|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» காதலாகிப் போனதடி மனசு by முரளிராஜா Today at 3:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காதலெனும் மந்திரசக்தி
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
காதலெனும் மந்திரசக்தி
உன்னைத் தேடித் தேடி
என்னைத் தொலைத்தேன்
இறுதியில்
என்னையே கண்டுபிடித்தேன்
எப்படி இது சாத்தியம்?
ஆயினும்
இதுதான் சத்தியம்!
காதல் எப்போதுமே
கண்டுபிடித்தவர்களையும்
கண்டுபிடிக்கப்பட்டவர்களையும்
காணாமலடிக்கும்
கைதேர்ந்த மந்திரசக்தி
எனவேதான்
இந்த மந்திரத்தால்
தொலைந்தவர்களும்
மீண்டும் கிடைக்கிறார்கள்
சிலநேரங்களில் சேதாரத்துடனும்
சிலநேரங்களில்
சேர்(த்)ந்த ஆதாரங்களுடனும்
என்னைத் தொலைத்தேன்
இறுதியில்
என்னையே கண்டுபிடித்தேன்
எப்படி இது சாத்தியம்?
ஆயினும்
இதுதான் சத்தியம்!
காதல் எப்போதுமே
கண்டுபிடித்தவர்களையும்
கண்டுபிடிக்கப்பட்டவர்களையும்
காணாமலடிக்கும்
கைதேர்ந்த மந்திரசக்தி
எனவேதான்
இந்த மந்திரத்தால்
தொலைந்தவர்களும்
மீண்டும் கிடைக்கிறார்கள்
சிலநேரங்களில் சேதாரத்துடனும்
சிலநேரங்களில்
சேர்(த்)ந்த ஆதாரங்களுடனும்
Last edited by RaRa3275 on Tue Jan 10, 2012 1:49 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பில் மாற்றம்...)


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதலெனும் மந்திரசக்தி
எனவேதான்
இந்த மந்திரத்தால்
தொலைந்தவர்களும்
மீண்டும் கிடைக்கிறார்கள்
சிலநேரங்களில் சேதாரத்துடனும்
சிலநேரங்களில்
சேர்(த்)ந்த ஆதாரங்களுடனும்

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: காதலெனும் மந்திரசக்தி
///காதல் எப்போதுமே
கண்டுபிடித்தவர்களையும்
கண்டுபிடிக்கப்பட்டவர்களையும்
காணாமலடிக்கும்
கைதேர்ந்த மந்திரசக்தி///
உண்மைதானா? காதலித்தவர்கள் கருத்துக் கூறுங்கள்!
கண்டுபிடித்தவர்களையும்
கண்டுபிடிக்கப்பட்டவர்களையும்
காணாமலடிக்கும்
கைதேர்ந்த மந்திரசக்தி///
உண்மைதானா? காதலித்தவர்கள் கருத்துக் கூறுங்கள்!

பதிவுகள்: 790680 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe
Contact Administrator
Re: காதலெனும் மந்திரசக்தி
கண்டிப்பாக மறைக்க முடியாத உண்மை...
வெளிப்படையாக ஒத்துக்கொண்டால்...
நம்மில் நிறைய பேருக்கு நிஜம் பேச அச்சம் என்பதே உண்மை என்பது என் கருத்து சிவா சார்...
வெளிப்படையாக ஒத்துக்கொண்டால்...
நம்மில் நிறைய பேருக்கு நிஜம் பேச அச்சம் என்பதே உண்மை என்பது என் கருத்து சிவா சார்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதலெனும் மந்திரசக்தி
சிவா wrote:///காதல் எப்போதுமே
கண்டுபிடித்தவர்களையும்
கண்டுபிடிக்கப்பட்டவர்களையும்
காணாமலடிக்கும்
கைதேர்ந்த மந்திரசக்தி///
உண்மைதானா? காதலித்தவர்கள் கருத்துக் கூறுங்கள்!
நான் இந்த சப்ஜெக்டில் பெயில்.அதனால் ஜெயித்தவர்கள் சொல்லுவார்கள்

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: காதலெனும் மந்திரசக்தி
நன்றி கிச்சா...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதலெனும் மந்திரசக்தி
RaRa3275 wrote:நன்றி கிச்சா...
இந்த நன்றி நான் பெயில் ஆனதற்கா

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: காதலெனும் மந்திரசக்தி
kitcha wrote:எனவேதான்
இந்த மந்திரத்தால்
தொலைந்தவர்களும்
மீண்டும் கிடைக்கிறார்கள்
சிலநேரங்களில் சேதாரத்துடனும்
சிலநேரங்களில்
சேர்(த்)ந்த ஆதாரங்களுடனும்
![]()
இந்த பதிவிற்கு நன்றி சொன்னேன் கிச்சா...
யாருடைய தோல்வியிலும் எனக்குச் சம்மதமில்லை...
சம்பந்தமில்லை என்றாலும் சம்மதமில்லை...
எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்பதே என் அவா....


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதலெனும் மந்திரசக்தி
RaRa3275 wrote:kitcha wrote:எனவேதான்
இந்த மந்திரத்தால்
தொலைந்தவர்களும்
மீண்டும் கிடைக்கிறார்கள்
சிலநேரங்களில் சேதாரத்துடனும்
சிலநேரங்களில்
சேர்(த்)ந்த ஆதாரங்களுடனும்
![]()
இந்த பதிவிற்கு நன்றி சொன்னேன் கிச்சா...
யாருடைய தோல்வியிலும் எனக்குச் சம்மதமில்லை...
சம்பந்தமில்லை என்றாலும் சம்மதமில்லை...
எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்பதே என் அவா....
நீங்கள் சொன்ன நன்றியின் அர்த்தம் எனக்கு புரிந்தது.
நான் சும்மா விளையாட்டிற்கு சொன்னேன்

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: காதலெனும் மந்திரசக்தி
விளையாட்டு எனக்கும் புரிந்தது கிச்சா..
நான் என் விருப்பத்தைச் சொன்னேன்.
நான் என் விருப்பத்தைச் சொன்னேன்.


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதலெனும் மந்திரசக்தி
எனக்கு இந்த சப்ஜெக்ட் ல அரியர்ஸ் இருக்கு நான் பாஸ் பண்ணிய பிறகு சொல்றேன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: காதலெனும் மந்திரசக்தி
இளமாறன் wrote:எனக்கு இந்த சப்ஜெக்ட் ல அரியர்ஸ் இருக்கு நான் பாஸ் பண்ணிய பிறகு சொல்றேன்![]()
![]()
![]()
![]()
எத்தனை அரியர்ஸ்

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: காதலெனும் மந்திரசக்தி
RaRa3275 wrote:உன்னைத் தேடித் தேடி
என்னைத் தொலைத்தேன்
இறுதியில்
என்னையே கண்டுபிடித்தேன்
எப்படி இது சாத்தியம்?
ஆயினும்
இதுதான் சத்தியம்!
காதல் எப்போதுமே
கண்டுபிடித்தவர்களையும்
கண்டுபிடிக்கப்பட்டவர்களையும்
காணாமலடிக்கும்
கைதேர்ந்த மந்திரசக்தி
எனவேதான்
இந்த மந்திரத்தால்
தொலைந்தவர்களும்
மீண்டும் கிடைக்கிறார்கள்
சிலநேரங்களில் சேதாரத்துடனும்
சிலநேரங்களில்
சேர்(த்)ந்த ஆதாரங்களுடனும்
என் காதலைப் புதைத்த இடத்தை நோக்கிக் கல்லெறிந்துவிட்டது உங்கள் கவிதை. பாராட்டுகள்!

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: காதலெனும் மந்திரசக்தி
மீண்டும் உங்களுக்கு காதல் முளைக்கும்...
அது வாழை போன்றது...
வெட்ட வெட்ட...புதைக்க புதைக்க...
மீண்டும் மீண்டும் முளைக்கும்...
வாழ்த்துகள் பார்த்தி......
அது வாழை போன்றது...
வெட்ட வெட்ட...புதைக்க புதைக்க...
மீண்டும் மீண்டும் முளைக்கும்...
வாழ்த்துகள் பார்த்தி......


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








