ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செயல் - கவிதை
 ayyasamy ram

வெட்கம் - கவிதை
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

இது நாய் அல்ல; பசு!
 ஜாஹீதாபானு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 M.Jagadeesan

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!

View previous topic View next topic Go down

எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!

Post by அல்கெனா ரிஷி on Mon Jan 09, 2012 6:31 pm

எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...! - ஸ்வீட்குறள்




லட்டு ஜிலேபி அனைத்துக்கும் மூலம்
சக்கரை என்பது தெளிவு .






நெய்யினால் செய்தஸ்வீட் தீருமே தீராதே
காலையில் செய்த இட்லி.





செய்க அதிரசம் சுவையாக செய்தபின்
பெறுக நிச்சயம் பாராட்டு .





எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல பல்லில்லார்க்கு
அல்வா மட்டுமே ஸ்வீட்டு.





கைமுறுக்கு சுற்றுவது எளிதன்று கைமுறுக்கல்லது
அச்சுமுறுக்கு செய்வது நன்று .





சுவையும் மணமும் உடைத்தாயின் அப்பண்டம்
செய்த பயனும் அது .





பண்ணிய பலகாரம் பலவெனினும் சிற்சிலவே
உண்ணாமல் மீந்து விடும் .




நேரமில்லை வேலைமிச்சம் என்பர் தம்வீட்டில்
பலகாரம் செய்யா தவர்.




திரியென்ப ஏனை வத்தியென்ப இவ்விரண்டும்
முக்கியமாம் வெடிக்கும் பட்டாசுக்கு .





வாங்கிய பொழுதின் பெரிதுவக்கும் ராக்கெட்டு
வானில் பறந்திடும் போதே.



நன்றி
மீனாட்சி

avatar
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 535
மதிப்பீடுகள் : 163

View user profile

Back to top Go down

Re: எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!

Post by சார்லஸ் mc on Mon Jan 09, 2012 8:02 pm

வாங்க மேடம். உங்க ஸ்வீட் எல்லாம் ரொம்ப ருசியாக இருந்தது.
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!

Post by பிஜிராமன் on Mon Jan 09, 2012 10:05 pm

இதனையிங்கு பார்த்திட்டு இன்புறாதார் உள்ளம்
மதம்பிடித்த யானையே தான்

சிப்பு வருது சிப்பு வருது
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!

Post by கோவிந்தராஜ் on Mon Jan 09, 2012 10:25 pm

மிகவும் இனிப்பு ! சூப்பருங்க
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

Re: எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!

Post by இளமாறன் on Mon Jan 09, 2012 10:54 pm

சூப்பருங்க எப்படி எல்லாம் யோசிச்சு குரல் எழுதுறங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum