ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கைபேசிகள் --கோபுரம் --சுற்றுசூழல் கேடுகள்

View previous topic View next topic Go down

கைபேசிகள் --கோபுரம் --சுற்றுசூழல் கேடுகள்

Post by T.N.Balasubramanian on Wed Jan 11, 2012 6:11 pm

கைபேசிகள் --கோபுரம் --சுற்றுசூழல் கேடுகள்.

இந்தியாவின் ஜனத்தொகை 121 கோடி. ஆனால் இந்தியாவில் உபயோகத்தில் உள்ள கைபேசியின் எண்ணிக்கை 77 கோடி.சைனா முதலிடம்.இந்திய ரெண்டாமிடம். இந்த 77 கோடி நகர்புறம்,கிராமங்கள்,மலைப்ரதேசம்,வயல்வெளி , பாலைவனம், என பல இடங்களில் பரவி உபயோகத்தில் உள்ளன. அந்த காலத்து ராஜாக்கள் கோவில் ,கோபுரங்கள் கட்டினார்கள்.இந்த காலத்து ராஜாக்கள் மொபைல் கோபுரம் கட்ட உதவுகிறார்கள்.

இந்த மொபைல் கோபுரங்கள்/ கைபேசிகள் முறையாக செயல்பட மின்சாரம் மிக மிக முக்கியம். ஆனால் நம் நாட்டில் மின்சார தட்டுப்பாட்டைப் பற்றி குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். மின்தடைகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. ஆனால் கைபேசி கோபுரங்களும்,அவற்றின் கண்ட்ரோல் ரூம்கள் தடையின்றி சேவை செய்ய மின்சாரம் தேவை. மின்சக்தி கிடைக்காத இடங்களுக்கும்,நேரங்களுக்கும் கைபேசி
நிறுவனங்கள் டீசல் ஜெனேரடர்கள் மூலம் மின் உற்பத்தி செய்கின்றன. அதற்கு வேண்டிய டீசலை மத்ய அரசு குறைந்த விலையில் அந்த தனியார் கம்பெனிகளுக்கு தருகின்றது. டீசலை உபயோகிப்பதில் இந்தியாவில் இந்திய ரயில்வே முதல் இடத்திலும் கைபேசி நிறுவனங்கள் இரெண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்திய ரயில்வேயாவது அரசாங்க நிறுவனம்.அதற்கு கொடுக்கும் மான்யம் மக்களுக்கு கொடுப்பதற்கு சமானம். ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. அதை உபயோகபடுத்தும் போழ்து , டீசலை எரிக்கும் போது அது வெளிபடுத்தும் கார்பன் மோனாக்ஸ்ய்டு சுற்று சூழலை கெடுக்கிறது. 2010 ஆம் ஆண்டு மொபைல் கம்பனிகள் உபயோகித்த டீசல் 2 பில்லியன் லிட்டர்கள்.வெளிப்படுத்திய கார்பன் மோனாக்சைடு 5.3 மில்லியன் டன் . 2015 ஆண்டு 2 .8 பில்லியன் லிட்டர் டீசலை உபயோகித்து 7 .4 மில்லியன் டன் கார்பன் மோனாக்சைடு வெளிப்படுத்தி சுற்று சூழலை கெடுக்கப் போகிறது. ஏற்கனவே கதிர் வீச்சின் தாக்கம் கைபேசி கோபுரம் /கைபேசியால் அவதி பெறும் ஜனங்களுக்கு விடிவு காலம் வர அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்.
சைனாவில், கைபேசி நிறுவத்தினர் என்ன செய்கிறார்கள்? மின்சார தேவையை எப்படி பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள் ? . பசுமை புரட்சி தான். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கிறார்கள். ஆரம்ப கால முதலிடு அதிகமாக இருந்தாலும்,தொடரும் லாபம் அதிகம். அதற்கும் மேலாக சுற்றுசூழல் சுத்தம் பாதுகாக்கப்படுகிறது. டீசலும் போக்குவரத்துக்கு கிடைக்கும். நம் நாட்டு பாரதி மிட்டலும்,டாட்டாவும் சொந்த லாபங்களை சிறிதே தள்ளிப்போட்டு நாட்டு நலம் கருதினால் சமுதாயத்திற்கு நல்லது. அரசாங்கமும் லைசன்ஸ் கொடுக்கும் போது இதை ஒரு அடிப்படை தேவையாக்கலாம்.
( புள்ளி விவரம் ,நன்றி. :டைம்ஸ் ஆப் இந்தியா) -

ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21477
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum