ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 ayyasamy ram

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மேக்கப் வேண்டாம்... சொல்லியும் கேட்காத ஓவியா

View previous topic View next topic Go down

மேக்கப் வேண்டாம்... சொல்லியும் கேட்காத ஓவியா

Post by பிரசன்னா on Wed Jan 11, 2012 12:46 pm

மேக்கப் வேண்டாம்...

சொல்லியும் கேட்காத ஓவியா




காற்றுக்கும் ஹேர் டிரஸ்சருக்கும் நடக்கும் போராட்டத்தை கவனித்தால், ஐயோ பாவம்டா இந்த பொழப்பு என்றே தோன்றும். லேசாக முடி கலைந்தால் கூட ஓடி வந்து தலை சீவிவிடும் ‘பேட்டா’ அம்மாக்கள்தான் இவர்கள். அதுவும் காற்று வந்து கலைத்துக் கொண்டேயிருக்கும் மெரீனா பீச்சில் ஷுட்டிங் வைத்தால் என்னாகும்?

மெரீனா படப்பிடிப்பில் ஓவியாவின் மேக்கப்பே ‘தனி தெலுங்கானா’ ரேஞ்சுக்கு பிரச்சனையை கிளப்பிவிட்டதாம். அந்த வயிற்றெரிச்சலை நம்மோடு பகிர்ந்து கொண்டார் படத்தின் டைரக்டர் பாண்டிராஜ்.

என் படத்தின் ஹீரோயின்கள் மேக்கப் போட்டால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. சுனைனாவும் அப்படிதான் மேக்கப் இல்லாமல் நடித்தார். பசங்க-வில் வேகாவும் அப்படிதான். அதே மாதிரி இந்த படத்திற்கும் மேக்கப் தேவையில்லைன்னு ஓவியாவிடம் சொல்லிட்டேன். முதல் ரெண்டு நாள் ஷுட்டிங் போச்சு. கடல் காற்று. அடிக்கிற வெயில். ரெண்டையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஓவியா மூணாவது நாளே மேக்கப்போடு வர ஆரம்பிச்சுட்டாங்க. நானும் போகட்டும்னு விட்டுட்டேன் என்றவர், அந்த பிரஸ்மீட்டை ஒரு நன்றி அறிவிப்பு கூட்டமாகவே நடத்தி முடித்துவிட்டார்.

இந்த படத்தின் பிரமோஷனுக்காக ஒரு பாடல் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன். சசிகுமார், அமீர் சார் ரெண்டு பேரும் நான் கூப்பிட்டவுடனே வந்து நடிச்சு கொடுத்தாங்க. எனக்கு பெரிய அளவுக்கு பழக்கம் இல்லாத சினேகா, விக்ரம் ரெண்டு பேரும் வந்ததுதான் இன்னும் பெரிய சந்தோஷத்தை கொடுத்துச்சு. அதிலும் ராஜபாட்டை ரிலீஸ் டென்ஷனில் இருந்த விக்ரம், அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடிச்சு கொடுத்தார் என்றார் மிக்க எமோஷனலோடு.

அவ்வளவு சந்தோஷத்திலும் ஒரு வருத்தம் பாண்டிராஜுக்கு. மெரீனா படத்தின் தயாரிப்பாளரே சசிகுமார்தான்னு வெளியில் பேசிக்கிறாங்க. உண்மை அதுவல்ல என்றார்.

தன்னம்பிக்கை சூப்பை தாய் பாலா நினைச்சு குடிக்கிற இயக்குனர்களில் முதன்மையானவர் டி.ராஜேந்தர் என்றால், பாண்டிராஜ் அவருக்கு கொஞ்சமும் சளைத்தவரல்ல. உழைப்பால் முன்னுக்கு வந்த இவரை இன்னொருவரின் பினாமி என்றால் வருத்தாமல் வேறென்ன செய்வாராம்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - tamil Cinema . com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum