ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 ayyasamy ram

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 ayyasamy ram

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 krishnanramadurai

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 ayyasamy ram

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 ayyasamy ram

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 M.Jagadeesan

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 பழ.முத்துராமலிங்கம்

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 பழ.முத்துராமலிங்கம்

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 பழ.முத்துராமலிங்கம்

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

MGR நடிச்ச பாசமலர்
 மூர்த்தி

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 M.Jagadeesan

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 பழ.முத்துராமலிங்கம்

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 ayyasamy ram

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 ayyasamy ram

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

சமந்தா வரவேற்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 ayyasamy ram

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 ayyasamy ram

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

View previous topic View next topic Go down

பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 2:48 pm

தாத்தா இனிமே கம்பியூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்.
அப்படி நீ படிச்சா கிடைக்காதா?

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!

பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

இந்தாங்க லெட்டர்!
யாருட்ட இருந்து வந்துச்சு?
போஸ்மேன்ட்ட இருந்துதான்...!

உங்களை நம்பி எப்படி கடன் தர்றது?
உங்களை நம்பி நான் கடன் கேட்கிறேனே அப்படித்தான்...!

பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?
முதல்ல பூட்டை பூட்டணும்...!

நா‎ன் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?
உங்க வீடு எ‎ன்ன அவ்வளோ...தூரமா இருக்கு?

குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா...

மின்னலப் பார்த்தா கண் போய்டும்!

பார்க்கலேன்னா?

வேறென்ன? மின்னல் போய்டும்....

உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

நன்றி தமிழ்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ரா.ரா3275 on Wed Jan 04, 2012 2:54 pm

ஹலோ ...சும்மா இருக்க மாட்டீங்களா?...
தாங்கலங்க உங்க அலம்பல்...
வேணாம்...விட்ருங்க....
முடியல...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 2:55 pm

RaRa3275 wrote:ஹலோ ...சும்மா இருக்க மாட்டீங்களா?...
தாங்கலங்க உங்க அலம்பல்...
வேணாம்...விட்ருங்க....
முடியல...

ஜாலி ஜாலி நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by உமா on Wed Jan 04, 2012 3:06 pm

நல்ல நகைச்சுவைகள். ஜாலி .
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jan 04, 2012 3:16 pm

நல்லா இருக்கு பானு மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 3:21 pm

@உமா wrote:நல்ல நகைச்சுவைகள். ஜாலி .

நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 3:21 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லா இருக்கு பானு மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by பிரசன்னா on Wed Jan 04, 2012 3:27 pm

சும்மா பிச்சு உதறுறீங்களே....

பூரிக்கட்டை, நாய் ஓடாமல்...

நல்ல நகைசுவை பதிவு...

உங்களை நம்பி எப்படி கடன் தர்றது?
உங்களை நம்பி நான் கடன் கேட்கிறேனே அப்படித்தான்...!

இத வடிவேல் ஸ்டைல் சொல்லி பாருங்க... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 3:46 pm

@பிரசன்னா wrote:சும்மா பிச்சு உதறுறீங்களே....

பூரிக்கட்டை, நாய் ஓடாமல்...

நல்ல நகைசுவை பதிவு...

உங்களை நம்பி எப்படி கடன் தர்றது?
உங்களை நம்பி நான் கடன் கேட்கிறேனே அப்படித்தான்...!

இத வடிவேல் ஸ்டைல் சொல்லி பாருங்க... சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

உடுட்டுக்கட்டை அடி வ நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by dhilipdsp on Wed Jan 04, 2012 4:29 pm

avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by கார்த்திக்.எம்.ஆர் on Wed Jan 04, 2012 4:42 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
போதுங்க......
avatar
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 310

View user profile http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by முஹைதீன் on Wed Jan 04, 2012 4:46 pm

பானு முடியல.
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 5:03 pm

@கார்த்திக்.எம்.ஆர் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
போதுங்க......
இவரு எப்போ பர்த்தாலும் முட்டிக்கிராரு சிரிங்க மண்டையில் அடி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 5:04 pm

@முஹைதீன் wrote:பானு முடியல.

ஜாலி ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by உதயசுதா on Wed Jan 04, 2012 5:10 pm

ஐயோ பானு நல்லாவே சிரிக்க வைக்குரிங்க.
மன பாரம் தீர நீங்க போடும் நகைசுவையா படிச்சா போதும்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


Last edited by உதயசுதா on Wed Jan 04, 2012 5:35 pm; edited 1 time in total
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 5:13 pm

@உதயசுதா wrote:ஐயோ பானு நல்லாவே சிரிக்க வைக்குரிங்க.
மன பாரம் தீர நீங்க போடும் நகைசுவையா படிச்சா போதும்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஜாலி நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by கார்த்திக்.எம்.ஆர் on Wed Jan 04, 2012 5:33 pm

@ஜாஹீதாபானு wrote:
@கார்த்திக்.எம்.ஆர் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
போதுங்க......
இவரு எப்போ பர்த்தாலும் முட்டிக்கிராரு சிரிங்க மண்டையில் அடி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உண்மையாவே நல்லா சிரித்துவிட்டேன் அக்கா.. சூப்பருங்க
avatar
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 310

View user profile http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by kitcha on Wed Jan 04, 2012 5:53 pm

முடியல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 6:04 pm

@கார்த்திக்.எம்.ஆர் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@கார்த்திக்.எம்.ஆர் wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
போதுங்க......
இவரு எப்போ பர்த்தாலும் முட்டிக்கிராரு சிரிங்க மண்டையில் அடி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உண்மையாவே நல்லா சிரித்துவிட்டேன் அக்கா.. சூப்பருங்க
அப்புறம் ஏன் முட்டுரிங்க ஒன்னும் புரியல



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by கார்த்திக்.எம்.ஆர் on Wed Jan 04, 2012 6:14 pm

அப்புறம் ஏன் முட்டுரிங்க :ஒன்னும் புரியல:

தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ ஊழல்வாதிகளின் தந்திரம், இப்போது மாட்டிகொண்டார்கள் என்று நினைத்து வந்தேன் அக்கா.. இங்கேயோ நகைச் சுவைகள்.. அதான்..
avatar
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 310

View user profile http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 04, 2012 6:16 pm

@கார்த்திக்.எம்.ஆர் wrote:அப்புறம் ஏன் முட்டுரிங்க :ஒன்னும் புரியல:

தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ ஊழல்வாதிகளின் தந்திரம், இப்போது மாட்டிகொண்டார்கள் என்று நினைத்து வந்தேன் அக்கா.. இங்கேயோ நகைச் சுவைகள்.. அதான்..
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by மகா பிரபு on Wed Jan 04, 2012 6:30 pm

அருமையிருக்கு சிரிப்பு
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by அல்கெனா ரிஷி on Wed Jan 04, 2012 9:14 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
avatar
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 163

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by Manik on Wed Jan 04, 2012 10:19 pm

பாட்டி கலக்கல் ஜோக்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by ஜாஹீதாபானு on Thu Jan 05, 2012 11:54 am

ஜாலி ஜாலி நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum