ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
பார்க்கப் படாததால் நான்(உம்) !!! 5 5 4

பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

View previous topic View next topic Go down

பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 9:20 am

நடவா இடத்தில்தான் நன்குவரும் நாற்று
தடவாத காய்தான் தரும்நற் கனிபார்த்து
துன்பம் படாது துயரத்தைக் காணாது
இன்பமட்டுங் கண்ட இதயம் இடிதாங்கா
கையிற் படாத கருவிகள் கண்டமாகும்
தையிற் அறுபடா சம்பா சமாதியாகும்
பார்க்கப் படாததால் நான்(உம்)

மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by செய்தாலி on Wed Jan 11, 2012 11:00 am

ம்ம்ம் வரிகளில் இலக்கிய நயம்
அருமை பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by இளமாறன் on Wed Jan 11, 2012 12:27 pm

மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)


அருமை ராமன் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by உமா on Wed Jan 11, 2012 12:35 pm

எனக்கு அர்த்தம் புரியவில்லை.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by ரா.ரா3275 on Wed Jan 11, 2012 12:40 pm

"மக்கள் உமிழ்நீரால் மண் ஈரமாகிடாதா"...
அற்புதமான சிந்தனை...
கொடுமை வறுமையைக்
குடை விரித்துக் காண்பிக்கிறது...
நன்று பிஜி...


Last edited by RaRa3275 on Wed Jan 11, 2012 2:53 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 2:42 pm

செய்தாலி wrote:ம்ம்ம் வரிகளில் இலக்கிய நயம்
அருமை பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்


ஒரு சிறந்த கவிஞர் வாயிலிருந்து, பரவாயில்லை கவிதை என்ற சொல் கிடைத்தாலே அது மிகச் சிறப்பு, அருமை என்ற சொல் கிடைதது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது செய்தாலி......

நான் இதை எழுதும், பொழுது உங்கள் எழுத்துக்களை கொஞ்சம் அசைபோட்டு என்னுடைய பாணியில் என் சிந்தனையை எழுதினேன். இப்படி உருவான கவிக்கு தாங்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிக்க நன்றிகள் செய்தாலி புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 2:43 pm

இளமாறன் wrote:
மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)


அருமை ராமன் அன்பு மலர் அன்பு மலர்


மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 2:46 pm

உமா wrote:எனக்கு அர்த்தம் புரியவில்லை.


அக்கா எந்த இடத்தில் புரியவில்லை........ புன்னகை உங்களுக்கு புரிந்ததை கூறுங்கள் நான் பிறகு விளக்குகிறேன் அக்கா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 2:47 pm

RaRa3275 wrote:"மக்கள் உமிழ்நீரால் மண் ஈரமாகிடாதா"...
அற்புதமான சிந்தனை...
கொடுமை வறுமையைக்
குடை விரித்துக் காண்பிக்கறது...
நன்று பிஜி...


அருமையாக உள் அர்த்தம் கூறிவிட்டீர்கள் ரா ரா மிக்க நன்றிகள் புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by உமா on Wed Jan 11, 2012 3:17 pm

பிஜிராமன் wrote:
தையிற் அறுபடா சம்பா சமாதியாகும்
பார்க்கப் படாததால் நான்(உம்)

வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

.

புரியல....இந்த வரிகள் புரியாததால் முடிவு தெரியவில்லை எனக்கு.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 3:26 pm

புரியல....இந்த வரிகள் புரியாததால் முடிவு தெரியவில்லை எனக்கு.


அக்கா இந்த கவிதையின் பொருள், சரியான நேரத்தில் அங்கீகாரம் கிடக்காத படைப்பாளி, திறமை சாலி, வெற்றிக்காக காத்திருக்கும் மனிதர் என வாழகை போராட்டத்தில் உந்திச் செல்ல நினைக்கும் மனிதர்கள், உரிய நேரத்தில் கிடைக்காமல் போனதை நினைத்து ஏற்படும் வருத்தத்தை உணர்த்தும் வகையில் எழுதி இருக்கிறேன்.

இதில் முதல் நான்கு வரிகளில் பொதுவான கருத்தைக் கூறிவிட்டு, கடைசி மூன்று வரிகளில் அவர்களின் நிலை என்னவாகும் என்று கூறியுள்ளேன்.

கையிற்படாத கருவி
அறுவடையாகா சம்பா
நீரில்லா இடம்
வாரில்லா செருப்பு

இவற்றின் நிலை போல தான் அவர்கள் நிலையும் ஆகும் என்று கூறியுள்ளேன். அக்கா......இப்பொழுது புரிகிறதா.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by உமா on Wed Jan 11, 2012 3:42 pm

தற்போது தான் முழுவதும் புரிந்தது எனக்கு....
எனக்காக இவ்ளோ விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி தம்பி...

சிறந்த கருத்து...



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 3:46 pm

உமா wrote:தற்போது தான் முழுவதும் புரிந்தது எனக்கு....
எனக்காக இவ்ளோ விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி தம்பி...

சிறந்த கருத்து...


என்னக்கா உங்களுக்காகனு சொல்லிட்டீங்க.........அக்கா கேட்டு சொல்லலைனா ......அப்றம் என்ன இருக்கு........

மிக்க நன்றிகள் அக்கா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by ஜாஹீதாபானு on Wed Jan 11, 2012 3:47 pm

இப்படி இலக்கியத்தோடு கவி எழுத எங்கே கத்துகிட்ட தம்பி அழுகை அழுகை இது ஆனந்த கண்ணீர் .உண்ண நினச்சா பெருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை அதனிலும் விளக்கம் ரொம்ப அருமை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: பார்க்கப் படாததால் நான்(உம்) !!!

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 3:49 pm

ஜாஹீதாபானு wrote:இப்படி இலக்கியத்தோடு கவி எழுத எங்கே கத்துகிட்ட தம்பி அழுகை அழுகை இது ஆனந்த கண்ணீர் .உண்ண நினச்சா பெருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை அதனிலும் விளக்கம் ரொம்ப அருமை


நான் இப்படி எழுத கற்றுக் கொடுத்த குரு நம் சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்கள் பாட்டி........
பாடினு பேர எடுத்துட்டு எதுக்கெடுத்தாலும் யென் சின்ன புள்ளை மாதிரி கண்ணா கசக்குறீங்க

மிக்க நன்றிகள் பாட்டி...... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum