ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:24 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:23 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Wed Jan 11, 2012 4:39 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்

முட்டை .............................2
வெங்காயம்.......................2
இஞ்சி பூண்டு விழுது ......1/4 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை ..........சிறிது
மிளகுத்தூள் ...................1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லிதழையை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அத்துடன் இஞ்சிபூண்டு விழுது , கொத்தமல்லிதழை , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும் .

பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்றாக காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி முட்டைக் கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரவலாக வந்ததும் மேலே மிளகு பொடி தூவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .

சுவையான கொத்தமல்லிதழை முட்டை ஆம்லெட் ரெடி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நான் தோசைக்கல்லில் பொறிக்க மாட்டேன் கடாயில் தான் பொரிப்பேன்

நன்றி ஜாகீதாபானு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by பிஜிராமன் on Thu Jan 12, 2012 7:05 pm

நேரமாச்சுனு போறேன் பயந்துகிட்டு இல்ல

நீங்க சொல்றதிலையே.......மரண பயம் உங்க கண்ணுல தெரியுது...... சிப்பு வருது சிப்பு வருது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Fri Jan 13, 2012 1:02 pm

பிஜிராமன் wrote:
நேரமாச்சுனு போறேன் பயந்துகிட்டு இல்ல

நீங்க சொல்றதிலையே.......மரண பயம் உங்க கண்ணுல தெரியுது...... சிப்பு வருது சிப்பு வருது

அதிர்ச்சி அடபாவி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ரா.ரா3275 on Fri Jan 13, 2012 1:31 pm

சமையல் குறிப்புப் பகுதியிலுமா?...
உங்களுக்குத் தெரியாத எரியாதான் என்ன மேடம்?....

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Fri Jan 13, 2012 1:34 pm

RaRa3275 wrote:சமையல் குறிப்புப் பகுதியிலுமா?...
உங்களுக்குத் தெரியாத எரியாதான் என்ன மேடம்?....

எல்லாம் தெரிந்தவள் இல்லை நான் ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன் புன்னகை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by kitcha on Fri Jan 13, 2012 1:37 pm

பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்றாக காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி முட்டைக் கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரவலாக வந்ததும் மேலே மிளகு பொடி தூவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .

திருப்பி போடணும் என்று சொன்னீங்க ஆனால் எதை என்று சொல்லவில்லையே, தோசைக்கல்லையா சிரி

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ரா.ரா3275 on Fri Jan 13, 2012 1:38 pm

இப்படித்தான் ஆரம்பிக்கும்...
பிறகு எல்லாம் தெரிந்த ஏகாம்பரேஸ்வரி ஆகிவிடுவீர்கள்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Fri Jan 13, 2012 1:39 pm

kitcha wrote:
பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்றாக காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி முட்டைக் கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரவலாக வந்ததும் மேலே மிளகு பொடி தூவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .

திருப்பி போடணும் என்று சொன்னீங்க ஆனால் எதை என்று சொல்லவில்லையே, தோசைக்கல்லையா சிரி

உங்களுக்கு முட்டை வேணும்னா முட்டைய திருப்பி போடுங்க வேணாம்னா தோசைக்கல்லை திருப்பி போடுங்க என்ன கொடுமை சார் இது
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க அநியாயம்

Last edited by ஜாஹீதாபானு on Fri Jan 13, 2012 1:40 pm; edited 2 times in total

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ரா.ரா3275 on Fri Jan 13, 2012 1:40 pm

kitcha wrote:
பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்றாக காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி முட்டைக் கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரவலாக வந்ததும் மேலே மிளகு பொடி தூவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .

திருப்பி போடணும் என்று சொன்னீங்க ஆனால் எதை என்று சொல்லவில்லையே, தோசைக்கல்லையா சிரி

ஹாஹாஹா ஹா ஹா ஹா ஹா ஹா ...
சிரிப்பை அடக்க முடியவில்லை...குட் கொஸ்டின்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Fri Jan 13, 2012 1:41 pm

RaRa3275 wrote:இப்படித்தான் ஆரம்பிக்கும்...
பிறகு எல்லாம் தெரிந்த ஏகாம்பரேஸ்வரி ஆகிவிடுவீர்கள்...

ஆத்தாடி இது என்ன வம்பால இருக்கு அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ரா.ரா3275 on Fri Jan 13, 2012 1:52 pm

வம்பா...இதுவா?...
ம்கூம்...
வருமா?...வராதா?..
வரும்...ஆனா வராது...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Post by ஜாஹீதாபானு on Fri Jan 13, 2012 1:53 pm

RaRa3275 wrote:வம்பா...இதுவா?...
ம்கூம்...
வருமா?...வராதா?..
வரும்...ஆனா வராது...

ஒன்னும் புரியல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum