|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by இரா.பகவதி Today at 3:01 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 2:59 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
"போச்சே, போச்சே!"
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
"போச்சே, போச்சே!"
இன்று மனிதன் பணம் ,பொருள் ,என்ற மாயைகளின் பின்னே ஓடி,
பொருளாசை பிடித்து அலைவதின் ஊச்சகட்டமே இந்தக் கதை .
ஒரு பிரபல கோடீஸ்வரர் ,புதிதாக எண்பது லட்ச ரூபாய்க்கு கார் வாங்கியிருந்தார்.அதை தன் நாண்பர்களிடம் காட்டி பெருமையடிக்க வேண்டி, சாலை ஓரத்தில் நிறுத்தி இறங்கினர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று , காரில் இடித்து, டிரைவர் சீட்டை அப்படியே பிய்த்துக்கொண்டு, மின்னல் வேகத்தில்
மறைந்தது.
உடனே போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தன் செல்போனில் தொடர்பு கொண்டார் .அடுத்த நொடியில் ஒரு போலீஸ் வண்டி அவர் அருகே வந்து நின்றது .போலீஸ் என்ன,ஏதென்று விசாரிக்கும் முன் ,லாரிக்காரனைத் தாறுமாறாக திட்டிய கோடீஸ்வரர் ,"என்னதான் இன்சூரன்ஸ் , பணம் கிடைக்கும் என்றாலும் காரின் கதவை ரிப்பேர் செய்தால்,ஒரிஜினல் கதவு போல வருமா? எண்பது லட்ச ரூபாய் அழகு போச்சே!"யென்று உச்சஸ்தாயியில் கத்தினார்.
உடனே ,அங்கிருந்த போலீஸ்காரர் ,;என்ன ஸார் நீங்க, கார் கதவு போனதைப் பற்றி கவலைப்படுறீங்க?காசா முக்கியம் ? அங்க பாருங்க ,உங்க
மணிக்கட்டுக்குக் கீழே வலதுகையைக் காணோம் . லாரி அதையும் பிச்சுக்கிட்டுப் போயிருக்கு.அதைப் பாருங்க முதல்ல!' என்றார் இரக்கத்துடன்.
கோடீஸ்வரர் அப்போதுதான் தன் கையின் கீழ்பக்கம் இல்லாததைப் பார்த்து விட்டு , மீண்டும் கத்தினார். "ஐயோ! அதில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்ச் போச்சே!இந்நேரம் அது உடைஞ்சிருக்குமே.அது எழுபத்தைந்தாயிரம் ரூபாயாச்சே!"என்று புலம்பினாராம்.
நன்றி
தஸ்மிலா
பொருளாசை பிடித்து அலைவதின் ஊச்சகட்டமே இந்தக் கதை .
ஒரு பிரபல கோடீஸ்வரர் ,புதிதாக எண்பது லட்ச ரூபாய்க்கு கார் வாங்கியிருந்தார்.அதை தன் நாண்பர்களிடம் காட்டி பெருமையடிக்க வேண்டி, சாலை ஓரத்தில் நிறுத்தி இறங்கினர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று , காரில் இடித்து, டிரைவர் சீட்டை அப்படியே பிய்த்துக்கொண்டு, மின்னல் வேகத்தில்
மறைந்தது.
உடனே போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தன் செல்போனில் தொடர்பு கொண்டார் .அடுத்த நொடியில் ஒரு போலீஸ் வண்டி அவர் அருகே வந்து நின்றது .போலீஸ் என்ன,ஏதென்று விசாரிக்கும் முன் ,லாரிக்காரனைத் தாறுமாறாக திட்டிய கோடீஸ்வரர் ,"என்னதான் இன்சூரன்ஸ் , பணம் கிடைக்கும் என்றாலும் காரின் கதவை ரிப்பேர் செய்தால்,ஒரிஜினல் கதவு போல வருமா? எண்பது லட்ச ரூபாய் அழகு போச்சே!"யென்று உச்சஸ்தாயியில் கத்தினார்.
உடனே ,அங்கிருந்த போலீஸ்காரர் ,;என்ன ஸார் நீங்க, கார் கதவு போனதைப் பற்றி கவலைப்படுறீங்க?காசா முக்கியம் ? அங்க பாருங்க ,உங்க
மணிக்கட்டுக்குக் கீழே வலதுகையைக் காணோம் . லாரி அதையும் பிச்சுக்கிட்டுப் போயிருக்கு.அதைப் பாருங்க முதல்ல!' என்றார் இரக்கத்துடன்.
கோடீஸ்வரர் அப்போதுதான் தன் கையின் கீழ்பக்கம் இல்லாததைப் பார்த்து விட்டு , மீண்டும் கத்தினார். "ஐயோ! அதில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்ச் போச்சே!இந்நேரம் அது உடைஞ்சிருக்குமே.அது எழுபத்தைந்தாயிரம் ரூபாயாச்சே!"என்று புலம்பினாராம்.
நன்றி
தஸ்மிலா

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: "போச்சே, போச்சே!"
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை...நன்றி![]()
![]()
நன்றி ஐயா

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: "போச்சே, போச்சே!"
கோவிந்தராஜ் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: "போச்சே, போச்சே!"
ரோலக்ஸ் வாட்ச் போச்சே!

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: "போச்சே, போச்சே!"
ஹா ஹா ஹா.......எனக்கு 3 இடியட்ஸ் படம் தான் நியாபகத்திற்கு வருகிறது.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: "போச்சே, போச்சே!"
இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது.
சிறந்த கதைப் பகிர்வு தோழி!
சிறந்த கதைப் பகிர்வு தோழி!

பதிவுகள்: 790672 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: "போச்சே, போச்சே!"
பிரசன்னா wrote:ரோலக்ஸ் வாட்ச் போச்சே!![]()
![]()
![]()

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: "போச்சே, போச்சே!"
பிஜிராமன் wrote:ஹா ஹா ஹா.......எனக்கு 3 இடியட்ஸ் படம் தான் நியாபகத்திற்கு வருகிறது.........![]()

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: "போச்சே, போச்சே!"
சிவா wrote:இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது.
சிறந்த கதைப் பகிர்வு தோழி!
நன்றி அண்ணா

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: "போச்சே, போச்சே!"
ந.கார்த்தி wrote:![]()
![]()
நன்றி

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: "போச்சே, போச்சே!"
பொருளாசை ஒரு மனிதனை எப்படி பாடாய்படுத்தகிறது என்பதற்கு ஒரு சாியான உதாரணகதை. 


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








