|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்by இரா.பகவதி Today at 3:08 pm
» காதலாகிப் போனதடி மனசு
by இரா.பகவதி Today at 3:06 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
Page 1 of 1 • Share •
கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
கணவரின் மனதை கொள்ளை கொள்ள எந்த மனைவிக்குத் தான் விருப்பம் இருக்காது. பெண்களை திருப்தி படுத்துவது தான் கடினம். ஆனால் கணவன்களை கவிழ்த்து தங்களது வழிக்குக் கொண்டு வர மனைவிகளுக்கு நன்றாகவேத் தெரியும்.
உங்கள் அவரின் மனதைக் கொள்ளை கொள்ள சில வழிகள்:
மாமனார், மாமியார் மீது அன்பு செலுத்துங்கள். ஆமா கிடக்குதுங்க கிழவன், கிழவி என்று முகத்தை சுளிக்க வேண்டாம். அவர்கள் இல்லாமல் உங்கள் கணவர் இல்லை. உங்கள் பெற்றோரைக் கவனிப்பது போன்று நினைத்து மாமனார், மாமியாரையும் அன்பாகப் பார்ததுக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களை அவர்கள் தங்கள் உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள்.
உங்கள் கணவருக்கு பிடித்த உணவு வகைகளை அடிக்கடி சமைத்து அசத்துங்கள். அவர் வயிறு நிறையும்போது மனமும் நிறையும். அடடா என் மனைவி எனக்கு பிடித்த உணவையே சமைக்கிறாளே என்று பெருமிதப்படுவார்.
அவர் ஆபீசுக்கு கிளம்புகிறாரா? அவரது உடை, ஷூ, பேக் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து கொடுத்து உதவுங்கள். அது அவரின் மனதை இலேசாக்கும். என் மனைவி பார்த்து, பார்த்து பணிவிடை செய்கிறாள் என்று கூறி பெருமைபடுவார்.
அவர் பணிக்கு செல்லும்போது நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். அவ்வாறு செய்தால் அன்றைய நாள் அவருக்கு இனிய நாளாக இருக்கும். பணி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மீண்டும் நெற்றியில் முத்தமிடுங்கள். அது மாலைப் பொழுதை இனிமையாக்கும்.
அவருக்கு பிடித்த மாதிரி உடை அணியுங்கள். குண்டானவரா, உடம்பைக் குறைக்கும் வழியைப் பாருங்கள். கணவரின் கண்ணுக்கு சிக்கென்று தெரியும்படி இருங்கள்.
பேச்சைக் குறைத்து அவரைப் பேசவிட்டு கேளுங்கள். எப்பொழுது பார்த்தாலும் தொண, தொணத்தாலும் ஆண்களுக்கு பிடிக்காது. அது அவர்களை எரிச்சலடையச் செய்யும்.
படுக்கை அறையில் அவர் தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள்.
இப்படிச் சின்னச் சின்னதாக நிறைய செய்யலாம்...! நீங்க ரெடியா ...????
தட்ஸ் தமிழ்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
ஐயையோ, போச்சி எல்லமே போச்சி, அப்படி இப்படின்னு மனைவிகிட்ட கொஞ்சம் டுபாக்கூரு பண்ணிகிட்டு இருக்கிறோம்ங்க. இப்படி அவுங்களுக்க சொல்லிக்கொடுத்து எங்க தலையில மண்ண போட்டிடாதிங்க. அப்புறம் எங்க பாச்சா எல்லாம் பலிக்காம போயிடும சார்.
மிகவும் மன்றாடி கேட்டுகிறேன். என்ன மாதிரி இளிச்சாவாய் கணவன்மார்கள் கொஞ்சம் காப்பாத்துங்க சார்.
மனைவிகளுக்கு இந்த மாதிர ஐடியா எல்லாம் சொலுலித் தராதீங்க. உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா.
மிகவும் மன்றாடி கேட்டுகிறேன். என்ன மாதிரி இளிச்சாவாய் கணவன்மார்கள் கொஞ்சம் காப்பாத்துங்க சார்.
மனைவிகளுக்கு இந்த மாதிர ஐடியா எல்லாம் சொலுலித் தராதீங்க. உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது
உண்மை தான் சுதா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
சில நேரங்களில் எந்த வித்தையும் வேலைக்காகாது...
மனைவி என்றால் மாய மந்திரம்...
மனைவி என்றால் மாய மந்திரம்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது
வேலைக்கு ஆகலையா இல்லை உங்களுக்கு

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
இளமாறன் wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது
வேலைக்கு ஆகலையா இல்லை உங்களுக்குதிறமை பத்தலையா
இரண்டு பேருமே ஒரே சமயத்தில் வேலைக்கு போறோம்,ஒரே சமயத்துல திரும்பி வரோம். அதுல இதெல்லாம் கவனிச்சு செய்ய நேரமும் இருக்கறதில்லை, பொறுமையும் இருக்கறதில்லை. இருக்கிற சமயத்துல சண்டை போட்டுக்காம உண்மையான அன்போட,எதையும் மறைக்காம பேசிட்டு இருந்தாலே போதுமானது.
நீங்க சொல்லி இருக்கறதுக்கு திறமை தேவை இல்லை. கொஞ்சமா நடிக்க தெரியணும். அது எனக்கு வராது.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
உதயசுதா wrote:இளமாறன் wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் வேலைக்கு ஆவரதில்லை. உண்மையான அன்பும்,எதையும் மறைக்காத குணமும் இருந்தாலே போதுமானது
வேலைக்கு ஆகலையா இல்லை உங்களுக்குதிறமை பத்தலையா
இரண்டு பேருமே ஒரே சமயத்தில் வேலைக்கு போறோம்,ஒரே சமயத்துல திரும்பி வரோம். அதுல இதெல்லாம் கவனிச்சு செய்ய நேரமும் இருக்கறதில்லை, பொறுமையும் இருக்கறதில்லை. இருக்கிற சமயத்துல சண்டை போட்டுக்காம உண்மையான அன்போட,எதையும் மறைக்காம பேசிட்டு இருந்தாலே போதுமானது.
நீங்க சொல்லி இருக்கறதுக்கு திறமை தேவை இல்லை. கொஞ்சமா நடிக்க தெரியணும். அது எனக்கு வராது.
கொஞ்சமா நடிக்க சொல்லல
கொஞ்சி அன்போட வாழ சொல்றேன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
கொள்ளை அடிக்கலாம் என்ற வார்த்தை மட்டும் நிஜம் ஆனால் அது மனதா என்பது அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பொறுத்தது

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
உண்மையான அன்பும், அக்கறையும் இருந்தாலே போதுமானது......
அதிலும் முக்கியமாக பரஸ்பர நம்பிக்கையும், ஆத்மாதமான அன்பும் மிக மிக முக்கியம்
அதிலும் முக்கியமாக பரஸ்பர நம்பிக்கையும், ஆத்மாதமான அன்பும் மிக மிக முக்கியம்
Re: கணவரின் மனதை எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்?
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்றே அர்த்தம்
மனைவி கணவனை கொள்ளை அடித்தால் செலவு என்றே அர்த்தம்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum