ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
...? மகான் அல்ல 5 5 1

...? மகான் அல்ல

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

...? மகான் அல்ல

Post by செய்தாலி on Tue Jan 10, 2012 1:30 pm



நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்


மெல்லிய பாதை அது
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்
தவறி விழுபவர்கள்


விரிந்து
நீளும் இப்பாதையில்
அக்கறை கடந்தவர்கள் யாரோ
இறைவனுக்கே வெளிச்சம்


சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது


இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்


ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ


வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்


சுயத்திலும்
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும்
கண்ணீரை பனித்துளி என்றும்
உதிரத்தை தேன்துளி என்றும்
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு
...? மகான் அல்ல


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by ஜாஹீதாபானு on Tue Jan 10, 2012 1:32 pm

ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ

ரொம்ப அருமையா இருக்கு இந்த வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்

எனக்கு இது புரியல சோகம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by ஹிஷாலீ on Tue Jan 10, 2012 1:43 pm

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்
முற்றிலும் உண்மை கவி அருமை

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by செய்தாலி on Tue Jan 10, 2012 1:59 pm

ஜாஹீதாபானு wrote:

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்

எனக்கு இது புரியல சோகம்


தாரணி முழுக்க வெளிச்சமிருந்தும்
தன் வாழ்க்கை
இருள் சூழ்ந்து சூனியமாகும் தருணத்தில்
எவன் ஒருவன் சிரிக்கிறானோ
அவன் மதி மழுங்கியவன் ( பைத்திக்கரன் )

கருத்திற்கு நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by kitcha on Tue Jan 10, 2012 2:02 pm

நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்


நிதர்சனமான வரிகள்
கவிதை அருமை. அருமையிருக்கு

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by ஜாஹீதாபானு on Tue Jan 10, 2012 2:03 pm

செய்தாலி wrote:
ஜாஹீதாபானு wrote:

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்

எனக்கு இது புரியல சோகம்


தாரணி முழுக்க வெளிச்சமிருந்தும்
தன் வாழ்க்கை
இருள் சூழ்ந்து சூனியமாகும் தருணத்தில்
எவன் ஒருவன் சிரிக்கிறானோ
அவன் மதி மழுங்கியவன் ( பைத்திக்கரன் )

கருத்திற்கு நன்றி தோழி

புரிந்துகொண்டேன் செய்தாலி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by முஹைதீன் on Tue Jan 10, 2012 2:15 pm

கவிதை அருமை

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by செய்தாலி on Tue Jan 10, 2012 3:34 pm

ஹிஷாலீ wrote:இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்
முற்றிலும் உண்மை கவி அருமை


மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by செய்தாலி on Tue Jan 10, 2012 3:35 pm

kitcha wrote:
நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்


நிதர்சனமான வரிகள்
கவிதை அருமை. அருமையிருக்கு


மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by ந.கார்த்தி on Tue Jan 10, 2012 3:46 pm

சூப்பருங்க சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by செய்தாலி on Tue Jan 10, 2012 3:53 pm

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றி அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by முகம்மது ஃபரீத் on Tue Jan 10, 2012 5:00 pm

செய்தாலி wrote:


சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது


இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்



...? மகான் அல்ல


அருமை சூப்பருங்க

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by உமா on Tue Jan 10, 2012 5:20 pm

நூல் இழை
வாழ்க்கை பாதை அது
சறுக்கித் தடுமாறுபவர்கள்
விதியை பழிக்கிறார்கள்

பாதயை உணர்ந்தால் தடு மாறவும் மாட்டார்கள்...விதியை பழிக்கவும் மாட்டார்கள்.

மெல்லிய பாதை அது
இடையே அறுபடுகையில்
மரணத்தை முத்தமிடுகிறார்கள்
தவறி விழுபவர்கள்

தவறி விழுந்தால் மரணம் என்று தெரிந்தும் சிலர் தெரிந்தே விழுகிறார்களே (தற்கொலை)

விரிந்து
நீளும் இப்பாதையில்
அக்கறை கடந்தவர்கள் யாரோ
இறைவனுக்கே வெளிச்சம்

கடந்து சென்றாலும் கடைசியிலே சேருமிடம் இறைவனின் காலடி தான்.

சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது

இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்


பிறப்பை ஏற்றுக்கொள்ளும் மனம்..இறப்பை ஏற்க்க சற்று தடுமாறத்தான் செய்யும்.

ஏட்டினில்
தீட்டிப் பொறிக்கப்பட்ட
நன் வாழ்க்கை முறைகள்
கரத்தில் எடுத்தோர் எழுதியதுண்டோ


விதியை மதியால் வெல்ல முடியுமா என்ன?

வெட்ட வெளிச்சத்தில்
சுயவாழ்வின் இருளை உணர்ந்தும்
துக்கத்தில் பொட்டிச் சிரிப்பவர்கள்
மதி மழுங்கியவர்கள்

உண்மை ....

சுயத்திலும்
உறவுகளிலும் உதிர்ந்தொழுகும்
கண்ணீரை பனித்துளி என்றும்
உதிரத்தை தேன்துளி என்றும்
அகத்தில் சாந்தம் கொள்வதற்கு

...? மகான் அல்ல [/quote]
அருமையான முடிவு ....
யாருமே மகான் அல்ல.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by பிஜிராமன் on Tue Jan 10, 2012 7:59 pm

அருமையான கவிதைகள் செய்தாலி.......நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ...? மகான் அல்ல

Post by செய்தாலி on Wed Jan 11, 2012 10:49 am

முகம்மது ஃபரீத் wrote:
செய்தாலி wrote:


சுய
உணர்வும் உணர்ச்சியுமுள்ள
சதை பொதிந்த உயிர்கள்
சிரிக்கிறது அழுகிறது


இங்கு
ஆத்மாக்களும் அழுவதுண்டு
தன்சதை பிரிந்த துக்கத்தில்



...? மகான் அல்ல


அருமை சூப்பருங்க


மிக்க நன்றி அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum