ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:24 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:23 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

விண்டோஸ் 8

View previous topic View next topic Go down

விண்டோஸ் 8

Post by ராஜ்அருண் on Wed Jan 11, 2012 5:25 pm

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8 பதிப்பை முற்றிலும் மேம்படுத்தி வெளியிடுகிறது ,விண்டோஸ் 8 ஆக்கபூர்வமான வெளியிடப்படும் நாள் இன்னும் முடிவாகவில்லை ,ஆனால் தற்போது விண்டோஸ் 8 பீட்டா வெளியாகியுள்ளது அதாவது டெவேலோபெர்ஸ் பிரிவியூ என்று வெளியிட்டிருக்கிறார்கள் (2ஜி‌பி அளவு உள்ளது )

விண்டோஸ் 8 பற்றி தெரிந்து கொள்ள
http://www.microsoft.com/presspass/features/2011/jun11/06-01corporatenews.aspx

டவுண்லோட் செய்ய
http://wdp.dlws.microsoft.com/WDPDL/9B8DFDFF736C5B1DBF956B89D8A9D4FD925DACD2/WindowsDeveloperPreview-32bit-English.iso (32-பிட்)

http://wdp.dlws.microsoft.com/WDPDL/9B8DFDFF736C5B1DBF956B89D8A9D4FD925DACD2/WindowsDeveloperPreview-64bit-English.iso (64-பிட்)

விண்டோஸ் 8



குறிப்பு: (ப்ராடக்ட் கீ இங்குள்ள இமேஜ் ஐ சேவ் செய்து வோர்ட் பேட் இல் ஓபன் செய்ய கிடைக்கும் )

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by சிவா on Wed Jan 11, 2012 6:37 pm

Newgen என்னும் மென்பொருளை நிறுவுவதன் மூலம் விண்டோஸ்8 போன்ற கணினி திரையை உங்கள் கணினிக்குப் பெற்றுக் கொள்ள முடியும்.

தரவிறக்கம் செய்து கொள்ள:
http://newgen.codeplex.com/




பதிவுகள்: 790688 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by சிவா on Wed Jan 11, 2012 6:40 pm

நேரடியாகத் தரவிறக்கம் செய்ய: 10MB

http://dl.dropbox.com/u/38368203/Apps/Newgen/Updates/Newgen%20Installer.msi?dl=1




பதிவுகள்: 790688 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by புரட்சி on Wed Jan 11, 2012 6:44 pm

ஆமாம் அய்யா ... விண்டோஸ் 8 transformation பாக் ஒன்று உள்ளது .. அதை பயன்படுதினேன் ... சில நேரங்களில் கிராஸ் ஆகியது ... இதை பயன்படுதி பார்க்கிறேன் .. நன்றி

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1362
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by சிவா on Wed Jan 11, 2012 11:33 pm





பதிவுகள்: 790688 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by இளமாறன் on Wed Jan 11, 2012 11:59 pm

விண்டோஸ் 7 இருந்து விண்டோஸ் 8 மாற்றுமா இது ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by சிவா on Thu Jan 12, 2012 12:04 am

எதையும் மாற்றாது! முகப்புத் திரையில் இவ்வாறு தோன்றும். அதில் நமக்குத் தேவையன அமைப்புக்களைச் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேரடியாகத் தரவிறக்கம் செய்ய: 10MB

http://dl.dropbox.com/u/38368203/Apps/Newgen/Updates/Newgen%20Installer.msi?dl=1

கணினியின் அமைப்புக்களை மாற்ற Windows 8 Transformation Pack பயன்படுத்தலாம். அதிலும் இந்த newgen இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதில் எனக்குத் திருப்தி இல்லை. எனவே அவற்றை நீக்கிவிட்டு இந்த Newgen மட்டும் பயன்படுத்துகிறேன்!




பதிவுகள்: 790688 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by இளமாறன் on Thu Jan 12, 2012 12:10 am

சிவா wrote:எதையும் மாற்றாது! முகப்புத் திரையில் இவ்வாறு தோன்றும். அதில் நமக்குத் தேவையன அமைப்புக்களைச் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேரடியாகத் தரவிறக்கம் செய்ய: 10MB

http://dl.dropbox.com/u/38368203/Apps/Newgen/Updates/Newgen%20Installer.msi?dl=1

கணினியின் அமைப்புக்களை மாற்ற Windows 8 Transformation Pack பயன்படுத்தலாம். அதிலும் இந்த newgen இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதில் எனக்குத் திருப்தி இல்லை. எனவே அவற்றை நீக்கிவிட்டு இந்த Newgen மட்டும் பயன்படுத்துகிறேன்!


முயற்சி செய்து பார்க்கிறேன்
நன்றி அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by இளமாறன் on Thu Jan 12, 2012 12:13 am



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by முகம்மது ஃபரீத் on Wed Jan 18, 2012 6:02 pm

விண்டோஸ்8 யூசர் டெவலப்பர் வெர்சன் ஐ இன்ஸ்டால் செய்து பார்த்துவிட்டு பின் விண்டோஸ்7 இன்ஸ்டால் செய்தேன் ஆனால் நான் கணினியே ஆன் செய்யும்போது இரண்டு விண்டோஸ் வந்து நின்றது எனவே ஒன்றை நான் மறைதுவிட்டேன்

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by சிவா on Wed Jan 18, 2012 10:03 pm



பார்த்தேன் தல. இவ்வளவு சிக்கலான வேலைகளைச் செய்ய என்றுமே விரும்புவதில்லை,. ஏன்னா அந்த அளவு சோம்பேறி நான். இந்த டிவிடி 5வெள்ளிக்குக் கிடைக்கும், வாங்கிப் பயன்படுத்திப் பார்க்கிறேன். சிரி




பதிவுகள்: 790688 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by இளமாறன் on Wed Jan 18, 2012 10:05 pm

சிவா wrote:


பார்த்தேன் தல. இவ்வளவு சிக்கலான வேலைகளைச் செய்ய என்றுமே விரும்புவதில்லை,. ஏன்னா அந்த அளவு சோம்பேறி நான். இந்த டிவிடி 5வெள்ளிக்குக் கிடைக்கும், வாங்கிப் பயன்படுத்திப் பார்க்கிறேன். சிரி


5 வெள்ளிக்கு விண்டோஸ் 8 ஆ அதிர்ச்சி அதிர்ச்சி crack ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by சிவா on Wed Jan 18, 2012 10:14 pm

இளமாறன் wrote:
5 வெள்ளிக்கு விண்டோஸ் 8 ஆ அதிர்ச்சி அதிர்ச்சி crack ?


5 வெள்ளி என்றதுமே தெரிந்து கொள்ள வேண்டியதுதானே! இது என்ன கேள்வி? ஜாலி




பதிவுகள்: 790688 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: விண்டோஸ் 8

Post by இளமாறன் on Wed Jan 18, 2012 10:22 pm

சிவா wrote:
இளமாறன் wrote:
5 வெள்ளிக்கு விண்டோஸ் 8 ஆ அதிர்ச்சி அதிர்ச்சி crack ?


5 வெள்ளி என்றதுமே தெரிந்து கொள்ள வேண்டியதுதானே! இது என்ன கேள்வி? ஜாலி
சிரி :ஒருவேளை மலேஷியாவில் குறைந்த விலையில் தருகிறோர்களோ என்று பயந்து விட்டேன் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum