ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Thu Jan 05, 2012 5:05 pm

First topic message reminder :



உறவுகளுக்கு வணக்கம்

தரவிறக்க வேண்டுகோளுக்காக ஒரு திரி தொடங்கலாம் என நினைத்தேன் ..

இங்கே நீங்கள் வேண்டும் தரவிறக்க லிங்க்களை பகிரலாம் என்று இருக்கிறேன் ..

மேலும் இதில் சீரியல் எண்கள் , காப்பி ரைட் மென்பொருட்கள் போன்றவை ஈகரையில் தடை செய்ய பட்டு உள்ளதால் , அதை உறவுகள் கேட்க வேண்டாம் ...

ஈகரையின் ஜாம்பவான்கள் இங்கு உங்களுக்கு உதவி செய்வார்கள் ..

ஈகரையோடு தொடர்ந்து இணைந்து இருங்கள் ..


Last edited by புரட்சி on Tue May 01, 2012 11:05 am; edited 2 times in total

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down


Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ராஜ்அருண் on Sat Jan 28, 2012 10:53 am

புரட்சி wrote:இணைய பயன்படுதிய அளவு , பேண்ட்வித் மீட்டர் போன்று நல்ல மென்பொருள் கிடைக்குமா ? நிறைய பயன்படுதி பார்த்தேன் விண்டோஸ் 7 இல் சரியாக வேலை செய்ய மறுக்கிறது

இதை உபயோக படுத்திபாருங்கள்

http://www.windows7download.com/win7-bitmeter-2/dbeorguj.html
mediafire.com ?zyqyjn2jy1j
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ந.கார்த்தி on Sat Jan 28, 2012 10:56 am

புரட்சி wrote:
@ந.கார்த்தி wrote:இப்போது பாருங்கள் அண்ணா சிரி சிரி

ஏன் இந்த கொலவெறி சிரி
சிறப்பு பதிவியில் உள்ளவர்களுக்கு மட்டும் அந்த வசதி உள்ளது அண்ணா அதான் சிரி சிரி
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Sat Jan 28, 2012 12:03 pm

rajarun wrote:
புரட்சி wrote:இணைய பயன்படுதிய அளவு , பேண்ட்வித் மீட்டர் போன்று நல்ல மென்பொருள் கிடைக்குமா ? நிறைய பயன்படுதி பார்த்தேன் விண்டோஸ் 7 இல் சரியாக வேலை செய்ய மறுக்கிறது

இதை உபயோக படுத்திபாருங்கள்

http://www.windows7download.com/win7-bitmeter-2/dbeorguj.html
mediafire.com ?zyqyjn2jy1j

நன்றி ராஜா அருண்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Wed Feb 01, 2012 12:09 pm

தமிழில் கோரல் டிரா மென் புத்தகம்(மென் நூல் - மின் புத்தகம் ) கிடைக்குமா ?

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by gilmakvp on Sat Feb 04, 2012 2:38 am

கருட புராணம் மின் நூல் கிடைக்குமா

gilmakvp
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 72
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by மகா பிரபு on Sat Feb 04, 2012 9:04 am

நண்பர்களின் பிறந்தநாள் , மணநாள் போன்றவற்றை நினைவுபடுத்த ஏதேனும் மென்பொருள் உள்ளதா?
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ராஜ்அருண் on Sat Feb 04, 2012 1:38 pm

@மகா பிரபு wrote:நண்பர்களின் பிறந்தநாள் , மணநாள் போன்றவற்றை நினைவுபடுத்த ஏதேனும் மென்பொருள் உள்ளதா?

பெர்சனல் reminder உபயோகபடுத்துங்கள் ,
http://www.snapfiles.com/get/effreminder.html
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by மகா பிரபு on Sat Feb 04, 2012 1:45 pm

rajarun wrote:
@மகா பிரபு wrote:நண்பர்களின் பிறந்தநாள் , மணநாள் போன்றவற்றை நினைவுபடுத்த ஏதேனும் மென்பொருள் உள்ளதா?

பெர்சனல் reminder உபயோகபடுத்துங்கள் ,
http://www.snapfiles.com/get/effreminder.html
நன்றி நன்றி அருண்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Sat Mar 17, 2012 10:03 am

உறவுகளுக்கு வணக்கம்

பேஜ் மேக்கர் 7.0 மென்நூல் தமிழில் கிடைக்குமா ?

லிங்க் தந்து உதவுங்கள் அல்லது என் மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்
மின் அஞ்சல் முகவரி - madhanorigins@gmail.com
நன்றிகள்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ராஜ்அருண் on Sat Mar 17, 2012 10:43 am

புரட்சி wrote:உறவுகளுக்கு வணக்கம்

பேஜ் மேக்கர் 7.0 மென்நூல் தமிழில் கிடைக்குமா ?

லிங்க் தந்து உதவுங்கள் அல்லது என் மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்
மின் அஞ்சல் முகவரி - madhanorigins@gmail.com
நன்றிகள்

தமிழ் ல இருக்குது ஆனா பணம் கட்டி வாங்கணும் 77rs
தளம்


இந்த யுட்யூப் வீடியோ பாருங்கள் ,தமிழ் ல டுடோரியல் குடுத்துருக்காங்க
http://www.youtube.com/watch?v=E_VdXkhZKkA&feature=related
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Sat Mar 17, 2012 11:35 am

@ராஜ்அருண் wrote:
புரட்சி wrote:உறவுகளுக்கு வணக்கம்

பேஜ் மேக்கர் 7.0 மென்நூல் தமிழில் கிடைக்குமா ?

லிங்க் தந்து உதவுங்கள் அல்லது என் மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்
மின் அஞ்சல் முகவரி - madhanorigins@gmail.com
நன்றிகள்

தமிழ் ல இருக்குது ஆனா பணம் கட்டி வாங்கணும் 77rs
தளம்


இந்த யுட்யூப் வீடியோ பாருங்கள் ,தமிழ் ல டுடோரியல் குடுத்துருக்காங்க
http://www.youtube.com/watch?v=E_VdXkhZKkA&feature=related

நன்றி நண்பா சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by அதி on Sat Mar 17, 2012 3:53 pm

மிக பயனுள்ள திரி
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Mon Apr 09, 2012 10:20 am

விண்டோஸ் எக்ஸ்‌பி கு செக்யூரிட்டி எசன்சியல் கிடைக்குமா ?

எல்லா தளங்களிலும் முயன்று பார்த்தேன்

கனெக்ஷன் ரெசெட் என்று வருகிறது ...

தரவிறக்கம் ஆக மறுக்கிறது ? ஒரு வேலை மைக்ரோசாப்ட் இதை நிறுத்தி விட்டதா ? சோகம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Mon Apr 09, 2012 10:39 am

மேலும் வேறு ஆண்ட்டிவைரஸ் செக்யூரிட்டி எசன்சியல் போல இருந்தாகும் கூறவும் ,,,

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ராஜா on Mon Apr 09, 2012 10:44 am

புரட்சி wrote:விண்டோஸ் எக்ஸ்‌பி கு செக்யூரிட்டி எசன்சியல் கிடைக்குமா ?

எல்லா தளங்களிலும் முயன்று பார்த்தேன்

கனெக்ஷன் ரெசெட் என்று வருகிறது ...

தரவிறக்கம் ஆக மறுக்கிறது ? ஒரு வேலை மைக்ரோசாப்ட் இதை நிறுத்தி விட்டதா ? சோகம்
http://windows.microsoft.com/en-US/windows/products/security-essentials/download இப்ப தான் தரவிறக்கி பார்த்தேன் மதன் , வேலை செய்கிறதே


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by அருண் on Mon Apr 09, 2012 11:15 am

நான் இப்பதான் பார்க்கிறேன் நல்ல திரி..! மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ராஜா on Mon Apr 09, 2012 11:17 am

@அருண் wrote:நான் இப்பதான் பார்க்கிறேன் நல்ல திரி..! மகிழ்ச்சி
ஜன்னல் வழியா ரோட்ட வேடிக்கை பாக்குறதுக்கே உனக்கு நேரம் பாத்தா மாட்டேங்குது , நீ எங்கே இதெல்லாம் பாக்க போறே சிரி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by அருண் on Mon Apr 09, 2012 11:46 am

@ராஜா wrote:
ஜன்னல் வழியா ரோட்ட வேடிக்கை பாக்குறதுக்கே உனக்கு நேரம் பாத்தா மாட்டேங்குது , நீ எங்கே இதெல்லாம் பாக்க போறே சிரி

அண்ணா அது தான் என்னுடைய பிரோப்ஃபோஸ்ன்ல் ..! ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ராஜ்அருண் on Mon Apr 09, 2012 12:05 pm

புரட்சி wrote:விண்டோஸ் எக்ஸ்‌பி கு செக்யூரிட்டி எசன்சியல் கிடைக்குமா ?

எல்லா தளங்களிலும் முயன்று பார்த்தேன்

கனெக்ஷன் ரெசெட் என்று வருகிறது ...

தரவிறக்கம் ஆக மறுக்கிறது ? ஒரு வேலை மைக்ரோசாப்ட் இதை நிறுத்தி விட்டதா ? சோகம்

இருக்குதே புரட்சி, எக்ஸ்‌பி genuine தானா என்பதை செக் செய்து விட்டு முயற்சியுங்கள்
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by ராஜா on Mon Apr 09, 2012 12:07 pm

@ராஜ்அருண் wrote:
புரட்சி wrote:விண்டோஸ் எக்ஸ்‌பி கு செக்யூரிட்டி எசன்சியல் கிடைக்குமா ?
எல்லா தளங்களிலும் முயன்று பார்த்தேன் கனெக்ஷன் ரெசெட் என்று வருகிறது ... தரவிறக்கம் ஆக மறுக்கிறது ? ஒரு வேலை மைக்ரோசாப்ட் இதை நிறுத்தி விட்டதா ? சோகம்
இருக்குதே புரட்சி, எக்ஸ்‌பி genuine தானா என்பதை செக் செய்து விட்டு முயற்சியுங்கள்
genuine இல்லையென்றாலும் தரவிறக்கம் ஆகும் அருண் , இன்ஸ்டால் தானே பண்ண முடியாது


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Guest on Tue May 01, 2012 11:07 am

வணக்கம் உறவுகளே .. தமிழக அரசில் பயன்படுதபடும் பே ரோல் 8.2 மென்பொருள் கிடைக்குமா ?

கல்வி சோலை இணைய தளத்தில் கிடைத்து விட்டது .. முயற்சி செய்த உள்ளங்களுக்கு நன்றிகள் :வணக்கம்:

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: தரவிறக்க வேண்டுகோள்களுக்காக..! - தமிழ்நாடு பே ரோல் 8.2 கிடைக்குமா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum