ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 2:59 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ... 5 5 1

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

View previous topic View next topic Go down

இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by ஜாஹீதாபானு on Mon Jan 09, 2012 1:37 pm

ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

மற்றவர்: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?

ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே
வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!
............ ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......... ......
நன்றி தமிழ்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஹைய்யோ .....ஹைய்யோ

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by உமா on Mon Jan 09, 2012 1:54 pm

மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

ரொம்ப சீரியஸா ஏதோ இருக்கும்னு படிச்சேன்.
ஹையோ....ஹையோ....
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஆனால் வாழ்க்கைக்கு இரண்டுமே முக்கியம் தான்.
ரெண்டு பேருமே கில்லாடி பசங்க போல...நம்மை போல அக்கா.
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by ஜாஹீதாபானு on Mon Jan 09, 2012 2:00 pm

உமா wrote:
மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணுசொல்றேன்.தப்பா நினைக்காதீங்க.இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

ரொம்ப சீரியஸா ஏதோ இருக்கும்னு படிச்சேன்.
ஹையோ....ஹையோ....
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஆனால் வாழ்க்கைக்கு இரண்டுமே முக்கியம் தான்.
ரெண்டு பேருமே கில்லாடி பசங்க போல...நம்மை போல அக்கா.
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சியர்ஸ் சியர்ஸ்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by kitcha on Mon Jan 09, 2012 2:56 pm

இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by ஜாஹீதாபானு on Mon Jan 09, 2012 3:12 pm

kitcha wrote:
இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

நன்றி ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by அல்கெனா ரிஷி on Mon Jan 09, 2012 3:23 pm

சிப்பு வருது பதிவு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by உதயசுதா on Mon Jan 09, 2012 4:30 pm

அட நான் கூட ஏதோ சீரியஸ் விஷயத்தை கதையா சொல்ல போரங்களோன்னு நினைச்சு வந்தா நகைசுவை கதை சொல்லிட்டு இருக்காங்கப்பா

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by ஜாஹீதாபானு on Mon Jan 09, 2012 4:35 pm

உதயசுதா wrote:அட நான் கூட ஏதோ சீரியஸ் விஷயத்தை கதையா சொல்ல போரங்களோன்னு நினைச்சு வந்தா நகைசுவை கதை சொல்லிட்டு இருக்காங்கப்பா

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by இளமாறன் on Mon Jan 09, 2012 4:46 pm

சிரிப்பு சிரிப்பு
அருமையான காப்பி நக்கல் நாயகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by சிவா on Mon Jan 09, 2012 4:52 pm

////ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!
மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!////

இது நீங்க போட்ட காபியா மாமி!

ஹைய்யோ... ஹைய்யோ....!!!

பதிவுகள்: 790674 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by ஜாஹீதாபானு on Mon Jan 09, 2012 6:03 pm

சிவா wrote:////ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!
மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!////

இது நீங்க போட்ட காபியா மாமி!

ஹைய்யோ... ஹைய்யோ....!!!

மாமா ........................................ கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் எதிர்வாதம் எதிர்வாதம் எதிர்வாதம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by முஹைதீன் on Mon Jan 09, 2012 6:05 pm

இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by கேசவன் on Mon Jan 09, 2012 8:32 pm

பாட்டி இன்னைக்கு கதை சொலுகிறேன் என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டீர்கள்.இந்த கதையும் சூப்பர் சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by சார்லஸ் mc on Mon Jan 09, 2012 9:59 pm

வயிறு குலுங்க சிாிக்க வைத்த நகைச்சுவை கதை.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை(09/01//12 பானு) சகிப்புதன்மையும் சாமர்த்தியமும் ...

Post by ஜாஹீதாபானு on Tue Jan 10, 2012 11:43 am

நன்றி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum