ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜல்லிக்கட்டு தடைக்காக மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை: நிர்மலா சீதாராமன்
 ayyasamy ram

அடடடா – ஒரு கதை
 பாலாஜி

ஆத்தாடி – ஒரு பக்க கதை
 பாலாஜி

அடடே – ஒரு பக்க கதை
 பாலாஜி

’கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி
 பாலாஜி

பிஹாரில் 34 பேரை கொலை செய்த 4 பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: குடியரசுத் தலைவர் பிரணாப் உத்தரவு
 ayyasamy ram

தற்போதைய செய்திகள்
 ayyasamy ram

தடியடி: ஐகோர்ட் விசாரணை
 ayyasamy ram

சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா? ஜல்லிக்கட்டில் கலாய்த்த பெண்.
 T.N.Balasubramanian

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 T.N.Balasubramanian

"போராட்டத்தை கைவிடுகிறோம்'
 T.N.Balasubramanian

சென்று வாருங்கள் செல்வங்களே !
 T.N.Balasubramanian

சர்வம் ஜல்லிக்கட்டு மயம்...............
 ayyasamy ram

நாரதர் கொடுத்த வரம்!
 ayyasamy ram

'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து:
 ayyasamy ram

நில் ,கவனி, வண்டியை எடுத்துச் செல்...!!
 ayyasamy ram

கடத்தல் - கவிதை
 ayyasamy ram

தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
 ayyasamy ram

குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
 ayyasamy ram

ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி
 ayyasamy ram

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
 ayyasamy ram

பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்
 ayyasamy ram

ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
 ayyasamy ram

கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !
 மூர்த்தி

இளைஞர் சக்தியை வழிநடத்த சகாயம் ஐஏஎஸ் வருவாரா?
 krishnaamma

படமும் செய்தியும்!
 krishnaamma

பெட்டிக்குள்ளே…(சிறுவர் கதை)
 krishnaamma

குரங்கு – சிறுகதை
 krishnaamma

’காலில் விழுந்தே ஆகனும்’ அரசு அதிகாரியை மிரட்டிய எம்.ஏல்.ஏ: வைரல் வீடியோ!!
 krishnaamma

3.5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி உலக சாதனை
 krishnaamma

சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்!
 சரவணன்

ட்வீட்டரில் ரசித்தது --செம கலாய்ப்பு
 சரவணன்

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை
 சரவணன்

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்பை விரைவில் சந்திக்கிறார் புதின்:ஏற்பாடுகள் தீவிரம்
 ayyasamy ram

குரலை உயர்த்தாத சண்டைகள்!
 M.Jagadeesan

பொன்னாத்தா!
 krishnaamma

தெரிஞ்சுக்கோங்க!......
 krishnaamma

படித்ததில் பிடித்தது :) -- பெண் என்றால் மட்டமா?
 krishnaamma

காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளை நீக்கம்
 krishnaamma

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்
 krishnaamma

ஜெர்ஸி வகை காளைகள் இறக்குமதியின் நோக்கம்...
 krishnaamma

வாயில் இனிப்பு தடவும் அரசியல்வாதி…!
 krishnaamma

தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்
 krishnaamma

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நான் நேரில் தொடங்கி வைப்பேன்: முதல்வர் அறிவித்தார்
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் .
 krishnaamma

நாடென்றால்………திருக்குறள்.
 மூர்த்தி

அப்படியா – ஒரு பக்கதை
 ayyasamy ram

உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி
 ayyasamy ram

ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்
 M.Jagadeesan

ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்!
 ayyasamy ram

எல்லாரும் இந்நாட்டு மன்னர்!
 ayyasamy ram

ஏறுதழுவல்
 ayyasamy ram

ரூ.49 லட்சம் மின் திருட்டில் ஈடுபட்டதாக நடிகை ரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 M.Jagadeesan

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன”
 உமா

உன் பலம் என் பலம் நம் பலம் நம்பலாம்
 M.Jagadeesan

நுனிப் புல் திண்போமா ?
 M.Jagadeesan

இன்றும், நாளையும் மழை பெய்யும்? 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்
 M.Jagadeesan

நள்ளிரவில் மெரினா
 M.Jagadeesan

ஜல்லிக்கட்டு போராட்டம் - இன்றைய புகைப்படங்கள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

View previous topic View next topic Go down

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

Post by மகா பிரபு on Thu Jan 05, 2012 8:37 am

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு (2011-12) மொத்தம் 24 ஆயிரத்து 17 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் நியமனப் பணிகளை பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 55 ஆயிரம் பேர் இந்த ஆண்டு நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, "அனைவருக்கும் இடைநிலைக் கல்வி" எனும் திட்டத்தின் கீழ் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க உத்தரவிடப்பட்டது.

இவற்றில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் மாவட்ட அளவில் இப்போது நடைபெற்று வருகின்றன.

மீதமுள்ள பணியிடங்கள்: இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மீதமுள்ள பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறையால் அடுத்தகட்டமாக நிரப்பப்படும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மொத்தம் எவ்வளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. தமிழக அரசின் உத்தரவின் மூலம் மொத்தம் 24,017 ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமிக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் எழுத்துத் தேர்வின் மூலம் நியமிக்கப்படுவர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை, இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பின் அடிப்படையில் நியமிக்கப்படுவர்.

ஜூன் மாதத்துக்குள் நியமனம்: இந்த ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிப்ரவரி மாதத்தில் தொடங்கி ஜூன் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிப்ரவரியில் தேர்வு: 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு மொத்தம் 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 8-ம் தேதி நடைபெற இருந்தது. பின்னர் இந்தத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தேர்வு பிப்ரவரி 19 அல்லது 26-ம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்துக்காக 34 மூத்த விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். இப்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பொறியியல் கல்லூரிகளுக்கு 156 உதவிப் பேராசிரியர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு ஏப்ரலில் நடைபெறும் எனத் தெரிகிறது.

நியமிக்கப்பட உள்ள ஆசிரியர்கள் எண்ணிக்கை:
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் - 2,895
பட்டதாரி ஆசிரியர்கள் - 14,761
இடைநிலை ஆசிரியர்கள் - 5,451
சிறுபான்மை பாட ஆசிரியர்கள் - 32
உடற்கல்வி ஆசிரியர்கள் - 687
தையற்கலை ஆசிரியர்கள் - 47
இசை ஆசிரியர்கள் - 41
ஓவிய ஆசிரியர்கள் - 78
விவசாய ஆசிரியர்கள் - 25
மொத்தம் - 24,017

dinamani

மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum