ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing).. 5 5 1

புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

View previous topic View next topic Go down

புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

Post by புரட்சி on Wed Jan 11, 2012 9:21 am

நீங்கள் சுற்றுலாத்தளத்தில் எடுத்த போட்டோக்களை எல்லாம் நண்பர்களுக்கு அனுப்பாலம் என்று நினைத்தால், போட்டோக்களின் அளவு மிக பெரியதாக இருக்கும். அப்போது உங்களால் மெயில் அனுப்ப முடியாது. அதற்க்காக நீங்கள் போட்டோவின் அளவை குறைக்க வேண்டும், அதற்கு நீங்கள் இந்த சாப்டவேரை பயன்படுத்தலாம்.

இதோ அந்த சாப்ட்வேர் செய்து கொள்ளுங்கள்.
பதிவிறக்கம்



இன்ஸ்டால் செய்த பிறகு கிழே உள்ள படத்தைபோல் ஒரு விண்டோ வரும், அதில் உள்ள +Add பட்டனை கிளிக் செய்து உங்கள் படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.



அந்தப்படத்தை ஒரு முன்னோட்டம் பார்க்க, அந்த படத்தை தேர்வு செய்தால் முன்னோட்டம் கீழே தெரியும்.



இப்போழுது உங்கள் பார்மட்டை தேர்வு செய்யுங்கள், படத்திற்கு பெயரும் வைக்கலாம் மற்றும் வாட்டர் மார்க்கும் வைக்கலாம். இப்போழுது உங்கள் படத்தின் அளவு மற்றும் வேண்டும்மென்றால் சிறிய படமும் அமைத்துக்கொள்ளலாம்.




இறுதியில் அனைத்தும் அளவு குறைக்கப்பட்டு உங்கள் போல்டரில் வந்துருக்கும்.

நன்றி
தமிழ் மாஸ்


புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1362
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

Post by ராஜா on Wed Jan 11, 2012 11:05 am

எளிமையாக விளக்கியுள்ளீர்கள் அனைவருக்கும் பயனுள்ள மென்பொருள் நன்றி புரட்சி நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15369
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

Post by பிரசன்னா on Wed Jan 11, 2012 11:42 am

பயனுள்ள பகிர்வு - நன்றி நன்றி

நான் imageன் அளவை அதன் தரம் பாதிக்கபடாமல் குறைக்க online வெப்சைட்டை தான் இது வரை பயன்படுதினேன்... ttp://www.jpegmini.com/main/shrink_photo

இதை தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கிறேன்...

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

Post by சிவா on Wed Jan 11, 2012 11:50 am

பயனுள்ள தகவல்!

எங்களைப் போன்ற அறிவுஜீவிகள் எல்லாம் போட்டோஷாப்பைத்தான் பயன்படுத்துவோம்!




பதிவுகள்: 790681 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

Post by மகா பிரபு on Wed Jan 11, 2012 12:03 pm

சிவா wrote:பயனுள்ள தகவல்!

எங்களைப் போன்ற அறிவுஜீவிகள் எல்லாம் போட்டோஷாப்பைத்தான் பயன்படுத்துவோம்!
போட்டோஷாப் பயன்படுத்த முழுமையான டுடோரியல் தமிழில் கிடைக்குமா அண்ணா?

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

Post by இளமாறன் on Wed Jan 11, 2012 12:39 pm

நல்ல தகவல் புரட்சி


ஆனால் இந்த சேவை இன்னொரு மென் பொருள் நேரடியாக தருகிறது அதன் பெயர் பிகாஸ்ஸ .. ஜிமெய்ல் இன் ஒரு பகுதி மென்பொருள் இது ...
இதை நீங்கள் செயல் படுத்தும் பொது குறைந்தது 80 போட்டோக்களை ஒரே மெயிலில் அனுப்பலாம் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

Post by சிவா on Wed Jan 11, 2012 12:42 pm

மகா பிரபு wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல்!

எங்களைப் போன்ற அறிவுஜீவிகள் எல்லாம் போட்டோஷாப்பைத்தான் பயன்படுத்துவோம்!
போட்டோஷாப் பயன்படுத்த முழுமையான டுடோரியல் தமிழில் கிடைக்குமா அண்ணா?


தமிழில் மின்னூலாக http://eegarai.com/ebooks/?p=52

காணொளியாக என் கணினியில் உள்ளது. இணையத்தில் லின்ங் உள்ளது. தேட வேண்டும்!




பதிவுகள்: 790681 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

Post by மகா பிரபு on Wed Jan 11, 2012 12:57 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல்!

எங்களைப் போன்ற அறிவுஜீவிகள் எல்லாம் போட்டோஷாப்பைத்தான் பயன்படுத்துவோம்!
போட்டோஷாப் பயன்படுத்த முழுமையான டுடோரியல் தமிழில் கிடைக்குமா அண்ணா?


தமிழில் மின்னூலாக http://eegarai.com/ebooks/?p=52

காணொளியாக என் கணினியில் உள்ளது. இணையத்தில் லின்ங் உள்ளது. தேட வேண்டும்!
நன்றி அண்ணா. தரவிறக்கி கொண்டேன். :வணக்கம்:

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: புகைப்படங்களின் அளவை குறைக்க(Compressing)..

Post by கேசவன் on Wed Jan 11, 2012 1:10 pm

இதுபோன்ற ஒன்றை தான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன் சூப்பருங்க

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum