ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராசிபலன் ஜனவரி 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

View previous topic View next topic Go down

ராசிபலன் ஜனவரி 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

Post by பிரசன்னா on Thu Jan 05, 2012 1:59 pm

ராசிபலன் ஜனவரி 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

மேஷம்: நெஞ்சுறுதி கொண்டவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவால்களை சமாளிப்பீர்கள். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். 7-ம் வீட்டில் சனியும், ராகு, கேதுவின் சஞ்சாரமும் சரியில்லாததால்...
வீண் செலவு, வேலைச்சுமை இருக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால் புது வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பொருள் சேரும் காலம்!

ரிஷபம்: இடைவிடாமல் உழைப்பவர்களே! சனி வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால், போட்ட திட்டங்கள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். வீடு கட்ட, வாங்க எதிர்பார்த்த லோன் கிடைக்கும். புண்ணிய தலங்கள் செல்வீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 9-ல் நுழைவதால், டென்ஷன் வந்து நீங்கும். சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சரியில்லாததால்... நம்பிக்கையின்மை, ஏமாற்றம், மன இறுக்கம் ஏற்படலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.
தொட்ட காரியம் வெற்றியாகும்!

மிதுனம்: சொன்ன சொல் தவறாதவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரை கவருவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். 5-ல் சனி இருப்பதால், அவ்வப்போது முன்கோபம், வீண் விரயம் ஏற்படும். 15-ம் தேதி முதல் சூரியன் 8-ல் மறைவதால் தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
இல்லம் சங்கீதம்!

கடகம்: சிந்தனைவாதிகளே! சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். கணவர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார்கள். அயல்நாட்டில்இருப்பவர்களால் உதவிகள் உண்டு. புதன் 6-ல் மறைந்திருப்பதால்... உடல் உபாதை, உறவினர்களால் சங்கடங்கள் வந்து விலகும். குரு 10-ல் தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.
உங்கள் புகழ் உச்சத்தில்!

சிம்மம்: தர்மத்தின் வழி நடப்பவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைவார். 10-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் அமர்வதால், சோர்வு நீங்கி உற்சாமடைவீர்கள். வாகனப் பழுது நீங்கும். 14-ம் தேதி வரை ராசிநாதன் சூரியன் 5-ல் நிற்பதால், பிள்ளைகளால் செலவுகள் இருக்கும். அரசு விவகாரங் களில் அலட்சியம் வேண்டாம். வியா பாரத்தில் புது சரக்குகளை கொள் முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார்.
மறப்போம்... மன்னிப்போம்!

கன்னி: வாரி வழங்குபவர்களே! ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளின் திறமைகளை வளர்க்க பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். 10-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவருடன் கருத்து மோதல் வரும். செவ்வாய் 12-ம் வீட்டிலும், பாதச் சனியும் இருப்பதால்... வீண் செலவு ஏற்படலாம். 4-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள்.
முன்ஜாக்கிரதை முக்கியம்!

துலாம்: மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால்... சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சனியின் போக்கும்... ராகு, கேதுவின் சஞ்சாரமும் சரியில்லாததால், முன் ஜாக்கிரதையுடன் செயல்படுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 5-ம் தேதி முதல் 7-ம் தேதி மாலை 3.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக் கும். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.
தைரிய லட்சுமி துணை இருப்பாள்!

விருச்சிகம்: மேன்மையானவர்களே! ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால், தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர் கள். நட்பு வட்டம் விரியும். அயல்நாட்டில்இருப்பவர்களால் அனுகூலம் உண்டு. சனியும், குருவும் சரியில்லாததால்... வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்து போகும். 7-ம் தேதி மாலை 3.30 மணி முதல் 9-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப் படுவீர்கள்.
ஆசைகள் கைகூடும் நேரம்!

தனுசு: தன்மானம் அதிகம் உள்ளவர்களே! குருபகவான் வலுவாக இருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். கணவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. சொந்த பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 10, 11 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால், முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. 14-ம் தேதி வரை ராசிக்குள் சூரியன் நிற்பதால்... மன உளைச்சல், உடல் உபாதை வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும்.
ரசனைக்கேற்ற வீடு!

மகரம்: நேர்மையாளர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். உறவினர், தோழிகளின் வீடு தேடி வருவார்கள். செவ்வாய் 8-ல் நிற்பதால், வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். உறவினர் வகையில் பிரச்னைகள் வரலாம். 12-ம் தேதி முதல் 14-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால், நிதானித்து செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில் வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.
சாமர்த்தியம் உங்கள் வசம்!

கும்பம்: பொறுமையின் சிகரங்களே! ராசிநாதன் சனிபகவான் வலுவாக இருப்பதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குரு 3-ல் தொடர்வதால், புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். 14-ம் தேதி காலை 9 மணி முதல் 16-ம் தேதி நண்பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், முன்கோபத்தை தவிருங்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால்... திடீர் பயணம், செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.
பணம், நகையை பத்திரப்படுத்துங்கள்!

மீனம்: துணிச்சல் மிக்கவர்களே! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால்... நினைத்தது நிறைவேறும். சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். மாமியார், நாத்தனாருக்கு உதவுவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் பணம், நகையை கவனமாக கையாளுங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 16-ம் தேதி நண்பகல் 12 மணி முதல் 17-ம் தேதி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால், முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ராசிபலன் ஜனவரி 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

Post by ரேவதி on Thu Jan 05, 2012 3:27 pm

@பிரசன்னா wrote:

துலாம்: மனசாட்சிக்கு மதிப்பளிப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால்... சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சனியின் போக்கும்... ராகு, கேதுவின் சஞ்சாரமும் சரியில்லாததால், முன் ஜாக்கிரதையுடன் செயல்படுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 5-ம் தேதி முதல் 7-ம் தேதி மாலை 3.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால், வேலைச்சுமை அதிகரிக் கும். வியாபாரத்தில், ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.
தைரிய லட்சுமி துணை இருப்பாள்!

சூப்பருங்க சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum