ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:23 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:21 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Wed Jan 11, 2012 4:39 pm

தேவையான பொருட்கள்

முட்டை .............................2
வெங்காயம்.......................2
இஞ்சி பூண்டு விழுது ......1/4 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை ..........சிறிது
மிளகுத்தூள் ...................1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லிதழையை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அத்துடன் இஞ்சிபூண்டு விழுது , கொத்தமல்லிதழை , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும் .

பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்றாக காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி முட்டைக் கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரவலாக வந்ததும் மேலே மிளகு பொடி தூவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .

சுவையான கொத்தமல்லிதழை முட்டை ஆம்லெட் ரெடி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நான் தோசைக்கல்லில் பொறிக்க மாட்டேன் கடாயில் தான் பொரிப்பேன்


நன்றி ஜாகீதாபானு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by உமா on Wed Jan 11, 2012 4:41 pm

நன்றி அக்கா...

யாரந்த ஜாகீதா பானு...
அவர்களுக்கும் என் நன்றி...



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 4:42 pm

உமா wrote:நன்றி அக்கா...

யாரந்த ஜாகீதா பானு...
அவர்களுக்கும் என் நன்றி...


ஜாகீதா பானு தெரியாதா அவங்க தான் ஜாங்கிரி செய்றதுல எக்ஷ்பெர்ட்......அக்கா en போட்டோ போற்றுக்கேன் போயி பாருங்க.......

நீங்க ரிப்ளை பண்ணலைனா ஆம்புலன்ஸ் அனுபுறேன் வீட்டுக்கு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Wed Jan 11, 2012 4:42 pm

உமா wrote:நன்றி அக்கா...

யாரந்த ஜாகீதா பானு...
அவர்களுக்கும் என் நன்றி...

அன்பு மலர் நன்றி
அவர் ஈகரையின் சிறப்பு பதிவாளர் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Wed Jan 11, 2012 4:43 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:நன்றி அக்கா...

யாரந்த ஜாகீதா பானு...
அவர்களுக்கும் என் நன்றி...


ஜாகீதா பானு தெரியாதா அவங்க தான் ஜாங்கிரி செய்றதுல எக்ஷ்பெர்ட்......அக்கா en போட்டோ போற்றுக்கேன் போயி பாருங்க.......

நீங்க ரிப்ளை பண்ணலைனா ஆம்புலன்ஸ் அனுபுறேன் வீட்டுக்கு

எங்கே எங்கே ஜாலி போட்டோ எங்கே

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by பிஜிராமன் on Wed Jan 11, 2012 4:44 pm

எங்கே எங்கே ஜாலி போட்டோ எங்கே


நேரு ஐயா வோட பதிவுல........கணினி ஓவியம் பதிவுல


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by வை.பாலாஜி on Wed Jan 11, 2012 4:46 pm

"நான் தோசைக்கல்லில் பொறிக்க மாட்டேன் கடாயில் தான் பொரிப்பேன் "

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் .. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ரேவதி on Wed Jan 11, 2012 4:47 pm

நானும் செய்து பார்க்கிறேன்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Wed Jan 11, 2012 4:48 pm

வை.பாலாஜி wrote:"நான் தோசைக்கல்லில் பொறிக்க மாட்டேன் கடாயில் தான் பொரிப்பேன் "

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் .. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தோசைக்கல்லில் பொரித்தால் எண்ணெய் வெளியே தெறிக்கும் கடாயில் பொரித்தால் தெரிக்காது என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Wed Jan 11, 2012 4:50 pm

ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்

என்ன ரொம்ப நாள ஆளையே காணோம் வேற ஆபீஸ் போயிட்டியா சோகம் சோகம்
நன்றி ரே செய்து பாரு சூப்பரா இருக்கும் மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by வை.பாலாஜி on Wed Jan 11, 2012 4:51 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:"நான் தோசைக்கல்லில் பொறிக்க மாட்டேன் கடாயில் தான் பொரிப்பேன் "

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் .. ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தோசைக்கல்லில் பொரித்தால் எண்ணெய் வெளியே தெறிக்கும் கடாயில் பொரித்தால் தெரிக்காது என்ன கொடுமை சார் இது


ஆறுதல்


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by உமா on Wed Jan 11, 2012 4:53 pm

ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்


அப்போ இதுவரைக்கும் உனக்கு ஆம்லேட் கூட செய்ய தெரியாதா...



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by வை.பாலாஜி on Wed Jan 11, 2012 4:54 pm

உமா wrote:
ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்


அப்போ இதுவரைக்கும் உனக்கு ஆம்லேட் கூட செய்ய தெரியாதா...


உங்களுக்கு சுடுதண்ணி கூட போட தெரியாதாமே .. கேள்வி பட்டேன் .. ஒன்னும் புரியல


Last edited by வை.பாலாஜி on Wed Jan 11, 2012 4:54 pm; edited 1 time in total


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Wed Jan 11, 2012 4:54 pm

உமா wrote:
ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்


அப்போ இதுவரைக்கும் உனக்கு ஆம்லேட் கூட செய்ய தெரியாதா...

நான் சொன்ன மெதட்ல செய்யுரேனு சொல்லுது பாவம் உடனே கட்டைய எடுத்துட்ட சோகம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by வை.பாலாஜி on Wed Jan 11, 2012 4:56 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்


அப்போ இதுவரைக்கும் உனக்கு ஆம்லேட் கூட செய்ய தெரியாதா...

நான் சொன்ன மெதட்ல செய்யுரேனு சொல்லுது பாவம் உடனே கட்டைய எடுத்துட்ட சோகம்


என்னா அவுங்க தான் ருட்டு கட்டை மாவச்சே ..


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum