ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் .
 M.Jagadeesan

டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu
 மூர்த்தி

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கிராம சபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது
 Hari Prasath

ஜல்லிக்கட்டு போராட்டம் - தொடர் பதிவு
 ayyasamy ram

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்
 Hari Prasath

பாம்பனில் 2ம் எண் கூண்டு
 T.N.Balasubramanian

HARISARANA
 T.N.Balasubramanian

HARISARANA
 Hari Priya

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 T.N.Balasubramanian

பின்பி (என்கிற Palindrome) பாடல்
 ஜாஹீதாபானு

அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
 உமா

உமா அவர்களை அவர் பிறந்த தினத்தில் வாழ்த்துவோம் 01 ஜனவரி .
 உமா

பர்சனல் டேட்டாவை விற்கிறதா facebook?13 Jan 2017ShareFacebookTwitterGoogle+
 ayyasamy ram

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu
 T.N.Balasubramanian

மூளைக்குணவு
 T.N.Balasubramanian

விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு
 ராஜா

30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு
 ராஜா

கோவையில் ரூ. 2.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
 ayyasamy ram

தமிழ் புத்தகங்கள் வேண்டும்!
 krishnaamma

கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மந்திர மோகினி தெளிவான மின்னூல்
 krissrini

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
 krishnaamma

காரணமாயிரு
 krishnaamma

பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை
 krishnaamma

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை: ஜனவரி 19 முதல் மழை பெய்ய வாய்ப்பு
 krishnaamma

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 krissrini

‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை!
 உமா

வரலாற்றின் வேர்கள்
 sugumaran

பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
 krishnaamma

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்…..?
 krishnaamma

அமுத மொழிகள்
 krishnaamma

படமும் செய்தியும்!
 krishnaamma

ஏமன் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலி: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான் - கே.சுந்தரராமன்
 krishnaamma

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
 ராஜா

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 jenisiva

எம்.ஜி.ஆர்.,-மனித நேயமிக்க மாமனிதர்
 M.Jagadeesan

உத்திர பிரதேச தேர்தல் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
 jenisiva

இப்படித்தான் என் மனைவி
 ஜாஹீதாபானு

வாய்க்குள்ள கொசு போயிடுச்சு!
 ஜாஹீதாபானு

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 jenisiva

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்
 ayyasamy ram

முச்சந்தியில் நிற்கும் மூன்று வண்ணக்காரன் - விடுகதைகள்
 jenisiva

ஏறுதழுவல்
 T.N.Balasubramanian

நான் பிடித்த முயலுக்கு....
 jenisiva

துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம்
 ayyasamy ram

நான் அந்நியன் - கவிதை
 ayyasamy ram

குழந்தைக்காக - சிறுவர் பாடல்
 ayyasamy ram

ஹைகூ
 ayyasamy ram

சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
 பாலாஜி

தெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி
 ayyasamy ram

2.5 கோடி பேருக்கு பார்வைத்திறன் குறைபாடு: நிபுணர் தகவல்
 ayyasamy ram

ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய ஒலிம்பிக் நாயகன்
 ayyasamy ram

திருவள்ளுவர் தினத்தன்று உலகப்பொதுமறை கொடி அறிமுகம்
 ayyasamy ram

மம்முட்டி ஜோடியாகும் முதல் திருநங்கை நாயகி
 ayyasamy ram

நான்கு வாலிபர்களை காப்பாற்றி உயிரை விட்ட தீயணைப்பு வீரர்
 ராஜா

வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்: மத்திய அரசு ஆலோசனை
 krishnaamma

ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 krishnaamma

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

E.S.I.., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்

View previous topic View next topic Go down

E.S.I.., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்

Post by முஹைதீன் on Mon Jan 09, 2012 6:22 pm


E.S.I.., கார்ப்பரேஷனில் பணியிடங்கள்





தொழிற்சாலைகளில்
பணி புரிவோருக்கான இன்ஸ்யூரன்ஸ் தேவைகளை நிறைவேற்றுவதில் எம்ப்ளாயீஸ்
ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் முக்கிய பங்காற்றுகிறது. இந்த
நிறுவனத்தின் கேரள மாநில அலுவலங்களில் 43 உயர் நிலை எழுத்தர்களைப் பணி
நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.





தேவைகள்: இ.எஸ்.ஐ.சி.,
நிறுவனத்தின் யூ.டி.சி., பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 16.01.2012 அன்று 18
வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்
படிப்பை விண்ணப்பதாரர்கள் முடித்திருக்க வேண்டும். ஆபிஸ் தொடர்புடைய
கம்ப்யூட்டர் திறனும், டேடா பேஸ்களைக் கையாளுவதில் திறமையும்
விண்ணப்பிப்பதற்கு கூடுதல் தேவைகளாகும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப்
பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக
நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் முதல் பகுதியில் எழுத்துத் தேர்வும்
இரண்டாவது பிரிவில் கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வும் இருக்கும். எழுத்துத்
தேர்வை கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர் அல்லது கோழிக்கோட்டில் எழுத
வேண்டும்.


இதர தகவல்கள்:
எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனின் மேற்கண்ட
காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.225/-ஐ ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட
வங்கி அல்லது ஸ்டேட் வங்கியின் டி.டி., வாயிலாக செலுத்த வேண்டும்.
டி.டி.,யை
ESI Corporation என்ற பெயரில் திருச்சூரில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப்
படிவங்களை ஆன்-லைன் முறையில் அனுப்ப வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த
பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டை அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு
விபரங்கள் மற்றும் ஏனைய தகவல்களுக்குப் பின்வரும் இணையதளத்தைக் கட்டாயம்
பார்க்கவும்.


ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 16.01.2012
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 20.01.2012

இணையதள முகவரி : www.kl.esicexams.org/indes.php

http://dailythagaval.blogspot.com/2012/01/esi.html

முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum