ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:27 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வழக்கு தொடுக்கிறேன் 5 5 1

வழக்கு தொடுக்கிறேன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வழக்கு தொடுக்கிறேன்

Post by ரா.ரா3275 on Thu Jan 12, 2012 12:34 pm

[b]வழக்கு தொடுக்கிறேன்
இறைவா உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்

வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்

எந்த வக்கீலை வைத்து
நீ வழக்காடினாலும்
எழுதப்பட்டுவிட்டது தீர்ப்பு
அது
என்றுமே உனக்கு எதிரானதுதான்

எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...

அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்

தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?

ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை

லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்

சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்

இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...

இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு

எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்







நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by உமா on Thu Jan 12, 2012 12:39 pm

வானவில்-பூக்கள்
மரங்கள்-மழைமேகம்
குழந்தைகள்-பெண்கள்
இப்படி
வடிவையும் வண்ணங்களையும்
வாரி இறைத்துவிட்டு
எங்களுக்கு
இரண்டு கண்கள்-ஒரு இருதயம்
என்று
கொஞ்சமாய்ப் படைத்த
உன் கஞ்சத் தனத்தின் மீது
வழக்கு தொடுக்கிறேன்-இறைவா
வழக்கு தொடுக்கிறேன்


மிகவும் ரசித்து படித்தேன் இந்த வரிகளை.


ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்

தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?


மிகவும் சிந்திக்க வைத்த வரிகள் இது.
எந்த வார்த்தைகளை வேணாலும் போடலாம்..ஆனால் சொல்ல வந்த கருத்து சரியாக இருக்க வேண்டும்... அது இருக்கிறது தங்க வரிகளிலே...

சீக்கிரமே இந்த வழக்குக்கு ஒரு தீர்வு கிடைக்குமென எதிர் பார்க்கிறேன்...



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by இளமாறன் on Thu Jan 12, 2012 12:39 pm

அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்

தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?

ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை

லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்

சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்

இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...

இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு


நல்ல சமூக சிந்தனை அருமையான கேள்விகள் விடைகள் கிடைக்கும் தேடுங்கள் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by ரா.ரா3275 on Thu Jan 12, 2012 12:42 pm

நன்றி உமா...
கிடைக்காமலா போய்விடும் ஒரு தீர்வு?!...
கிடைக்கும் என்று நம்புவோம்
கிடைக்கும்!




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by ரா.ரா3275 on Thu Jan 12, 2012 12:43 pm

நன்றி இளமாறன் அவர்களே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by vishwajee on Thu Jan 12, 2012 12:59 pm

RaRa3275 wrote:[b]வழக்கு தொடுக்கிறேன்

எல்லோரும் சமம்-
எல்லாம் சமம்
இறைவன் படைப்பில்...

அப்புறம் எப்படி?
ஆண்-பெண் பேதம்
அனாதைக் காப்பகம்
முதியோர் இல்லம்

தானாய் வந்ததா?
தரவிறக்கம் செய்தவன் யார்?

ஏழை-பணக்காரன்
இன்றும் அழியாத தீண்டாமை

லஞ்சம் மறக்காத போலீஸ்
லட்சியம் தொலைத்த அரசியல்

சம்போகத்தில் திளைக்கும் சாமியார்கள்
சத்தியம் துறந்த சமூக அமைப்புகள்

இப்படி எல்லாம் நடக்கக்
காரணம் யார்?
எவன் எவனோ காரணமென்றால்...

இறைவனே நீ யார்?
இருக்கிறாயா?இல்லையா?
இப்போதே தெரியவேண்டும் எங்களுக்கு

எனவே
வழக்கு தொடுக்கிறேன்
இறைவா-உன்மேல்
வழக்கு தொடுக்கிறேன்





சூப்பர் சூப்பருங்க
நல்ல சிந்தனை
தீர்வு கிடைக்க வேண்டும்

vishwajee
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 136
வசிப்பிடம்: kallakurichi
சேர்ந்தது: 25/09/2011
மதிப்பீடு: 13

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by Manik on Thu Jan 12, 2012 1:27 pm

வழக்கு எப்ப சார் முடியும்

கவிதை மிக அருமை

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17651
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by கேசவன் on Thu Jan 12, 2012 2:00 pm

சூப்பருங்க சூப்பருங்க

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by சார்லஸ் mc on Thu Jan 12, 2012 2:50 pm

இவையெல்லவற்றிற்கும் காரணம் கடவுளுக்கு விரோதியான பிசாசு என்ற சாத்தானே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by ஜாஹீதாபானு on Thu Jan 12, 2012 2:59 pm

சார்லஸ் mc wrote:இவையெல்லவற்றிற்கும் காரணம் கடவுளுக்கு விரோதியான பிசாசு என்ற சாத்தானே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by ரா.ரா3275 on Thu Jan 12, 2012 3:05 pm

நன்றி மாணிக் சார்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by ரா.ரா3275 on Thu Jan 12, 2012 3:06 pm

எல்லா பிரச்சினைகளுக்கும் இருக்கும் ஒரே தீர்வு மனமாற்றமே என்கிறீர்களா சார்லஸ்?....




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by ரா.ரா3275 on Thu Jan 12, 2012 3:07 pm

ஜாஹீதாபானு wrote:
சார்லஸ் mc wrote:இவையெல்லவற்றிற்கும் காரணம் கடவுளுக்கு விரோதியான பிசாசு என்ற சாத்தானே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நீங்க என்ன சொல்ல வர்ரீங்க மேடம்?




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by சார்லஸ் mc on Thu Jan 12, 2012 3:09 pm

RaRa3275 wrote:எல்லா பிரச்சினைகளுக்கும் இருக்கும் ஒரே தீர்வு மனமாற்றமே என்கிறீர்களா சார்லஸ்?....


ஆம். அதிலென்ன சந்தேகம்?!


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2069
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: வழக்கு தொடுக்கிறேன்

Post by ஜாஹீதாபானு on Thu Jan 12, 2012 3:13 pm

RaRa3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
சார்லஸ் mc wrote:இவையெல்லவற்றிற்கும் காரணம் கடவுளுக்கு விரோதியான பிசாசு என்ற சாத்தானே.
கடவுள் இருக்கிறாா். தீா்வுக்கு ஒரே வழி மனமாற்றமே.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நீங்க என்ன சொல்ல வர்ரீங்க மேடம்?

அவரு சொன்னதை தான் நானும் சொல்கிறேன் என்று அர்த்தம் சிரி
நல்ல எண்ணங்கள் இருந்தால் எல்லாம் மாறிவிடும்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum