|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்by முரளிராஜா Today at 3:22 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:21 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!
Page 1 of 1 • Share •
Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!
Screen Shot ...
தெரிந்து கொள்ளலாமா!
தெரிந்து கொள்ளலாமா!

SCREEN
SHOT என்பது படத்தைப் போன்ற ஒரு தோற்றம் ஆகும்.
SHOT எடுக்கின்ற நேரத்தில் Computer Screen எந்த காட்சியுடன் இருந்ததோ, அந்த
காட்சியின் படம்தான் SCREEN SHOT என்பதாகும்.
இந்த SCREEN SHOT - களின் பிரத்தியேகத்தன்மை என்னவென்றால் சொல்ல
வேண்டியவற்றை மிக நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் பார்ப்பவர்களின் மனதில்
காட்சிகளாக பதிய வைப்பதுடன் நம்பிக்கையையும் ஊட்டுகிறது.
இந்த SCREEN SHOT -ஐ Word, Excel, Power Point Presentation போன்றவற்றில்
எப்படி கொண்டு வருவது?
முதலில் SHOT எப்படி எடுப்பது என்று பார்ப்போம்.
Computer திரையில் தெரிகின்ற முழுக்காட்சியையும் SCREEN SHOT -ஆக எப்படி
எடுப்பது?
Key Board -ல் உள்ள Print Screen key- யை (இது அம்புக் குறிகளின்
கீகளுக்கு மேலாகவோ அல்லது சில கீ போர்டுகளில் F12 கீக்கு அடுத்தோ இருப்பதோடு, அதன்
மீது PrtScrn / Print Screen என்று
குறிக்கப்பட்டு இருக்கும்) அழுத்திவிட்டு, எந்த புரோகிராமில் இந்த திரைக்காட்சியை
சேர்க்க வேண்டுமோ அங்கு சென்று Paste செய்தால் திரையில் தெரிந்த / பார்த்த காட்சி,
ஒட்டப்பட்டு விடும்.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட புரோகிராம்கள் திரையில் இயங்கிக் கொண்டிருக்க, அவற்றில்
ஒரு புரோகிராமினை மட்டும் SCREEN SHOT எடுக்க வேண்டும் என விரும்பினால், அந்த
புரோகிராமில் கிளிக் செய்து ALT + PRINT SCREEN கீயை அழுத்தி, எங்கு இணைக்க
வேண்டுமோ அந்த பைலில் பேஸ்ட் செய்வதால் Task Bar மற்றும் Border போன்ற
தேவையற்றவைகள் களையப்பட்டு, விரும்பும் காட்சி மட்டும் Screen Shot - ஆக
எடுக்கப்படும்.
Screen Shot -களை Word, Excel, Presentation போன்றவற்றில் Pasting செய்வதால்
அவை சாதாரணமாக ஓட்டப்பட்ட படங்களை போல் காட்சி அளித்தாலும், அவைகளை வெவ்வேறு
அளவுகளில் மாற்றி அமைக்கவும் முடியும். அதோடு Brightness, Contrast போன்றவைகளை
கூட்டவும் குறைக்கவும் செய்யலாம். சுருங்க சொன்னால் Clip Art, Graphics
போன்றவற்றில் செய்யக்கூடிய Editing வேலைகள் அனைத்தையும் மேற்கொள்ளலாம்.
Screen Shot எடுப்பது பற்றி Windows Operating System தரக்கூடிய முறைகளே
மேற்குறிப்பிட்டவை.
இதை தவிர்த்து, சில இலவச மென்பொருட்கள் மூலம் இந்த Screen Shot - ஐ
செய்வதால், மேற்சொன்ன (Windows) முறைகளிலிருந்து வேறுபட்டு- அதாவது Print Screen
Key, Pasting, Edit போன்ற சுற்று வழிகளை - இந்த இலவச மென்பொருட்கள் குறைப்பதோடு
Screen Shot எடுக்க விரும்பும் காட்சிகளுக்கு கூடுதலாக Special Effect கொடுக்க,
Heading இணைக்க என்று பல வசதிகளைத் தருகிறது..
அந்த வகைகளில்:
1. Screenshot Captor என்ற இலவச மென்பொருளை http://www.versiontracker.com
என்ற தளத்திலிருந்து download செய்து பயன்படுத்தலாம். அத்துடன் இலவச
License ஒன்றையும் இந்த தளத்திலிருந்து பெற்று பயன்படுத்துவது நல்லது.
2. Screen Shot செய்வதற்கான மற்றொரு இலவச மென்பொருளை (with
VIDEO) http://www.jingproject.com/ என்ற தளத்தில் இருந்து
download செய்து பயன்படுத்தலாம். ஒரு இலவச அக்கவுண்ட் திறந்த பிறகே, இதனுடைய
முழு வசதிகளையும் உபயோகப்படுத்த முடியும். இன்ஸ்டால் செய்து, அக்கவுண்ட் திறந்த
பின்னர், திரையின் மேலே மஞ்சள் வண்ணத்தில் சிறிய வட்டம் ஒன்று தோன்றும். மவுசை
அதன் மீது நகர்த்த அவ்வட்டம் மாறும். மவுஸின் இடது புறத்தைக் கிளிக் செய்ய,
திரையின் எந்த இடத்தினை Screen Shot -ஆக எடுக்க வேண்டுமோ அந்த இடத்திற்குக்
கொண்டு செல்லலாம். அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்த பின்பு அதனைப் படமாகவோ அல்லது
வீடியோவாகவோ கூட மாற்றி எடுக்க முடியும்.
ஆம்! இதில் உள்ள சிறப்பம்சம் Video
-வாகவும் மாற்றுவது!!
எடுத்த படத்தை அல்லது வீடியோவை FILE - லாக மாற்றி,
கம்ப்யூட்டரில் அல்லது இணையத்திலும் கூட SAVE செய்துக்கொள்ளலாம். இதன் பின்பு,
அந்த படம் / வீடியோவிற்கான LINK ஒன்றை jing தரும்.
இந்த LINK -ஐ பலதரப் பட்ட FILE -களிலும் இணைத்துக்கொள்ளலாம்.
.
[color:c126=#fff]__,_._,___
மெயிலில் வந்தவை

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751
Re: Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!
நல்ல பயனுள்ள பகிா்வு



[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!
மிக்க மிக்க மிக்க நன்றி.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








