|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும். by Manik Today at 3:29 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:27 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
Page 1 of 1 • Share •
பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த டெஸ்ட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இதிலும் தோற்றால், தொடரை இழந்து விடும். எனவே பெர்த் டெஸ்டில் வீரர்கள் தேர்வு மிகவும் முக்கியமானது. ரோகித் சர்மாவை சேர்த்தால் யாரை நீக்குவது என்ற குழப்பம் உள்ளது.
நக்கீரன்
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த டெஸ்ட் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இதிலும் தோற்றால், தொடரை இழந்து விடும். எனவே பெர்த் டெஸ்டில் வீரர்கள் தேர்வு மிகவும் முக்கியமானது. ரோகித் சர்மாவை சேர்த்தால் யாரை நீக்குவது என்ற குழப்பம் உள்ளது.
நக்கீரன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
அணியில் இப்போது சரியான ஒற்றுமை இல்லை என்றுதான் நினைக்கிறேன்....... தோனியை தூக்கிட்டா எல்லாம் சரி ஆயிரும்....
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17650
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
தொடரை சமன் செய்வது மிக கஷ்டம் ...தர வரிசையில் இந்தியா அணி மூன்றாம் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
ஆமாம் அண்ணா எல்லா டெஸ்ட்லையும் தோத்து டெஸ்டில் மிக மோசமான அணின்னு பேர் வந்ததுக்கு அப்பறம் தான் இந்திய அணிக்கு ஒரு வேகம் வரும் போல..................
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17650
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
ஏன் இப்படி. தோனியை தூக்குனா எப்படி சரி ஆகும்?Manik wrote:அணியில் இப்போது சரியான ஒற்றுமை இல்லை என்றுதான் நினைக்கிறேன்....... தோனியை தூக்கிட்டா எல்லாம் சரி ஆயிரும்....
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
சாப்பிட கிளம்பிட்டேன் பிரபு வந்து பதில் சொல்றேன்
இங்கையே இரு எங்கையும் போயிராத.......
இங்கையே இரு எங்கையும் போயிராத.......
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17650
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது .. அதை பெட்ஸ்மன் பயன்படுத்தி கொள்ளவில்லை .. இந்த தோல்வி தொடர் முழுவதும் எதிரொலிக்கும் ...

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
மகா பிரபு wrote:ஏன் இப்படி. தோனியை தூக்குனா எப்படி சரி ஆகும்?Manik wrote:அணியில் இப்போது சரியான ஒற்றுமை இல்லை என்றுதான் நினைக்கிறேன்....... தோனியை தூக்கிட்டா எல்லாம் சரி ஆயிரும்....
தோனி மிக சிறந்த கேப்டன் , இரண்டு உலக கோப்பைகளை பெற்ற முதல் இந்தியா அணித்தலைவர் . தோனிக்கு பதில் கேப்டன் ஆகும் வீரார் தற்சமயம் இந்தியா அணியில் இல்லை ..
துவக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடாதே தோல்விக்கு காரணம் ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
Manik wrote:சாப்பிட கிளம்பிட்டேன் பிரபு வந்து பதில் சொல்றேன்
இங்கையே இரு எங்கையும் போயிராத.......
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
பார்ப்போம் அடுத்த போட்டியிலாவதா என்று பார்ப்போம்.வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:ஏன் இப்படி. தோனியை தூக்குனா எப்படி சரி ஆகும்?Manik wrote:அணியில் இப்போது சரியான ஒற்றுமை இல்லை என்றுதான் நினைக்கிறேன்....... தோனியை தூக்கிட்டா எல்லாம் சரி ஆயிரும்....
தோனி மிக சிறந்த கேப்டன் , இரண்டு உலக கோப்பைகளை பெற்ற முதல் இந்தியா அணித்தலைவர் . தோனிக்கு பதில் கேப்டன் ஆகும் வீரார் தற்சமயம் இந்தியா அணியில் இல்லை ..
துவக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடாதே தோல்விக்கு காரணம் ..
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
ரொம்ப கஷ்டம் .. பார்க்கலாம் ...

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: பெர்த்தில் 3 வது டெஸ்ட் கிரிக்கெட்
திறமையான இந்திய வீரர்கள் சோம்பேறி பையன் போல் விளையாடி வருகிறார்கள்......... சம்பளம் கூட கேக்குறாங்களோ என்னவோ
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17650
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










