|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 3:35 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:33 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்னவென்று கூறுவது !!!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
என்னவென்று கூறுவது !!!
இறுக்கம் தளராதோ
இருதய
இறுக்கம் தளராதோ
உருக்கமாய் கேட்கிறேன்
உறுதியும் இழக்கிறேன்
கற்பத்தின் இருட்டினை
வெளிவந்தும் நான்
காண்கிறேன்
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்
பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்
இதமாய் இதமாய்
இருக்க நினைத்தேனே - இன்று
இறுக்கமாய் இறுக்கமாய்
மாறிப் போனேனே
பேச்சுக் குறைந்தது
மெல்லிசையும் கனத்தது
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
இருதய
இறுக்கம் தளராதோ
உருக்கமாய் கேட்கிறேன்
உறுதியும் இழக்கிறேன்
கற்பத்தின் இருட்டினை
வெளிவந்தும் நான்
காண்கிறேன்
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்
பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்
இதமாய் இதமாய்
இருக்க நினைத்தேனே - இன்று
இறுக்கமாய் இறுக்கமாய்
மாறிப் போனேனே
பேச்சுக் குறைந்தது
மெல்லிசையும் கனத்தது
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: என்னவென்று கூறுவது !!!
பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்
பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என்னவென்று கூறுவது !!!
உமா wrote:பிஜிராமன் wrote:
மனதிலே கள்ளியை
வளர்ந்திட விடுகிறேன்
பூக்களில்லா முட்செடி
முளைப்பதை பார்க்கிறேன்
பார்த்தும் நான்
பதறாமல் - மனம்
உதறி போகின்றேன்
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு தம்பி.
அதிலும் முடிவு மிகவும் அருமை...
வாழ்க்கை புரிந்ததால்
புதிதாய் வாழப் பிடிக்கிது
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அதுசரி, என்ன இது சமீப காலமா ஒரே காதல் கவிதையா வருது.
மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா
மிக்க நன்றிகள் அக்கா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: என்னவென்று கூறுவது !!!
கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: என்னவென்று கூறுவது !!!
பிஜிராமன் wrote:
மிக்க நன்றியக்கா
யாரக்கா சொன்னது
இக்கவி - காதல்
கவியென்று - இல்லை
அக்கா இக்கவி - உணர்வால்
உதைதெரியப் பட்டோர்
அனைவருக்குமாகும்....அக்கா
மிக்க நன்றிகள் அக்கா![]()
![]()
ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா.




உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என்னவென்று கூறுவது !!!
ஆனால் , படிக்கையிலே காதலில் தோல்விற்றோன் மனமுடைந்து வாழ்வை நொந்து எழுதுவது போலே இருக்கு...
சரி..சரி..நீ சொல்லிட்டேலே ....நம்பிட்டேன் அக்கா.
காதலில் தோல்வியுற்றால் தான்
மனமுடையுமா - மனமென்ன மரமா
காதல் புயல் அடித்தால் மட்டும் சாய்வதற்கு
எது வேகமாய் அடித்தாலும் மரமும் சாயும்
நாம் மனமும் சாயும்.........
அக்கா எனக்கு ஒரு பொண்ணு மேல கடந்த இரண்டு மாதமா காதல், ஆனா அந்த பொண்ணு கிட்ட எப்டி சொல்றதுணு தெரியல, ஒருந்தாங்க அதுக்கு இடஞ்சலா இருக்காங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: என்னவென்று கூறுவது !!!
RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?
காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: என்னவென்று கூறுவது !!!
பிஜிராமன் wrote:RaRa3275 wrote:கவிதை வந்த பிஜிக்கு இப்பொழுது காதலும் வருகிறது என்று அர்த்தம்...
அக்காவா இருக்கீங்க...இதுகூட புரியலையா?
காதல் வந்தது
அம்மா என்று
அழைத்ததும்
தமிழின் சுவையால்
அதன் மீது காதல் வந்தது
இதோடா...சாரு டபாய்க்கராரு...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: என்னவென்று கூறுவது !!!
என்னவென்று கூறுவது உன் கவிதையின் வரிகளை அடடா
யார் அந்த கள்ளி பிஜி
யார் அந்த கள்ளி பிஜி

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: என்னவென்று கூறுவது !!!
இதோடா...சாரு டபாய்க்கராரு...
காதலுக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா
கண்டேன் பெண்ணை - கவிழ்ந்தேன்
அவள் முன்னே - வேகத்தடை
என்று ஏறிச்சென்றாள் - பச்சைகுதிரை
என்று தாண்டிச் சென்றாள்
கவிதைக்காக எழுதினேன் இதை
உண்மை யாதென்று உரைப்பேன் பின்னே
ஆனால், நான் காலி செய்யப்பட்ட கல்லூரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: என்னவென்று கூறுவது !!!
ஜாஹீதாபானு wrote:என்னவென்று கூறுவது உன் கவிதையின் வரிகளை அடடா![]()
![]()
![]()
![]()
யார் அந்த கள்ளி பிஜி![]()
மிக்க நன்றிகள் பாட்டி.........கள்ளியும் இல்லை சுள்ளியும் இல்லை........
எனக்கு பள்ளிக்கு நேரம் ஆச்சு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: என்னவென்று கூறுவது !!!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடா...இப்பவே கண்ண கட்டுதே...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: என்னவென்று கூறுவது !!!
RaRa3275 wrote:ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடா...இப்பவே கண்ண கட்டுதே...
ஹா ஹா ஹா.....முடிவுடன் வந்தேன் நானே
முழுதாய் முடித்துவிட்டு செல்வேன் இன்றே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: என்னவென்று கூறுவது !!!
பிஜிராமன் wrote:
காதலில் தோல்வியுற்றால் தான்
மனமுடையுமா - மனமென்ன மரமா
காதல் புயல் அடித்தால் மட்டும் சாய்வதற்கு
எது வேகமாய் அடித்தாலும் மரமும் சாயும்
நாம் மனமும் சாயும்.........
அக்கா எனக்கு ஒரு பொண்ணு மேல கடந்த இரண்டு மாதமா காதல், ஆனா அந்த பொண்ணு கிட்ட எப்டி சொல்றதுணு தெரியல, ஒருந்தாங்க அதுக்கு இடஞ்சலா இருக்காங்க
உன்னை கேலி செய்ய தான் சொன்னேன் தம்பி...
யாரந்த பெண்...
(என் நினைப்பு சரியாக இருக்கும் என நினைக்கிறேன்)



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என்னவென்று கூறுவது !!!
உன்னை கேலி செய்ய தான் சொன்னேன் தம்பி...
யாரந்த பெண்...
அக்கா நீங்க கேலி செய்றீங்கணு எனக்கு தெரியும், நானும் கேலி தான் செய்றேன்.....
நமக்கு எதுக்குக்கா இந்த வேண்டாத வேலைலாம். வீட்ல அம்மா அப்பா எதுக்கு இருக்காங்க.......அவங்க பாத்து ஒரு பொண்ண கட்டி வைக்க மாட்டாங்களா......
பொண்ணு கேடைக்களைங்க்ரத எப்டிலாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு.....புரிஞ்சிக்கிங்கம்மா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







