ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 ayyasamy ram

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 ayyasamy ram

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ayyasamy ram

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 ayyasamy ram

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 krishnaamma

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 krishnaamma

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 krishnaamma

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 ayyasamy ram

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 ஜாஹீதாபானு

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கமலஹாசன் என்கிற வியாபாரி!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by மீனு on Tue Sep 29, 2009 11:23 pm

வரவர கமலஹாசன் பெரிய சினிமா வியாபாரியா மாறிக்கொண்டு வருகிறார். ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கிற நம் நாட்டில், மைனாரிட்டிக்கு எதிராக படம் எடுத்தால், மைனாரிட்டி எதையும் சாதிக்க முடியாது, மேலும், நம்ம க்ரிடிக்ஸ் எல்லாம் ஒருமாதிரி ஹிந்துக்களுக்கு ஆதரவா எடுத்தால்தான் படத்தை தூக்கிவிடுவார்கள் என்பதை சமீபகாலமாக புரிந்துகொண்டார்.

* தசாவதாரத்தில், சைவம்- வைணவம் என்பதை கிளறி எடுத்து, நம்பிராஜன் என்னும் மத வெறியனை பெரிய ஹீரோவாக்கி, தன் மதம் கலந்த சினிமா வியாபாரத்தில் வெற்றியடைந்தார்!

* இன்னைக்கு உன்னைப்போல் ஒருவனில் 12% இஸ்லாமியர்கள் உள்ள நம் நாட்டில், 75% பயங்கரவாதிகள் அவர்களில் இருப்பதுபோல 3:1 என்கிற பேரில், முஸ்லிம்: ஹிந்து என்று பயங்கரவாதிகளுக்கு மதச்சாயம் பூசி இருக்கிறார்.

"என்ன இப்படி செய்றீங்களே கமல்?" னு கேட்டால், அவர் என்ன சொல்லுவார்?

அன்பே சிவம் னுதானே நான் சொன்னேன்? அன்பே அல்லா அல்லது அன்பே ஜீசஸ்னு நான் சொல்லலயே. அங்கேயே புரியலையா என்று சிரிப்பார் கமலஹாசன்!

ஒரு வியாபாரி அவர் பொருளை எப்படி மதச்சாயமிட்டு வித்தால் விற்குமோ, அதற்கேற்றார்போல்தான் விற்பார். கமலும் ஒரு வியாபாரிதானே? அதைத்தான் செய்துள்ளார்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by Chocy on Tue Sep 29, 2009 11:24 pm

சரியாக சொல்லி உள்ளிர்கள்
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by ஈழமகன் on Wed Sep 30, 2009 12:05 am

வேலை இல்லாதவனிடம் சுவீங்கத்தை கொடுத்தால் டிசைன் டிசைனா பபில் விடுவாணாம் இதை போலத்தான் இருக்கிறது இந்த செய்தி... ஒரு திரைப்படம் என்பதை நாம் திரைப்படமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். அத்தோடு விருதுகளை மட்டுமே எதிர்பார்த்து எடுக்கப்படும் இவர் படங்களில் சொல்லப்படும் சில கதைகள் சிலரை பாதிக்கலாம், இங்கே நீங்கள் மத வேற்றுமையை பார்ப்பீர்கள் என்றால் சிரிப்பாக இருக்கிறது ஒரு திரைக்கதையை உருவாக்கி அதனை ஒரு திரைப்படம் செய்வதென்பது 30ரூபா கொடுத்து திருட்டு வீ.சிடியில் படம் பார்க்கும் யாருக்கும் புரிய போவது இல்லை. ஒரு தாய் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கப்படும்
பாடுக்கு ஒப்பானது.

பொதுவாக கமலின் படங்கள் இலகுவாக யாருக்கும் புரிவது இல்லை இவை எல்லாம் ஒரு படித்த வர்க்கத்திற்கு மட்டுமே புரியும் 3, 4 தடவைகள் போட்டு வார்த்த பின்னும் என்ன நடக்குது
என்று புரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இந்தியாவை பொறுத்த வரை பாகிஷ்தானில் இருந்த வரும் தீவிர வாதிகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவார்கள் என்ன செய்வது பாகிஷ்தானில் பிறந்தவர் எல்லோரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக போய்விட்டார்கள் அதற்காக முழு முஸ்லிம் சகோதரர்களையும் குறிப்பிட
முடியுமா? கமல் ஒரு படத்திலாவது எல்லா முஸ்லிம் மக்களும் தீவிர வாதிகள் என்று சொல்லி இருக்காரா? எல்லா இந்துகளும் மிக நல்லவர்கள் என்று சொல்லி இருக்காரா?

அவருக்கு நல்ல கதை கிடைத்தால் அது அன்பே அல்லா என்று இருந்தால் நிச்சயம் எடுப்பார்,

நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை தனிமனிதனாக அழிப்பதற்கு போகிறார் சில தீவிர வாதிகளை தெரிவு செய்கிறார் அவர்களை கொல்கிறான் ஏன் இறுதியில் தப்பித்த தீவிர வாதியை கொல்வது ஒரு முஸ்லிம் தானே அவன் ஒரு பேலீஷ் உத்தியோகத்தர். சட்டத்தையும் ஒழுங்கையும்
காப்பாற்று ஒரு மிகச்சிறந்த ஒருவராக தானே அவரை சித்தரிக்கிறார்?

தசாவதாரத்தில் நமக்கு தெரியாத அளவில் இருந்த கேவலமான சைவம்- வைணவம் என்ற மத வெறியர்களை தானே காட்டுகிறார்கள்?

மதம் என்ற மதக்கண்னோடு பார்த்தால் அத்தனையும் மதம்பிடித்த மதம்தான்...

சரி உங்களிடம் ஒரு கேள்வி இந்தியாவில் இதுவரை நடந்த அசம்பாவீதங்களை செய்தவர்களில் அகப்பட்டவர்கள் (அகப்படாதவர்கள் எல்லா மதகாரரும் இருக்கிறார்கள்) அதிகம் எந்த மதத்தவர் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம்? இதனல் என்னவோ தீவிரவாதி என்பதை காட்ட வேண்டும் என்றால் முஸ்லிம் சமூகத்தவரே அக்பபடுகிண்றனர். ஏன் வேறு திரைப்படங்களிம் முஸ்லிம் தீவிரவாதிகளை காண்பிக்கவில்லையா?

மதம் என்ற ஒரு சாக்கடையில் நீ நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தால் எல்லாமே சாக்கடையாகத்தான் தெரியும்.

இதுவரை இதை பற்றி எத்தனை பேர் சிந்தித்து இருப்பார்களோ தெரியாது நீங்கள் சொன்ன பிறகுதான் அவங்கள் மனதில் இந்த மத வெறி ஓடும்

இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by பிரகாஸ் on Wed Sep 30, 2009 1:47 am

இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி
சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக்
கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by ரூபன் on Wed Sep 30, 2009 1:53 am

முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by தாமு on Wed Sep 30, 2009 6:53 am

இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்


முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by சுடர் வீ on Wed Sep 30, 2009 7:45 am

@ரூபன் wrote:முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்

சரியாகச் சொன்னீர்கள் ரூபன்.

கட்டுரையாளருக்கு--
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by சிவா on Wed Sep 30, 2009 8:47 am

@சுடர் வீ wrote:
@ரூபன் wrote:முதல்ல படத்தை படமா பார்க்கப்பளகிக்கணும் அதுக்கும் கமலோட பாடததைப்பார்கனுமுன்னா ஒரு தனி ஆர்வம் தனியான பார்வை இருக்கணும்
மத்தப்படங்களைப்போல அல்லாமல் ஒரு வித்தியாசமான பாதையிலை கொண்டு செல்வாறு அவரைப்போய் இப்படி சொல்லலாமா சினிமாவே தொழில்தானே அரசியலே இன்று தொழிலாக(வெறும் வருமானத்துக்காகவே ) இருக்கும்பொழுது சினிமாவை எப்படி இப்படி சொல்லமுடியும் இது கட்டுரையின் சொந்தக்காரர் சிந்திக்கட்டும்

சரியாகச் சொன்னீர்கள் ரூபன்.

கட்டுரையாளருக்கு--

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by பாலாஜி on Wed Sep 30, 2009 10:43 am

@ஈழமகன் wrote:மதம் என்ற ஒரு சாக்கடையில் நீ நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தால் எல்லாமே சாக்கடையாகத்தான் தெரியும்.

இதுவரை இதை பற்றி எத்தனை பேர் சிந்தித்து இருப்பார்களோ தெரியாது நீங்கள் சொன்ன பிறகுதான் அவங்கள் மனதில் இந்த மத வெறி ஓடும்

இந்த கட்டுரை யார் எழுதியவர் என்று தெரியவில்லை ஆனால் மதம் பற்றி சிந்திக்க முதல் ஒரு கலைப்படைப்பை கலைப்படைப்பாக பார்க்க பழகிக் கொள்ளுமாறு தாழ்வான வேண்டுகோள்


இது தான் உன்மை.


கட்டுரையை எழுதியவர்க்கு
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by மீனு on Wed Sep 30, 2009 11:05 am

இந்த கட்டுரை யார் எழுதியது என்று மீனுவுக்கு தெரியாது..ஆனா இங்கே போட்டது மீனுதாங்க .. ஒவோருத்தங்கள் கண்ணோட்டம் ஒவொரு மாதிரி இருக்கும்..ஒரே மாதிரி இருக்காது ,சோ சீறாம கூல் ஆகா படியுங்கள்..


இங்கு பாலாஜி மீனுவுக்கு செம சாத்தல் நடக்குது..இதை மீனு வன்மையாக கண்டிக்கிறேன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by VIJAY on Wed Sep 30, 2009 11:06 am

@மீனு wrote:இந்த கட்டுரை யார் எழுதியது என்று மீனுவுக்கு தெரியாது..ஆனா இங்கே போட்டது மீனுதாங்க .. ஒவோருத்தங்கள் கண்ணோட்டம் ஒவொரு மாதிரி இருக்கும்..ஒரே மாதிரி இருக்காது ,சோ சீறாம கூல் ஆகா படியுங்கள்..


இங்கு பாலாஜி மீனுவுக்கு செம சாத்தல் நடக்குது..இதை மீனு வன்மையாக கண்டிக்கிறேன்..

சட்டி சுட்டதடா.... கை விட்டதடா......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by மீனு on Wed Sep 30, 2009 11:17 am

எதுக்கு விஜய் இப்போ கை தட்டுறீங்க..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by VIJAY on Wed Sep 30, 2009 11:18 am

@மீனு wrote:எதுக்கு விஜய் இப்போ கை தட்டுறீங்க..

இந்த நாட்டுல தனி ஒரு மனிதன் கை தட்டக்கூட உரிமை இல்லயா??
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by மீனு on Wed Sep 30, 2009 11:20 am

சும்மா கை தட்டினா டாக் வந்திடும்..விஜய் அதுதான்..நீங்க நல்லா தட்டுங்க..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by VIJAY on Wed Sep 30, 2009 11:22 am

@மீனு wrote:சும்மா கை தட்டினா டாக் வந்திடும்..விஜய் அதுதான்..நீங்க நல்லா தட்டுங்க..

அந்த குறைய போக்க தான் நீங்க இருக்கீங்களே.......
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by மீனு on Wed Sep 30, 2009 11:32 am

விஜய் wrote:
@மீனு wrote:சும்மா கை தட்டினா டாக் வந்திடும்..விஜய் அதுதான்..நீங்க நல்லா தட்டுங்க..

அந்த குறைய போக்க தான் நீங்க இருக்கீங்களே.......

செத்தேடா மவனே.. vijayyyyyyyyyy விஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by VIJAY on Wed Sep 30, 2009 11:35 am

@மீனு wrote:
விஜய் wrote:
@மீனு wrote:சும்மா கை தட்டினா டாக் வந்திடும்..விஜய் அதுதான்..நீங்க நல்லா தட்டுங்க..

அந்த குறைய போக்க தான் நீங்க இருக்கீங்களே.......

செத்தேடா மவனே.. vijayyyyyyyyyy விஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி

இதோ வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by மீனு on Wed Sep 30, 2009 11:37 am

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by தாமு on Wed Sep 30, 2009 11:41 am

செத்தேடா மவனே.. vijayyyyyyyyyy விஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி


avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by ஈழமகன் on Wed Sep 30, 2009 11:49 am

@மீனு wrote:இந்த கட்டுரை யார் எழுதியது என்று மீனுவுக்கு தெரியாது..ஆனா இங்கே போட்டது மீனுதாங்க .. ஒவோருத்தங்கள் கண்ணோட்டம் ஒவொரு மாதிரி இருக்கும்..ஒரே மாதிரி இருக்காது ,சோ சீறாம கூல் ஆகா படியுங்கள்..


இங்கு பாலாஜி மீனுவுக்கு செம சாத்தல் நடக்குது..இதை மீனு வன்மையாக கண்டிக்கிறேன்..

மீனு அதனால் தான் சொன்னே இந்த ஆக்கததை எழுதியவர் என்று, சூடாகல மீனு
கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் நிச்சயமாக இருக்கிறது. எத்தனை நல்ல விடயங்களா இருந்தாலும் நாம் இரண்டு பக்கத்தையும் பார்க்க வேண்டும் விமர்சனமாக இருந்தால் நடு நிலையாக இருக்கவேண்டும் இந்தாஅக்கத்தில் குறை மட்டும் கூறப்பட்டு இருந்தது அதனால் நான் நிறையை கூறி சமப்படுத்தினேன்.
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by சிவா on Wed Sep 30, 2009 11:53 am

கரெக்ட் சைலு! விவாதங்களில் பொறுமையிழக்கக் கூடாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by மீனு on Wed Sep 30, 2009 11:54 am

@ஈழமகன் wrote:
@மீனு wrote:இந்த கட்டுரை யார் எழுதியது என்று மீனுவுக்கு தெரியாது..ஆனா இங்கே போட்டது மீனுதாங்க .. ஒவோருத்தங்கள் கண்ணோட்டம் ஒவொரு மாதிரி இருக்கும்..ஒரே மாதிரி இருக்காது ,சோ சீறாம கூல் ஆகா படியுங்கள்..


இங்கு பாலாஜி மீனுவுக்கு செம சாத்தல் நடக்குது..இதை மீனு வன்மையாக கண்டிக்கிறேன்..

மீனு அதனால் தான் சொன்னே இந்த ஆக்கததை எழுதியவர் என்று, சூடாகல மீனு
கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் நிச்சயமாக இருக்கிறது. எத்தனை நல்ல விடயங்களா இருந்தாலும் நாம் இரண்டு பக்கத்தையும் பார்க்க வேண்டும் விமர்சனமாக இருந்தால் நடு நிலையாக இருக்கவேண்டும் இந்தாஅக்கத்தில் குறை மட்டும் கூறப்பட்டு இருந்தது அதனால் நான் நிறையை கூறி சமப்படுத்தினேன்.ஷைலு.. வணக்கம் ..நலமா ?
நீங்கள் சொல்லிய நிறைகள் படித்தேன்..அருமை..நல்ல விளக்கமுடன் சரியாக சொல்லி இருந்தீர்கள்.. மீனு இப்படி கட்டுரை போட்டதால் ,உங்க கட்டுரையை எல்லோரும் படிக்க முடிந்ததே.. எப்படி மீனுவின் ஐடியா.. தப்பை சொன்னால் யாருக்கும் கோபம் வரும்..உங்கள் ஆதங்கம் நியாயமானதே ஷைலு ,பாராட்டுக்கள்..
அது சரி நாடு நிசி நல்ல குறட்டை விட்டு தூக்கமா?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by ஈழமகன் on Wed Sep 30, 2009 12:04 pm

நான் நலம் மீனு

உங்கள் ஆக்கங்களுக்கு அதிகமான பின்னூட்டு வருவது வழமை அதன் ரகசியம் இப்போது புரிந்து கொண்டேன்

1. எல்லோருக்கும் பிடித்த பதிவு போடுவது
2. மற்றவர்களை சீண்டிவிட்டு பார்ப்பது

நீங்க யாரு தமிழ் அன்னையின் மகள் அல்லவா.. சூப்பர் மீனு,

இப்போது ஆண்கள் குறட்டை விடுவதை நிறுத்தி விட்டார்கள் ஏன் தெரியுமா இது தான் காரணம் என்று பெண்கள் விவாகரத்து கேட்கிறார்களாம். ஒரு குறட்டை குடும்பத்தை பிரிக்கலாமா!
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by ஈழமகன் on Wed Sep 30, 2009 12:06 pm

@சிவா wrote:கரெக்ட் சைலு! விவாதங்களில் பொறுமையிழக்கக் கூடாது!


சிவாண்ணா வணக்கம்! நலமா சிவாண்ணா

எந்த ஒரு விமர்சனத்திலும் இரண்டு பக்கமும் சொல்லிவிட்டு நான் தவறை மட்டும் அழுத்தி கூறினால் யாருக்கும் அதி நியாயமாகவே தோன்றும் தவறை தனிய சுட்டி காட்ட கூடாது தானே!

திரைக்கதை எழுதுவது எப்படி என்ற ஆக்கம் தயாராகி விட்டது எந்த பதிவில் போடலாம் என்று எனக்கு ஒரு இடம் ஒதுக்கி கொடுங்களன் சிவாண்ணா
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by மீனு on Wed Sep 30, 2009 12:11 pm

@ஈழமகன் wrote:நான் நலம் மீனு

உங்கள் ஆக்கங்களுக்கு அதிகமான பின்னூட்டு வருவது வழமை அதன் ரகசியம் இப்போது புரிந்து கொண்டேன்

1. எல்லோருக்கும் பிடித்த பதிவு போடுவது
2. மற்றவர்களை சீண்டிவிட்டு பார்ப்பது

நீங்க யாரு தமிழ் அன்னையின் மகள் அல்லவா.. சூப்பர் மீனு,

இப்போது ஆண்கள் குறட்டை விடுவதை நிறுத்தி விட்டார்கள் ஏன் தெரியுமா இது தான் காரணம் என்று பெண்கள் விவாகரத்து கேட்கிறார்களாம். ஒரு குறட்டை குடும்பத்தை பிரிக்கலாமா!


அட அட..ஷைலு ..புல்லரிக்குது ஷைலு.. வர போகும் மனைவிக்காக என்ன எல்லாம் யோசிக்கிறீர்கள்..பொறாமையா இருக்கு..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (இது பேரு மூச்சு) அதை மீறியும் கொறட்டை வந்தா என்ன பண்ணுவீங்க ??தூந்காம இருப்பீங்களோ ? செய்தாலும் செய்வீங்க..காதல் இளவரசர்..நீர் வாழ்க உம் காதல் வாழ்க ..
ஆமா ஷைலு எல்லாத்துக்கும் ஆம் ஆஅம் என்று தை ஆட்டினால் சரி வராது கொஞ்சம் சீண்டினால் நமக்கு நல்ல தீனி கிடைக்குமே..
சரி அண்ணி எப்படி இருக்காங்க ,இன்றும் காலை முத்தம் எல்லாம் சரியா கொடுத்தீர்களா ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: கமலஹாசன் என்கிற வியாபாரி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum