|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 2:59 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
Page 1 of 1 • Share •
சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு கவுன்சிலிங் தேவைப்படுவதாக முன்னள் பாகிஸ்தான் அணி கேப்டன் ரஷீத் லத்திப் கூறியுள்ளார். இது குறித்து அவர், 100வது சதம் காரணமக அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மனரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க அவர் சைகாலஜீஸ்ட்களிடம் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு நெருக்கடி உள்ளதில் சந்தேகம் இல்லை. கவுன்சிலிங் எடுத்துக்கொள்வது குறித்து அவர் தவறான எண்ணம் கொள்ளக்கூடாது எனவும் கூறினார். மேலும் அவர் இந்த தொடரில் அவர் 100வது சதத்தை எட்டுவார். உலகில் உள்ள பல முன்னணி தடகள வீரர்கள் கவுன்சிலிங் எடுத்துக்கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.
தினமலர்
தினமலர்
Last edited by மகா பிரபு on Mon Jan 09, 2012 11:03 am; edited 1 time in total
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
சச்சின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே ... யார்யாரோ அறிவுரை சொல்லுறங்க ...
100 வது சதம் அடிக்க தவறினாலும் ,அவரின் சாதனைகளை முறியடிக்க இந்த நூற்றாண்டில் யாரும் இல்லை .....
100 வது சதம் அடிக்க தவறினாலும் ,அவரின் சாதனைகளை முறியடிக்க இந்த நூற்றாண்டில் யாரும் இல்லை .....

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
விரைவில் அடிப்பார் என நினைக்கிறேன்.வை.பாலாஜி wrote:சச்சின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே ... யார்யாரோ அறிவுரை சொல்லுறங்க ...
100 வது சதம் அடிக்க தவறினாலும் ,அவரின் சாதனைகளை முறியடிக்க இந்த நூற்றாண்டில் யாரும் இல்லை .....
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
உண்மை தான் , சச்சின் நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் இந்தியா அணியை தவிக்கவிட்டு போய் விடுவார்.
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
ராஜா wrote:உண்மை தான் , சச்சின் நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் இந்தியா அணியை தவிக்கவிட்டு போய் விடுவார்.
அந்தப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருப்பதும்(நிறையப் போட்டிகளில்) அவர்தானே..
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
தம்பி , சச்சின் எத்தனை போட்டிகளில் (நெருக்கடியான சந்தர்ப்பங்களில்) இந்தியா அணிக்கு வெற்றி தேடி கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள். தனிப்பட்ட முறையில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் தான் , நான் அதை இல்லையென்று சொல்ல வில்லை , நானும் சச்சின் அவர்களின் விசிறி தான்கார்த்திக்.எம்.ஆர் wrote:அந்தப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருப்பதும்(நிறையப் போட்டிகளில்) அவர்தானே..ராஜா wrote:உண்மை தான் , சச்சின் நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் இந்தியா அணியை தவிக்கவிட்டு போய் விடுவார்.
![]()
![]()
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
கவுன்சிலிங் அளிக்க நான் தயார்! எங்கே சச்சின்!

பதிவுகள்: 790674 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
பாவம் அவர் என்ன பண்ணுவார்? கோடானு கோடி ரசிகர்களின் நம்பிக்கையா காப்பாற்றவேண்டுமே என்ற தவிப்பில் கோட்டை விட்டு விடுகிறார். அதுக்கு போய் எதுக்குப்பா கவுன்சிலிங்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
கவுன்சிலிங் என்பது மனதை புண்படுத்தும் செயல் அல்ல... மனதை பக்குவபடுத்தும் செயல்...
இதில் என்ன தவறு இருக்கிறது, அவர் சச்சினின் நன்மை கருதியே சொல்லி இருக்கலாம் யார் அறிவார்...
இதில் என்ன தவறு இருக்கிறது, அவர் சச்சினின் நன்மை கருதியே சொல்லி இருக்கலாம் யார் அறிவார்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
சிவா wrote:கவுன்சிலிங் அளிக்க நான் தயார்! எங்கே சச்சின்!
உங்க கிட்ட கவுன்சிலிங் வந்தா அவர் கிரிக்கெட்டை விட்டே போய்டுவார் ன்னு பிரசன்னா சொல்றாரே

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
சிவா wrote:கவுன்சிலிங் அளிக்க நான் தயார்! எங்கே சச்சின்!
fees எவ்வளவு தல... அத்தனையும் ஈகரை உறவுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுமா...
சரி விடுங்க ஈகரை foundationக்கு இருக்கட்டும்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
உதயசுதா wrote:சிவா wrote:கவுன்சிலிங் அளிக்க நான் தயார்! எங்கே சச்சின்!
உங்க கிட்ட கவுன்சிலிங் வந்தா அவர் கிரிக்கெட்டை விட்டே போய்டுவார் ன்னு பிரசன்னா சொல்றாரே![]()
உங்களுக்கும் தெரிஞ்சுருச்சா.... escape
ஒடுறது நான் இல்லை சச்சின்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
நீங்க அளித்த கவுன்சிலிங்ல பாலாஜி இன்னும் தெளியாம குப்புற கிடக்குறாராம்.....சிவா wrote:கவுன்சிலிங் அளிக்க நான் தயார்! எங்கே சச்சின்!
, சச்சின் பாவம் பொழைச்சு போகட்டும் விடுங்க
Re: சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்
ராஜா wrote:நீங்க அளித்த கவுன்சிலிங்ல பாலாஜி இன்னும் தெளியாம குப்புற கிடக்குறாராம்.....சிவா wrote:கவுன்சிலிங் அளிக்க நான் தயார்! எங்கே சச்சின்!, சச்சின் பாவம் பொழைச்சு போகட்டும் விடுங்க
இப்படியா கவுன்சிலிங் அளிக்கிறது... 
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









