ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:33 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு 5 5 2

இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு

View previous topic View next topic Go down

இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு

Post by ஜாஹீதாபானு on Thu Jan 12, 2012 1:50 pm


ஒரு ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார்.

பாறைகள் நிரம்பிய காடு அது.

ஆசிரியர் மாணவர்களிடம் இங்கு பல பாறைகளை இருக்கின்றன. இதில் ஏதாவது ஒரு பாறையை எடுத்து உருத்தெரியாமல் செய்ய முடியுமா? என்று கேட்டார். உருத் தெரியாமல் செய்பவருக்குத் தகுந்த பரிசு அளிக்கப்படும் என்றார்.

முதலில் ஒரு மாணவன் முன் வந்தான்.

அவன் ஆசிரியரிடம், “எனக்கு ஒரு வெடிகுண்டும் தீப்பெட்டியும் வேண்டும்” என்றான்.

அவனிடம் வெடிகுண்டும் தீப்பெட்டியும் அளிக்கப்பட்டது.

அவன் பாறைக்கு அடியில் வெடிகுண்டை வைத்து தீப்பெட்டியிலிருந்து ஒரு தீக்குச்சியை எடுத்து அந்த வெடிகுண்டைப் பற்ற வைத்தான்.

அந்தப் பாறை சுக்குநூறாக வெடித்துச் சிதறியது.

ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.

அடுத்து ஒரு மாணவன் வந்தான் அவன் மண்வெட்டி வேண்டுமென்று கேட்டான்.

அவனிடம் மண்வெட்டி அளிக்கப்பட்டது.

அவன் அந்த இடத்தில் ஒரு பெரிய குழியைத் தோண்டி அதில் ஒரு பாறையைத் தள்ளிவிட்டு மண்ணைக் கொண்டு மூடினான்.

பாறை இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

ஆசிரியர் மகிழ்ச்சியடைந்து அவனைப் பாராட்டினார்.

மூன்றாவதாக ஒரு மாணவன் முன் வந்தான்.

அவன் சுத்தியல், உளி வேண்டுமென்றான்.

அவன் கேட்டது அளிக்கப்பட்டது.

அவன் ஒரு பாறையைத் தேர்வு செய்தான். அதைச் செதுக்கிச் செதுக்கி ஒரு புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையை உருவாக்கி விட்டான்.

ஆசிரியரின் பாறையை உருத் தெரியாமல் செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு

ஒருவன் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தான்.

இன்னொருவன் பூமிக்குள் குழி தோண்டிப் போட்டு மறைத்தான்.

மற்றவன் உளி சுத்தியலுடன் அதை சிலை உருவிற்கு மாற்றி விட்டான்.

இவர்கள் மூவரில் பரிசு யாருக்கு?

ஆசிரியர் மூன்றாமவனுக்குப் பரிசு வழங்கப் போவதாகச் சொன்னார்.

வெடிகுண்டு கொண்டு பாறையை அழித்து விட்டான் அது அழிவு சக்தி.

குழிதோண்டி பாறையை பூமிக்குள் போட்டு மறைத்து விட்டான். அதனால் பயன் ஏதுமில்லை.

ஆனால் உளி, சுத்தியலுடன் பாறையை செதுக்கி சிலையாக உருவாக்கிய ஆக்க சக்திக்குப் பரிசு என்றார்.

அப்போது அந்த பரிசுக்குரிய மாணவன் சொன்னான்;

இந்தப் பரிசுக்கு உகந்தவன் நானில்லை. அந்தப் பாறைக்குள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் சிலை இருந்தது. அந்தப் பாறையின் மற்ற பகுதிகள் அதை மூடிக் கொண்டிருந்தது. வேண்டாத பாறைகளை நீக்கினேன். அவ்வளவுதான்.

அவனுடைய அடக்கமான பதிலைக் கண்டு அனைவரும் பாராட்டினர். அவனே பரிசுக்குரியன் என்று பரிசையும் அளித்தனர்.



நன்றி முத்துக்கமலம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு

Post by கேசவன் on Thu Jan 12, 2012 1:58 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு

Post by உமா on Thu Jan 12, 2012 2:01 pm

தன்னடக்கம் என்றுமே நம்மை உயர்த்தி நிற்க்க வைக்கும்.
நல்ல கதை.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு

Post by முஹைதீன் on Thu Jan 12, 2012 2:04 pm

நல்ல கதை.

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு

Post by மகா பிரபு on Thu Jan 12, 2012 2:05 pm

எதிர்கால தூண்களுக்கு சரியாக வழிகாட்டும் கதை. அருமையிருக்கு

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு

Post by ஜாஹீதாபானு on Thu Jan 12, 2012 3:01 pm

நன்றி நன்றி அன்பு மலர்
அனைவருக்கும் நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு

Post by சிவா on Thu Jan 12, 2012 3:50 pm

அவனவனுக்குத் தெரிந்த தொழிலைத்தானே செய்ய முடியும். சிலை செதுக்கத் தெரியாதவன் பாறையை உடைக்கிறான், உடைக்கத் தெரியாதவன் மணலால் மூடுகிறான்.

நானாக இருந்திருந்தால் ஒரு போர்வையை எடுத்துவரச் சொல்லி அந்தப் பாறையை மூடி மறைத்துவிட்டு வந்துவிடுவேன். ஏன்னா இதுதான் உலகமகா சோம்பேறிகளின் செயல்.




பதிவுகள்: 790695 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: இன்றும் ஒரு கதை (12/01/12 பானு) யாருக்குப் பரிசு

Post by ஜாஹீதாபானு on Thu Jan 12, 2012 4:15 pm

சிவா wrote:அவனவனுக்குத் தெரிந்த தொழிலைத்தானே செய்ய முடியும். சிலை செதுக்கத் தெரியாதவன் பாறையை உடைக்கிறான், உடைக்கத் தெரியாதவன் மணலால் மூடுகிறான்.

நானாக இருந்திருந்தால் ஒரு போர்வையை எடுத்துவரச் சொல்லி அந்தப் பாறையை மூடி மறைத்துவிட்டு வந்துவிடுவேன். ஏன்னா இதுதான் உலகமகா சோம்பேறிகளின் செயல்.

அதிர்ச்சி அதிர்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
நன்றி அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum