புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_m10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10 
60 Posts - 48%
heezulia
சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_m10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_m10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_m10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_m10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_m10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_m10சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்


   
   
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Mon Jan 09, 2012 4:35 pm

சுதந்திர இந்தியாவிர்க்குபிறகு தமிழ்நாட்டை மத்தியஅரசு நிதி பிரச்சனையானாலும்,நதிநீர்ப்ரசனையானாலும் மாற்றாந்தாய் மானபன்மையோடு நடப்பது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் தானும் தன்னுடய சொந்தங்களும் இந்தியஅளவில் சொத்துக்களை குவிப்பதால், தமிழ் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்று தராமல் மத்திய அரசோடு சமரசம் செய்து கொள்வதும் நமக்கான (தமிழ் நாடு ) உரிமைகள் கிடைக்க மத்திய அரசு முன்வருவதில்லை . குறிப்பாக
காவிரி நடுவர் நீதிமன்றத்தை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை மதிக்காத கேரளம்
இவைகளே உதாரணம், கேரள சட்டமன்றத்தில் ஒன்றினைந்த இந்தியா என்ற மரபை உடைத்து முல்லைபெரியாறு கேரளத்திற்குதான் சொத்தம் என்று சட்டம் நிறைவேற்றிய எதேச்சதிகாரப் போக்கும் முன்னுக்கு பின் முரணாக பேசும் உம்மன் சாண்டியாக இருந்தாலும் தமிழக நலனுக்கு எதிராகவே செயல்படும் தனமைகளை புரிந்து கொள்ளமுடிகிறது

ஆனால் தமிழக அரசு கேரளத்தின் அனைத்து முடிவுகளுக்கும் கடிவாளம் போடும் வகையில் எடுக்கும் நடிவடிக்கைகள் பாராட்ட தக்கது
முல்லைபெரியாறு அணையை நிறுவிய கர்னல் பென்னிக் குக் அவர்களுக்கு மணிமண்டபம் எடுக்க கோடிக் கணக்கான நிதியை வழங்கி தமிழருக்கு வலிமைசேர்க்கும் தமிழக அரசை பராட்டுவோம்

மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 4:54 pm

///முல்லைபெரியாறு அணையை நிறுவிய கர்னல் பென்னிக் குக் அவர்களுக்கு மணிமண்டபம் எடுக்க கோடிக் கணக்கான நிதியை வழங்கி தமிழருக்கு வலிமைசேர்க்கும் தமிழக அரசை பராட்டுவோம்///

தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள்! சூப்பருங்க



சமரசம் இல்லாத தமிழகம் -பாராட்டுவோம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 5:16 pm

சிவா wrote:///முல்லைபெரியாறு அணையை நிறுவிய கர்னல் பென்னிக் குக் அவர்களுக்கு மணிமண்டபம் எடுக்க கோடிக் கணக்கான நிதியை வழங்கி தமிழருக்கு வலிமைசேர்க்கும் தமிழக அரசை பராட்டுவோம்///

தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள்! சூப்பருங்க


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 5:30 pm

இறுதிவரை சமரசம்! அடையாமல் இலக்கு ஒன்றே குறிக்கோள் என்று இருக்க வேண்டும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 09, 2012 6:11 pm

ராஜா wrote:இறுதிவரை சமரசம்! அடையாமல் இலக்கு ஒன்றே குறிக்கோள் என்று இருக்க வேண்டும்.
சூப்பருங்க சரியாக சொன்னீர்கள் ராஜா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Tue Jan 10, 2012 12:23 pm

சிவா wrote:///முல்லைபெரியாறு அணையை நிறுவிய கர்னல் பென்னிக் குக் அவர்களுக்கு மணிமண்டபம் எடுக்க கோடிக் கணக்கான நிதியை வழங்கி தமிழருக்கு வலிமைசேர்க்கும் தமிழக அரசை பராட்டுவோம்///

தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள்! சூப்பருங்க
நன்றி சிவா நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக