ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:57 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

நீங்க எப்படி ?

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நீங்க எப்படி ?

Post by ராஜ்அருண் on Sat Jan 07, 2012 11:35 am

First topic message reminder :

குறிப்பு :இது எப்பொழுதோ படித்த கதை

அந்த நகரத்தின் மிகப்பெரிய மனநல மருத்துவமனை ,அங்கு சிறந்தமுறையில் சிகிட்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் விரைவாகவே சாதாரண நிலைக்கு திரும்பியதால் மிகவும் பிரபலமானது ,
அந்த மருத்துவமனை ஐ சிறப்பு செய்திக்காக ஒரு தனியார் நிறுவன செய்தியாளர் பேட்டி கண்டுகொண்டிருந்தார் ,அவர் மருத்துவமனையின் உபகரணங்கள் ,சிகிட்சை முறை ,ஆகியிவற்றை எல்லாம் விசாரித்து கடைசியில் அந்த மருத்துவமனையின் சீஃப் டாக்டர் ஐ பேட்டி எடுதுகொண்டிருந்தார் ,

சுவாரசியமான பேட்டி முடிவில் நிருபர் ,இங்கு வரும் மனநோயாளிகள் எவ்வாறு நார்மல் நிலைக்கு வந்து விட்டார்கள் என்று கண்டுபிடிபீர்கள் என கேட்க

சீஃப் டாக்டர் :நாங்கள் ஒரு பாத் டப்(குளியல் தொட்டியில் )நீர் நிறப்பி ,பேசண்ட் கையில்
ஸ்பூன்,மக்,பக்கெட் இவை மூன்றயும் கொடுத்து தொட்டியில் இருக்கும் நீரை வெளியேற்ற சொல்வோம் அதை வைத்து தான் சரியாகிவிட்டாரா என்று தீர்மானிப்போம் என்றார்

நிருபர் :இதை வைத்து எப்படி சரியாகி விட்டார் என்று உறுதியாக கூறமுடியும்

சீஃப் டாக்டர்: சரி இதே டெஸ்ட் ஐ உங்களுக்கு வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்

என கேட்க ,நிருபரும் நான்........................

......................................... பிரேக்.................................

நிருபர் சொன்னது இருக்கட்டும் , இத படிச்சிட்டு இருக்கிற நீங்க சொல்லுங்க என்ன செய்வீங்கன்னு

(கடைசியில் நிருபர் சொன்ன பதில் சொல்கிறேன் )

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by ராஜ்அருண் on Sat Jan 07, 2012 12:20 pm

rajarun wrote:குறிப்பு :இது எப்பொழுதோ படித்த கதை

நிருபர் நான் சீக்கிரமாக பக்கெட் இல் தண்ணியை வெளியேற்றுவேன் என்று கூற ,டாக்டர் அவரிடம் போகும் போது அட்மிசன் ஃபார்ம் வாங்கி இங்கு சேர்ந்து கொள்ளுங்கள் என்றார்

ஏன் என நிருபர் கேட்க
நார்மல் ஆ உள்ளவங்க பாத் டப் வால்வே திறந்து விடுவார்கள் என பதில் கூறினார்

(பரவாலயே இங்க எல்லாரும் நார்மல் ஆ இருக்கீங்களே புன்னகை )

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by உமா on Sat Jan 07, 2012 12:22 pm

rajarun wrote:
நிருபர் நான் சீக்கிரமாக பக்கெட் இல் தண்ணியை வெளியேற்றுவேன் என்று கூற ,டாக்டர் அவரிடம் போகும் போது அட்மிசன் ஃபார்ம் வாங்கி இங்கு சேர்ந்து கொள்ளுங்கள் என்றார்

ஏன் என நிருபர் கேட்க
நார்மல் ஆ உள்ளவங்க பாத் டப் வால்வே திறந்து விடுவார்கள் என பதில் கூறினார்

(பரவாலயே இங்க எல்லாரும் நார்மல் ஆ இருக்கீங்களே புன்னகை )

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
யாருப்பா அது...என்னையும் என் தம்பியையும் கிண்ட செய்தது, உடுட்டுக்கட்டை அடி வ

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by ஜேன் செல்வகுமார் on Sat Jan 07, 2012 1:37 pm

உமா wrote:
rajarun wrote:
நிருபர் நான் சீக்கிரமாக பக்கெட் இல் தண்ணியை வெளியேற்றுவேன் என்று கூற ,டாக்டர் அவரிடம் போகும் போது அட்மிசன் ஃபார்ம் வாங்கி இங்கு சேர்ந்து கொள்ளுங்கள் என்றார்

ஏன் என நிருபர் கேட்க
நார்மல் ஆ உள்ளவங்க பாத் டப் வால்வே திறந்து விடுவார்கள் என பதில் கூறினார்

(பரவாலயே இங்க எல்லாரும் நார்மல் ஆ இருக்கீங்களே புன்னகை )

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
யாருப்பா அது...என்னையும் என் தம்பியையும் கிண்ட செய்தது, உடுட்டுக்கட்டை அடி வ

யாருப்பா அது கிண்டருது???? அய்யோ, நான் இல்லை

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by பிஜிராமன் on Sat Jan 07, 2012 2:14 pm

யாருப்பா அது கிண்டருது????

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது

எனக்கு பல்பு நு நெனச்சா...........திருப்பி,........பீஸ் போன பல்பு உங்களுக்கு கேடச்சிருச்சே.........

அக்கா சியர்ஸ்............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by பிஜிராமன் on Sat Jan 07, 2012 2:16 pm

ஹலோ , உங்க பக்கத்து பெட்ல இருப்பது உங்க அருமை தம்பி பிஜி ...

நா ரைட் சைட் பெட்...........நீங்க லெஃப்ட் சைட் பெட்.......அக்கா அத தான் சொன்னாங்க......... சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by உமா on Sat Jan 07, 2012 2:17 pm

பிஜிராமன் wrote:
யாருப்பா அது கிண்டருது????

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது

எனக்கு பல்பு நு நெனச்சா...........திருப்பி,........பீஸ் போன பல்பு உங்களுக்கு கேடச்சிருச்சே.........

அக்கா சியர்ஸ்............

சியர்ஸ் சியர்ஸ் ரிலாக்ஸ் சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by wessleyin on Sat Jan 07, 2012 2:47 pm

க க

wessleyin
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 15
வசிப்பிடம்: kaliakavilai
சேர்ந்தது: 07/01/2012
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by wessleyin on Sat Jan 07, 2012 2:48 pm

நாங்க அப்படி தான்

wessleyin
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 15
வசிப்பிடம்: kaliakavilai
சேர்ந்தது: 07/01/2012
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by wessleyin on Sat Jan 07, 2012 2:53 pm

:வணக்கம்: மகிழ்ச்சி எதிர்ப்பு அநியாயம் பாடகன் கலந்தாலோசி அய்யோ, நான் இல்லை

wessleyin
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 15
வசிப்பிடம்: kaliakavilai
சேர்ந்தது: 07/01/2012
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by சிவா on Sat Jan 07, 2012 3:01 pm

rajarun wrote:
நிருபர் நான் சீக்கிரமாக பக்கெட் இல் தண்ணியை வெளியேற்றுவேன் என்று கூற ,டாக்டர் அவரிடம் போகும் போது அட்மிசன் ஃபார்ம் வாங்கி இங்கு சேர்ந்து கொள்ளுங்கள் என்றார்

ஏன் என நிருபர் கேட்க
நார்மல் ஆ உள்ளவங்க பாத் டப் வால்வே திறந்து விடுவார்கள் என பதில் கூறினார்

(பரவாலயே இங்க எல்லாரும் நார்மல் ஆ இருக்கீங்களே புன்னகை )

நான் இவ்வளவு நேரமாக ஸ்பூனால் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தேன், அதனால்தான் இங்கு வர சற்று தாமதமாகிவிட்டது!

நானும் நார்மல் தானே! சோகம்

பதிவுகள்: 790669 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by பிஜிராமன் on Sat Jan 07, 2012 3:07 pm

நான் இவ்வளவு நேரமாக ஸ்பூனால் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தேன், அதனால்தான் இங்கு வர சற்று தாமதமாகிவிட்டது!

நானும் நார்மல் தானே

அப்ப நீங்க வர வரைக்கும் காத்துட்டு இருந்த நாங்களும் நார்மல் தான்....... சிரி

ஆனாலும் நீங்க ரொம்ப ஸ்பீட் நே...........ஒரு டீ கப் ல இருக்குற காஃபி அ ஸ்பூன் ல எடுத்து குடிக்கவே, நாளாகும்.......நீங்க குளிக்கிற கப் ல இருக்குற தண்ணிய இவ்ளோ கூறிய காலத்துல ஊத்திருக்கீங்கனா......நார்மல் ஆ இல்லைனா எப்டினா முடியும்..... சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by உதயசுதா on Sat Jan 07, 2012 5:55 pm

சிவா wrote:
rajarun wrote:
நிருபர் நான் சீக்கிரமாக பக்கெட் இல் தண்ணியை வெளியேற்றுவேன் என்று கூற ,டாக்டர் அவரிடம் போகும் போது அட்மிசன் ஃபார்ம் வாங்கி இங்கு சேர்ந்து கொள்ளுங்கள் என்றார்

ஏன் என நிருபர் கேட்க
நார்மல் ஆ உள்ளவங்க பாத் டப் வால்வே திறந்து விடுவார்கள் என பதில் கூறினார்

(பரவாலயே இங்க எல்லாரும் நார்மல் ஆ இருக்கீங்களே புன்னகை )

நான் இவ்வளவு நேரமாக ஸ்பூனால் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தேன், அதனால்தான் இங்கு வர சற்று தாமதமாகிவிட்டது!

நானும் நார்மல் தானே! சோகம்

பரவாயில்லை நீங்க அதுக்குள்ள பாத் டப்புல இருக்கிற நீரை ஸ்பூனால் வெளியேத்திட்டீங்க. என்னா ஸிபீடுப்பா

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by சிவா on Sat Jan 07, 2012 8:23 pm

உதயசுதா wrote:
பரவாயில்லை நீங்க அதுக்குள்ள பாத் டப்புல இருக்கிற நீரை ஸ்பூனால் வெளியேத்திட்டீங்க. என்னா ஸிபீடுப்பா

பக்கத்தில் நீங்களும் இதைத்தானே செய்து கொண்டிருந்தீர்கள்? அதற்குள் மறந்து போச்சா? சிரிப்பு

பதிவுகள்: 790669 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by ந.கார்த்தி on Sat Jan 07, 2012 8:25 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
பரவாயில்லை நீங்க அதுக்குள்ள பாத் டப்புல இருக்கிற நீரை ஸ்பூனால் வெளியேத்திட்டீங்க. என்னா ஸிபீடுப்பா

பக்கத்தில் நீங்களும் இதைத்தானே செய்து கொண்டிருந்தீர்கள்? அதற்குள் மறந்து போச்சா? சிரிப்பு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: நீங்க எப்படி ?

Post by சார்லஸ் mc on Sun Jan 08, 2012 1:00 am

கதையை விட பின்னூட்டங்கள் சிாிப்பை ஏற்படுத்தகிறது.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum