ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
உயர்ந்த கூக்கள்!! 5 5 1

உயர்ந்த கூக்கள்!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உயர்ந்த கூக்கள்!!

Post by பிஜிராமன் on Tue Jan 10, 2012 7:50 pm

தண்ணீர் பிரியன்
குடித்தால் பிரச்சினை
தண்ணீர் பானை

விடியற் பொழுது
வீக்கம் கொண்டது
வெளிச்சம்


நிரந்தர லாபம்
கடனாய்க் கிட்டாது
கல்விச் செல்வம்

மணிக்கட்டின் துடிப்பு
நின்றபின்னும் கேட்கிறது
கைக்கடிகாரம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jan 13, 2012 2:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by பிஜிராமன் on Fri Jan 13, 2012 3:08 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by மகா பிரபு on Fri Jan 13, 2012 3:11 pm

ஹைக்கூ விற்கு உயர்ந்த கூக்களா? சூப்பருங்க

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by kitcha on Fri Jan 13, 2012 3:13 pm

அருமை ராமன்(சாமி) அருமையிருக்கு மகிழ்ச்சி

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by உமா on Fri Jan 13, 2012 3:20 pm

மிகவும் அருமையான (ஹை) கூக்கள் தம்பி...

நானும் ஒரு ஹைக்கூ எழுதலாம் நினைக்கிறேன் முடியல...



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by பிஜிராமன் on Fri Jan 13, 2012 3:27 pm

kitcha wrote:அருமை ராமன்(சாமி) அருமையிருக்கு மகிழ்ச்சி
\

மிக்க நன்றிகள் கிச்சா சாமி புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by பிஜிராமன் on Fri Jan 13, 2012 3:28 pm

உமா wrote:மிகவும் அருமையான (ஹை) கூக்கள் தம்பி...

நானும் ஒரு ஹைக்கூ எழுதலாம் நினைக்கிறேன் முடியல...


அக்கா ஹைகூ எழுதுறது ஈஸி. உயர்வான ஒரு இடத்துல போயிட்டு கூ நு கத்தூறது அத விட ஈஸி..........இப்ப நீங்க எத பண்ண விரும்புறீங்க.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by உமா on Fri Jan 13, 2012 3:31 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:மிகவும் அருமையான (ஹை) கூக்கள் தம்பி...

நானும் ஒரு ஹைக்கூ எழுதலாம் நினைக்கிறேன் முடியல...


அக்கா ஹைகூ எழுதுறது ஈஸி. உயர்வான ஒரு இடத்துல போயிட்டு கூ நு கத்தூறது அத விட ஈஸி..........இப்ப நீங்க எத பண்ண விரும்புறீங்க.......


ரெண்டுமே கிரிடிக்கலா இருக்கு எனக்கு. ஒன்னும் புரியல



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by பிஜிராமன் on Fri Jan 13, 2012 3:35 pm

ரெண்டுமே கிரிடிக்கலா இருக்கு எனக்கு.


கிரிடிக்கலா இறுக்குனா........பேசாம டி‌வி முன்னாடி உக்காந்து கிரிக்கெட் பாருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jan 13, 2012 3:35 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:மிகவும் அருமையான (ஹை) கூக்கள் தம்பி...

நானும் ஒரு ஹைக்கூ எழுதலாம் நினைக்கிறேன் முடியல...


அக்கா ஹைகூ எழுதுறது ஈஸி. உயர்வான ஒரு இடத்துல போயிட்டு கூ நு கத்தூறது அத விட ஈஸி..........இப்ப நீங்க எத பண்ண விரும்புறீங்க.......

அருமை தம்பி... மகிழ்ச்சி மகிழ்ச்சி உயர்வான இடத்தில் இருந்து கூ நு கத்தறதுக்குப் பெயர் ''கூகை'' உமா அவர்கள் எழுத விரும்புவது ''ஹைகூ'' இதைவிட அவருக்கு ஏழு சீர்களில் குறள் எழுதக் கற்றுக்கொடுத்து விடலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by பிஜிராமன் on Fri Jan 13, 2012 3:40 pm

அருமை தம்பி... உயர்வான இடத்தில் இருந்து கூ நு கத்தறதுக்குப் பெயர் ''கூகை'' உமா அவர்கள் எழுத விரும்புவது ''ஹைகூ'' இதைவிட அவருக்கு ஏழு சீர்களில் குறள் எழுதக் கற்றுக்கொடுத்து விடலாம்


ஆம், ஐயா, வள்ளுவன் தந்த குறள் இருக்க, வாங்கி வந்த கூ எதற்கு......

நான் குத்து மதிப்பாக கூறிய ஒன்றில் உள்ள அர்த்தத்தை கூறியதற்கு மிக்க நன்றிகள் ஐயா நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by உமா on Fri Jan 13, 2012 4:17 pm

பிஜிராமன் wrote:
ரெண்டுமே கிரிடிக்கலா இருக்கு எனக்கு.


கிரிடிக்கலா இறுக்குனா........பேசாம டி‌வி முன்னாடி உக்காந்து கிரிக்கெட் பாருங்க


கிரிக்கெட் அப்படினா என்னா? ஒன்னும் புரியல



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by பிஜிராமன் on Fri Jan 13, 2012 4:21 pm

கிரிக்கெட் அப்படினா என்னா?


கிரிக் நு ஒரு ஒரு மரம் அதுல இருட்டு fruits அ கெட் பண்றது.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உயர்ந்த கூக்கள்!!

Post by உமா on Fri Jan 13, 2012 4:43 pm

பிஜிராமன் wrote:
கிரிக்கெட் அப்படினா என்னா?


கிரிக் நு ஒரு ஒரு மரம் அதுல இருட்டு fruits அ கெட் பண்றது.......


உன்னோட அலம்பல்க்கு அளவே இல்லாம போது.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum