|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by ராஜா Today at 3:17 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆக்ரா அனாதையாகிறது
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
ஆக்ரா அனாதையாகிறது
குறிப்பு: சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் தாஜ்மஹால் விரைவில் தரைமட்டமாகும் என்ற இடிசெய்தி கேட்டு என் பேனாவழி கசிந்த கவிதை இது.
ஆக்ரா அனாதையாகிறது
ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விறகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!
கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லறையாய் விழுந்து சிதறப் போகிறது!
கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!
காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!
யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!
நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!
பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அண்ணாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!
வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!
- நிலவை.பார்த்திபன்
ஆக்ரா அனாதையாகிறது
ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விறகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!
கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லறையாய் விழுந்து சிதறப் போகிறது!
கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!
காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!
யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!
நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!
பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அண்ணாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!
வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!
- நிலவை.பார்த்திபன்

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: ஆக்ரா அனாதையாகிறது
“கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!”
அருமையான வாிகள்
கவிதை
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!”
அருமையான வாிகள்
கவிதை


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: ஆக்ரா அனாதையாகிறது
சூப்பர் பார்த்திபன்...
வார்த்தைகளைப் படைதிரட்டிக்கொண்டு
வந்திருக்கிறது உங்கள் கவிதை...
"சில்லறையாய் விழுந்து சிதறப் போகிறது"
நல்ல உவமை...
பின்னிப் பெடலெடுக்கிறது உங்கள் கவிதை...
வாழ்த்துகள்!
வார்த்தைகளைப் படைதிரட்டிக்கொண்டு
வந்திருக்கிறது உங்கள் கவிதை...
"சில்லறையாய் விழுந்து சிதறப் போகிறது"
நல்ல உவமை...
பின்னிப் பெடலெடுக்கிறது உங்கள் கவிதை...
வாழ்த்துகள்!


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: ஆக்ரா அனாதையாகிறது
கவிதை அருமை

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: ஆக்ரா அனாதையாகிறது
வரிகள் அனைத்தும் சோகத்தை ஏற்படுத்துகிறது
கவி அருமை
கவி அருமை

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: ஆக்ரா அனாதையாகிறது
கவிதை அருமை
உலக அதிசயத்தின் இன்றய நிலைமை.?
உலக அதிசயத்தின் இன்றய நிலைமை.?

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751
Re: ஆக்ரா அனாதையாகிறது
கவிதை மிகவும் அருமை

Anandaravi- பண்பாளர்

- பதிவுகள்: 78
வசிப்பிடம்: Kuwait
சேர்ந்தது: 27/04/2010
மதிப்பீடு: 12
Re: ஆக்ரா அனாதையாகிறது
வாசித்துப் பாராட்டிய வஞ்சமில்லா நெஞ்சங்களுக்கு என் பணிவான நன்றிகள்!

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: ஆக்ரா அனாதையாகிறது
ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
என்ன அருமையான தொடக்கம்!
உங்கள் கவிதை நெஞ்சை வலிக்கவைக்கிறது.
வாழ்த்துக்கள் பார்த்திபன்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
என்ன அருமையான தொடக்கம்!
உங்கள் கவிதை நெஞ்சை வலிக்கவைக்கிறது.
வாழ்த்துக்கள் பார்த்திபன்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: ஆக்ரா அனாதையாகிறது
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!
அருமை கவிதையும், தவிப்பும், முடிவும் !!!
Re: ஆக்ரா அனாதையாகிறது
சுந்தரபாண்டி wrote:ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
என்ன அருமையான தொடக்கம்!
உங்கள் கவிதை நெஞ்சை வலிக்கவைக்கிறது.
வாழ்த்துக்கள் பார்த்திபன்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வசிஷ்டர் வாயால் பிரமரிஷி பட்டம்! யாருக்குத்தான் இனிக்காது. நன்றிகள் கோடி.

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: ஆக்ரா அனாதையாகிறது
கோவிந்தராஜ் wrote:எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!
அருமை கவிதையும், தவிப்பும், முடிவும் !!!
உங்களுக்கும் அன்பு நண்பர் மகாப்பிரபு அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: ஆக்ரா அனாதையாகிறது
தாஜ்மகால் தரைமட்டமாகப்போகும் அந்த சோகத்தை சரியான வார்த்தைகள் கொண்டு வடிவமைத்த உங்களுக்கு எனது பாராட்டுகள். அதை வடிவமைத்தவனே வந்தாலும் இப்படி வார்த்தைகளை போட்டு எழுத முடியாது.

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







