|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!by யினியவன் Today at 2:35 pm
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
'அது'
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
'அது'
First topic message reminder :
யாருக்கேனும் தெரியுமா?
'அது'
எங்கே இருக்கிறதென?
மழை எழுப்பும் மண் வாசனை
நுகர்வதில்
கூரை வீட்டின் துளி சொட்டுதலை
ரசிப்பதில்
மஞ்சள் சூரியனின் இளஞ்சூட்டு இதம்
சுகிப்பதில்
அடிபட்டு விழும்போது
அன்பானவர்களின் ஆரத் தழுவலில்
பெண்கள்-குழந்தைகள்
பிரியப் பார்வையில்
சாதாரண சந்திப்புகள் அடர்த்தியாகி
சகோதரமாய் இறுகுவதில்
திண்ணைத் தூக்கத்தில்
சுருண்டு படுப்பதில்
கறுக்கிருட்டில்
பய தைரியத்தில்
பாடிக்கொண்டே போவதில்
ஊருக்குப் போகும்போதெல்லாம் எழும்
மனசோர அரிப்பில் கரைவதில்
காதலிப்பதாய்
பொய்-நிஜம் சொல்லிக்
குறுகுறுப்பதில்
தூக்கத்தில் மோதிக்கொள்ளும்போது
அடிபட்ட இடத்தின் வலியில்
அடிக்கடி மேலெழும்பும்
பழைய பதிவுகளில்
சுயமரியாதையில் யாரேனும்
ஊசி செருகும்போது
வெடித்துப் பீறிடும் சினத்தில்
இன்னும் இன்னும்
பெயர் தெரியாத பலவற்றில்
இருக்கும்
'அது'
எங்கே இருக்கிறதென
யாருக்கேனும் தெரியுமா?
மானுடத்தின் சாரமே
'அது' தான்
ஆகவேதான் கேட்கிறேன்...
யாருக்கேனும் தெரியுமா?
'அது'
எங்கே இருக்கிறதென?
[list=1][*]
யாருக்கேனும் தெரியுமா?
'அது'
எங்கே இருக்கிறதென?
மழை எழுப்பும் மண் வாசனை
நுகர்வதில்
கூரை வீட்டின் துளி சொட்டுதலை
ரசிப்பதில்
மஞ்சள் சூரியனின் இளஞ்சூட்டு இதம்
சுகிப்பதில்
அடிபட்டு விழும்போது
அன்பானவர்களின் ஆரத் தழுவலில்
பெண்கள்-குழந்தைகள்
பிரியப் பார்வையில்
சாதாரண சந்திப்புகள் அடர்த்தியாகி
சகோதரமாய் இறுகுவதில்
திண்ணைத் தூக்கத்தில்
சுருண்டு படுப்பதில்
கறுக்கிருட்டில்
பய தைரியத்தில்
பாடிக்கொண்டே போவதில்
ஊருக்குப் போகும்போதெல்லாம் எழும்
மனசோர அரிப்பில் கரைவதில்
காதலிப்பதாய்
பொய்-நிஜம் சொல்லிக்
குறுகுறுப்பதில்
தூக்கத்தில் மோதிக்கொள்ளும்போது
அடிபட்ட இடத்தின் வலியில்
அடிக்கடி மேலெழும்பும்
பழைய பதிவுகளில்
சுயமரியாதையில் யாரேனும்
ஊசி செருகும்போது
வெடித்துப் பீறிடும் சினத்தில்
இன்னும் இன்னும்
பெயர் தெரியாத பலவற்றில்
இருக்கும்
'அது'
எங்கே இருக்கிறதென
யாருக்கேனும் தெரியுமா?
மானுடத்தின் சாரமே
'அது' தான்
ஆகவேதான் கேட்கிறேன்...
யாருக்கேனும் தெரியுமா?
'அது'
எங்கே இருக்கிறதென?
[list=1][*]
Last edited by RaRa3275 on Thu Jan 05, 2012 10:22 am; edited 2 times in total (Reason for editing : தலைப்பில் எழுத்து சேர்க்கை)


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: 'அது'
அழகான அருமையான கவிதை அண்ணா

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: 'அது'
சூப்பரா சொல்லி அசத்திட்டீங்க போங்க
அருமையான கவிதை நண்பா
அது !!!!!!!!!!
அருமையான கவிதை நண்பா
அது !!!!!!!!!!
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17644
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: 'அது'
உமா wrote:
உங்கள் கவிதையிலுமே "அது"உள்ளது..
அழகான வார்த்தைகளின் கோர்ப்பு..
படிக்கும் போது மனதில் ஏற்படும் சிலிர்ப்பு...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அருமையான பின்னூட்டம் உமா ...
இந்த பின்னூட்டத்திலும் கூட "அது " உள்ளது .
நல்ல கவிதை ரா ரா ..வாழ்த்துக்கள்

அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்

- பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93
Re: 'அது'
கறுக்கிருட்டில்
பய தைரியத்தில்
பாடிக்கொண்டே போவதில்
இது எப்படி உங்களுக்கு தெரியும்..........நா போகும் பொது யாருமே என் பக்கத்துல இல்லாயே அப்படியும்.......நான் பயதுல பாடிட்டு போன விஷயம் எப்படி தெரிஞ்சுது........
அருமையான வரிகள் ரா ரா.......உங்கள் ஒவ்வொரு வரியிலும் அது இருந்தது........எங்களுள்ளும் அது எழுந்தது......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: 'அது'
அந்த அது ஒன்று இல்லை என்பது மட்டும் தெரிகிறது அது இது எது என்று பலவாக மாறி நமக்குள்ளே எல்லா இடங்களிலும் எண்ணங்களிலும் பரவி கிடக்கிறது
கவிதை அருமை வாழ்த்துக்கள்
கவிதை அருமை வாழ்த்துக்கள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: 'அது'
மாணிக்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: 'அது'
நன்றி இளமாறன்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: 'அது'
ஆனந்தம் ஜீவ்னிக்கு நன்றி...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








