள், 4,500 டிரான்ஸ்பார்மர்கள், 36 ஆயிரம் மின் கம்பங்கள், 350 கி.மீ., நீளத்துக்கான மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீர்செய்ய உத்தரவிட்டதால், கடலூர், பண்ருட்டி, நெல்லிகுப்பம் ஆகிய இடங்களில், 50 சதவீதம் அளவுக்கும், விருத்தாசலம், சிதம்பரம் நகரங்களில், 90 சதவீதம் அளவுக்கும், மின் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதிக்குள், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின் வினியோகம் சீர்செய்யப்படும்.

மின் பிரச்னையை தீர்க்க ரூ.300 கோடி : மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மின் வாரியத்துக்கு, 300 கோடி ரூபாய் நிதியை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். புயலால், கடலூர் மாவட்டத்தில், 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள், 23 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி பயிர்கள், 5,752 ஹெக்டேர் பரப்பில் கரும்பு பயிர்கள், 8,947 ஹெக்டேர் பரப்பில் வாழை, பயறு, பருத்தி, எண்ணெய் மற்றும் பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 2 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

பயிர்களுக்கு நிவாரணம் : நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாயும், மற்ற நீர்ப்பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 7,500 ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 9,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பயிர் சேதங்களுக்காக மொத்தம், 166 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

படகுகளுக்கு நிதி : கடலூர் மாவட்டத்தில், பால் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க, ஆவின் நிறுவனம் தினமும், 35 ஆயிரம் லிட்டர் பால் வினியோகிக்கிறது. கட்டுமரங்கள், வல்லம், பைபர் படகுகள், விசைப்படகுகள் போன்ற, 4,600 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. தேசமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 32 ஆயிரம் ரூபாய், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 10 ஆயிரம், முழுவதும் சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 75 ஆயிரம், பகுதி சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 5 லட்ச ரூபாய், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 3 லட்ச ரூபாய், வலைகள் மட்டுமே சேதமடைந்தவற்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, 20 கோடி ரூபாய் வழங்கப்படும்.

சாலை சீர் செய்ய ரூ.150 கோடி : புயலால், 519 கால்நடைகள், 5,100 கோழிகள் இறந்துவிட்டன. மாடு ஒன்றுக்கு, 20 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு, 2,000, கோழி ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததால், 1,458 இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரம் பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், 31ம் தேதியே அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டன. சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீர்செய்ய, 150 கோடி ரூபாய் தேவைப்படுவதால், அதை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் ரூ.700 கோடி : குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதத்துக்கு, 114 கோடி, குடிநீர் வினியோகத்துக்கு, 50 கோடி, மின் பணிகளை சீரமைக்க, 300 கோடி, பயிர் சேதங்களுக்கு, 166 கோடி, மீன்பிடி படகுகள் சேதத்துக்கு, 20 கோடி, சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க, 150 கோடி, உயிரிழப்பு, கால்நடைகள் இழப்பு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தல் போன்றவற்றுக்காக, 50 கோடி, ஆக மொத்தம், 850 கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதில், புயல் தாக்கிய அன்றே விடுவிக்கப்பட்ட, 150 கோடி போக, மீதம் 700 கோடி ரூபாயை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக