ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:33 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
உயிரே உயிரோடு வருவாயா ..! 5 5 1

உயிரே உயிரோடு வருவாயா ..!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ஹிஷாலீ on Thu Jan 12, 2012 3:38 pm

அன்று
உன் கொடுமைகளை எண்ணி
நீ வேண்டாம் என்றேன்
இன்று
உன் கொடுமையை விட கொடியது
நீ என் அருகில்
இல்லாத போது ஏங்குகிறேன்
உயிரே உயிரோடு வருவாயா என்று ?

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ரா.ரா3275 on Thu Jan 12, 2012 3:42 pm

சாதாரணம் போன்று தோன்றினாலும்
சதா ரணம் உண்டாக்கும் உணர்வு...
நன்று ஹிஷா...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ஹிஷாலீ on Thu Jan 12, 2012 3:52 pm

RaRa3275 wrote:சாதாரணம் போன்று தோன்றினாலும்
சதா ரணம் உண்டாக்கும் உணர்வு...
நன்று ஹிஷா...


மிக்க நன்றி ரா ரா

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by உமா on Thu Jan 12, 2012 3:52 pm

RaRa3275 wrote:சாதாரணம் போன்று தோன்றினாலும்
சதா ரணம் உண்டாக்கும் உணர்வு...
நன்று ஹிஷா...


இதைவிட ஒரு சிறந்த பின்னூட்டம் எப்படி கொடுப்பது.


அருமை ஹிஷூ.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ஹிஷாலீ on Thu Jan 12, 2012 3:53 pm

உமா wrote:
RaRa3275 wrote:சாதாரணம் போன்று தோன்றினாலும்
சதா ரணம் உண்டாக்கும் உணர்வு...
நன்று ஹிஷா...


இதைவிட ஒரு சிறந்த பின்னூட்டம் எப்படி கொடுப்பது.


அருமை ஹிஷூ.


நிஜம் தான் உமா ஆனால் அவர் முழு பெயர் என்ன வென்று தான் தெரியவில்லை
நன்றி உமா அன்பு மலர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ரா.ரா3275 on Thu Jan 12, 2012 3:55 pm

உமா wrote:
RaRa3275 wrote:சாதாரணம் போன்று தோன்றினாலும்
சதா ரணம் உண்டாக்கும் உணர்வு...
நன்று ஹிஷா...


இதைவிட ஒரு சிறந்த பின்னூட்டம் எப்படி கொடுப்பது.



பின்னூட்டத்திற்கே பின்னூட்டமா?...
நன்றி உமா அவர்களே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ஜாஹீதாபானு on Thu Jan 12, 2012 4:28 pm

ஹிஷாலீ wrote:அன்று
உன் கொடுமைகளை எண்ணி
நீ வேண்டாம் என்றேன்
இன்று
உன் கொடுமையை விட கொடியது
நீ என் அருகில்
இல்லாத போது ஏங்குகிறேன்
உயிரே உயிரோடு வருவாயா என்று ?

ரொம்ப ரொம்ப சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ஹிஷாலீ on Thu Jan 12, 2012 4:29 pm

மிக்க நன்றி அக்கா

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by இளமாறன் on Thu Jan 12, 2012 5:03 pm

உறவின் பிரிவில் வலிகள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ஹிஷாலீ on Thu Jan 12, 2012 5:47 pm

இளமாறன் wrote:உறவின் பிரிவில் வலிகள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றி இளமாறன்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Jan 13, 2012 2:04 pm

நன்று மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by வை.பாலாஜி on Fri Jan 13, 2012 2:14 pm

மிக நன்று ..

பிரிவின் வலியை சொல்லும் கவிதை .. வாழ்த்துக்கள் ஹிஷாலீ .. சூப்பருங்க


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9237
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by kitcha on Fri Jan 13, 2012 2:16 pm

அன்று
உன் கொடுமைகளை எண்ணி
நீ வேண்டாம் என்றேன்
இன்று
உன் கொடுமையை விட கொடியது
நீ என் அருகில்
இல்லாத போது ஏங்குகிறேன்
உயிரே உயிரோடு வருவாயா என்று ?

வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும் நந்தவனத்தின் அருமை பாலைவனத்தில் தான் தெரியும்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ஹிஷாலீ on Fri Jan 13, 2012 3:12 pm

kitcha wrote:
அன்று
உன் கொடுமைகளை எண்ணி
நீ வேண்டாம் என்றேன்
இன்று
உன் கொடுமையை விட கொடியது
நீ என் அருகில்
இல்லாத போது ஏங்குகிறேன்
உயிரே உயிரோடு வருவாயா என்று ?

வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும் நந்தவனத்தின் அருமை பாலைவனத்தில் தான் தெரியும்


நிஜம் கவிதை நன்றி அண்ணா

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: உயிரே உயிரோடு வருவாயா ..!

Post by ஹிஷாலீ on Fri Jan 13, 2012 3:13 pm

வை.பாலாஜி wrote:மிக நன்று ..

பிரிவின் வலியை சொல்லும் கவிதை .. வாழ்த்துக்கள் ஹிஷாலீ .. சூப்பருங்க


மிக்க நன்றி பாலாஜி

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum