ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 15:40

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by யினியவன் Today at 15:38

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 15:32

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 15:29

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 15:10

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 15:08

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 14:56

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 14:56

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31

» அறிமுகம்
by Aathira Today at 13:31

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
'அது' 5 5 3

'அது'

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

'அது'

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 12:39

யாருக்கேனும் தெரியுமா?
'அது'
எங்கே இருக்கிறதென?

மழை எழுப்பும் மண் வாசனை
நுகர்வதில்

கூரை வீட்டின் துளி சொட்டுதலை
ரசிப்பதில்

மஞ்சள் சூரியனின் இளஞ்சூட்டு இதம்
சுகிப்பதில்

அடிபட்டு விழும்போது
அன்பானவர்களின் ஆரத் தழுவலில்

பெண்கள்-குழந்தைகள்
பிரியப் பார்வையில்

சாதாரண சந்திப்புகள் அடர்த்தியாகி
சகோதரமாய் இறுகுவதில்

திண்ணைத் தூக்கத்தில்
சுருண்டு படுப்பதில்

கறுக்கிருட்டில்
பய தைரியத்தில்
பாடிக்கொண்டே போவதில்

ஊருக்குப் போகும்போதெல்லாம் எழும்
மனசோர அரிப்பில் கரைவதில்

காதலிப்பதாய்
பொய்-நிஜம் சொல்லிக்
குறுகுறுப்பதில்

தூக்கத்தில் மோதிக்கொள்ளும்போது
அடிபட்ட இடத்தின் வலியில்

அடிக்கடி மேலெழும்பும்
பழைய பதிவுகளில்

சுயமரியாதையில் யாரேனும்
ஊசி செருகும்போது
வெடித்துப் பீறிடும் சினத்தில்

இன்னும் இன்னும்
பெயர் தெரியாத பலவற்றில்
இருக்கும்
'அது'
எங்கே இருக்கிறதென
யாருக்கேனும் தெரியுமா?

மானுடத்தின் சாரமே
'அது' தான்
ஆகவேதான் கேட்கிறேன்...
யாருக்கேனும் தெரியுமா?
'அது'
எங்கே இருக்கிறதென?

[list=1][*]


Last edited by RaRa3275 on Thu 5 Jan - 10:22; edited 2 times in total (Reason for editing : தலைப்பில் எழுத்து சேர்க்கை)




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: 'அது'

Post by உமா on Wed 4 Jan - 12:43

ரொம்ப ரசித்து படித்தேன் ....
அது எங்கே இருக்கு என்று சொல்ல இயலவில்லை...
ஆனால் அது வாழ்க்கையை சிறப்பிக்க வைக்கும்...சில வேளையிலே மகிழ்ச்சி, துன்பம், எதிர்பார்த்து, ஏக்கம், ரசிப்பு, அழுகை, இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் "அது" உள்ளது...

உங்கள் கவிதையிலுமே "அது"உள்ளது..
அழகான வார்த்தைகளின் கோர்ப்பு..
படிக்கும் போது மனதில் ஏற்படும் சிலிர்ப்பு...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: 'அது'

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 12:53

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வார்த்தைகள் இல்லை நன்றிகள் சொல்ல உமா...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: 'அது'

Post by ஹிஷாலீ on Wed 4 Jan - 12:56

கவிதை அருமை. அது ஆகாயத்தையும் பூமியையும் இணைக்கும் ஆருயிரில் இருக்கிறது. சும்மா சொல்லி பார்த்தேன்.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: 'அது'

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 13:08

ஒவ்வொருவருக்கும் 'அது' எது எது'வாகவோ இருக்கிறது என்பதே உண்மை...நன்றி ஹிஷா...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: 'அது'

Post by ரேவதி on Wed 4 Jan - 13:09

அடடா..எப்படியெல்லாம் யோசிச்சி எழுதுரிங்க சூப்பர்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: 'அது'

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 13:16

ரேவதி... இதன் பெயர் நக்கலா?...
வெளிப்படையாகச் சொன்னால் சுகம்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: 'அது'

Post by ரேவதி on Wed 4 Jan - 13:19

RaRa3275 wrote:ரேவதி... இதன் பெயர் நக்கலா?...
வெளிப்படையாகச் சொன்னால் சுகம்...

அட நக்கல் எல்லாம் இல்லை..உங்கள் சிந்தனையை பார்த்து வியந்துதான் அப்படி போட்டேன்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: 'அது'

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 13:41

உனமையாக இருந்தால் நன்மையே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: 'அது'

Post by kitcha on Wed 4 Jan - 13:51

கவிதை நன்று.ரசிக்கும் படி உள்ளது அருமையிருக்கு மகிழ்ச்சி

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: 'அது'

Post by ஜாஹீதாபானு on Wed 4 Jan - 13:54

கவிதை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: 'அது'

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 13:54

நன்றி கிச்சா...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: 'அது'

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 13:55

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜாகீதா...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: 'அது'

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed 4 Jan - 14:38

'அது' எங்கேயெல்லாம் இருக்குன்னு விளக்க கவிதை சூப்பர் ! சூப்பருங்க சூப்பருங்க

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: 'அது'

Post by ரா.ரா3275 on Wed 4 Jan - 14:51

நன்றி




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum