|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 3:35 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:33 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காதல் மாறாது
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
காதல் மாறாது
தோற்றங்கள் மாறிப்போகும்
தோல்நிறம் மாறிப்போகும்
ஆற்றிலே வெள்ளம் வந்தால்
அடையாளம் மாறிப்போகும்
மாற்றங்கள் வந்து மீண்டும்
மறுபடி மாறிப்போகும்
போற்றிய காதல் மட்டும்
புயலிலும் மாறாதம்மா!
--------கவிப்பேரரசு வைரமுத்து-----
தோல்நிறம் மாறிப்போகும்
ஆற்றிலே வெள்ளம் வந்தால்
அடையாளம் மாறிப்போகும்
மாற்றங்கள் வந்து மீண்டும்
மறுபடி மாறிப்போகும்
போற்றிய காதல் மட்டும்
புயலிலும் மாறாதம்மா!
--------கவிப்பேரரசு வைரமுத்து-----


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதல் மாறாது
ஆமா இப்ப எதுக்கு இந்த கவிதையை போட்டு இருக்கீங்க ரா ரா......
மிகவும் அருமையாக உள்ளது,.......விஜை படத்தில் ஒருவர் இந்த கவிதையை படிப்பார்
மிகவும் அருமையாக உள்ளது,.......விஜை படத்தில் ஒருவர் இந்த கவிதையை படிப்பார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: காதல் மாறாது
உண்மையாக எனக்கு வைரமுத்துவின் கவிதைகள் பிடிக்காது...ரா ரா அவர்களே தாங்கள் போடுவாதலே அதை படிக்கிறேன்... 




உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: காதல் மாறாது
உமா wrote:உண்மையாக எனக்கு வைரமுத்துவின் கவிதைகள் பிடிக்காது...ரா ரா அவர்களே தாங்கள் போடுவாதலே அதை படிக்கிறேன்...
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.......
ஏன் அக்கா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: காதல் மாறாது
பிஜிராமன் wrote:ஆமா இப்ப எதுக்கு இந்த கவிதையை போட்டு இருக்கீங்க ரா ரா......
மிகவும் அருமையாக உள்ளது,.......விஜை படத்தில் ஒருவர் இந்த கவிதையை படிப்பார்
நான் அந்தப் படத்தில் பணிபுரிந்தேன்...
படம்-திருமலை
நன்றி பிஜி...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதல் மாறாது
உமா wrote:உண்மையாக எனக்கு வைரமுத்துவின் கவிதைகள் பிடிக்காது...ரா ரா அவர்களே தாங்கள் போடுவாதலே அதை படிக்கிறேன்...
கவிதை எழுதியவரையா?...அவர் எழுதிய கவிதையையா?...
எதைப் பிடிக்காது உமா?...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதல் மாறாது
நான் அந்தப் படத்தில் பணிபுரிந்தேன்...
படம்-திருமலை
நன்றி பிஜி...
மிக நன்று ரா ரா, எனக்கு படம் விரைவாக மத்தியில் உதிக்க வில்லை, ஆனால், கவி நன்கு பதிந்த்திருந்தது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: காதல் மாறாது
உமா wrote:கவிதை எழுதியவரை...
அவரை விட்டுவிட்டு அவர் எழுத்தைதான் நாம் பார்க்க வேண்டும்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதல் மாறாது
நல்ல கவிதை தான் ஆனால் எல்லோருக்கும் பொருந்துவதில்லை

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: காதல் மாறாது
இளமாறன் wrote:நல்ல கவிதை தான் ஆனால் எல்லோருக்கும் பொருந்துவதில்லை![]()
எதுவுமே எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்துவதில்லையே இளமாறன்..
கவிதை மட்டும் விதிவிலக்கா என்ன?...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதல் மாறாது
RaRa3275 wrote:இளமாறன் wrote:நல்ல கவிதை தான் ஆனால் எல்லோருக்கும் பொருந்துவதில்லை![]()
எதுவுமே எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்துவதில்லையே இளமாறன்..
கவிதை மட்டும் விதிவிலக்கா என்ன?...
மக்களிடையே பொதுவானதே காதல் தான் அதில் மட்டும் தான் அதிக
பிரிவுகள் 
இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: காதல் மாறாது
இளமாறன் wrote:RaRa3275 wrote:இளமாறன் wrote:நல்ல கவிதை தான் ஆனால் எல்லோருக்கும் பொருந்துவதில்லை![]()
எதுவுமே எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்துவதில்லையே இளமாறன்..
கவிதை மட்டும் விதிவிலக்கா என்ன?...
மக்களிடையே பொதுவானதே காதல் தான் அதில் மட்டும் தான் அதிகபிரிவுகள்
இங்கே அதிகப் பிரிவுகள்(சாதி) இருப்பதுதான் இத்தனைப் பிரிவுகளுக்கும் காரணம்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: காதல் மாறாது
RaRa3275 wrote:இளமாறன் wrote:RaRa3275 wrote:இளமாறன் wrote:நல்ல கவிதை தான் ஆனால் எல்லோருக்கும் பொருந்துவதில்லை![]()
எதுவுமே எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்துவதில்லையே இளமாறன்..
கவிதை மட்டும் விதிவிலக்கா என்ன?...
மக்களிடையே பொதுவானதே காதல் தான் அதில் மட்டும் தான் அதிகபிரிவுகள்
இங்கே அதிகப் பிரிவுகள்(சாதி) இருப்பதுதான் இத்தனைப் பிரிவுகளுக்கும் காரணம்...
கண்ணும் கண்ணும் கொள்ளை அடிக்கும் பொது வராத அந்த தொல்லை நெருங்கிய பின் மட்டும்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: காதல் மாறாது
இளமாறன் wrote:RaRa3275 wrote:இளமாறன் wrote:RaRa3275 wrote:இளமாறன் wrote:நல்ல கவிதை தான் ஆனால் எல்லோருக்கும் பொருந்துவதில்லை![]()
எதுவுமே எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்துவதில்லையே இளமாறன்..
கவிதை மட்டும் விதிவிலக்கா என்ன?...
மக்களிடையே பொதுவானதே காதல் தான் அதில் மட்டும் தான் அதிகபிரிவுகள்
இங்கே அதிகப் பிரிவுகள்(சாதி) இருப்பதுதான் இத்தனைப் பிரிவுகளுக்கும் காரணம்...
கண்ணும் கண்ணும் கொள்ளை அடிக்கும் பொது வராத அந்த தொல்லை நெருங்கிய பின் மட்டும்வருவதேன்
காதல் நெருங்கிய பின் அங்கே 'சாதி'க்கு காலொடிந்து 'சதி' ஆகிறது...
அதுதான் தான் வேலையைக் காட்டுகிறது...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








