ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:33 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !! 5 5 9

"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Thu Jan 12, 2012 5:16 pm

தூக்கம் வர
குழந்தையாகி போ
எளிதாய் தேடி
வருமே தூக்கம்

நாட்களை நகர்த்த
கடிகாரமாகி போ
நகருவாய் நீ
நகர்த்துவாய் நாளை

பயன்பட்டு வாழ
பலவழிகள் உண்டு
பண்பட்டு வாழ
பலநூட்கள் உண்டு

துன்பத்தில் "து" வை
தூக்கியே எறிந்து
இனிதாக "இ" யை
இணைத்தாலே போதும்
வாராத மகிழ்வும்
வந்திடும் உள்ளே
வந்திட்ட நோவும்
சென்றிடும் மெல்ல


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by கார்த்திக்.எம்.ஆர் on Thu Jan 12, 2012 5:26 pm

நல்லா இருக்கு அண்ணா
நானும் இது போலதான்

"வகுப்பறையில் குழந்தையாகிறேன்
தேர்வறையில் கடிகாரமாகிறேன்
படிப்பரையில் புத்தகமாகிறேன் "

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Thu Jan 12, 2012 5:28 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:நல்லா இருக்கு அண்ணா
நானும் இது போலதான்

"வகுப்பறையில் குழந்தையாகிறேன்
தேர்வறையில் கடிகாரமாகிறேன்
படிப்பரையில் புத்தகமாகிறேன் "


ஹா ஹா ஹா ஹா என்னே ஒரு உவமானம்..........சும்மா இருக்கிறேன் என்பதை எவ்வளவு அருமையாக கூறி விட்டாய் தம்பி.......என்னைப் போலவே நீயும்....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by கார்த்திக்.எம்.ஆர் on Thu Jan 12, 2012 5:35 pm

ஹா ஹா ஹா ஹா என்னே ஒரு உவமானம்..........சும்மா இருக்கிறேன் என்பதை எவ்வளவு அருமையாக கூறி விட்டாய் தம்பி.......என்னைப் போலவே நீயும்....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டம் அண்ணா.. சூப்பருங்க

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by உமா on Thu Jan 12, 2012 5:35 pm

துன்பத்தில் "து" வை
தூக்கியே எறிந்து
இனிதாக "இ" யை
இணைத்தாலே போதும்
வாராத மகிழ்வும்
வந்திடும் உள்ளே
வந்திட்ட நோவும்
சென்றிடும் மெல்ல



இன்று உன் தலைப்பே
என்னை மிகவும் கவர்ந்தது...
எப்படியெல்லாம் யோசிக்கிறான் இந்த பயன்...
அவனுக்குள்ள என்னவோ இருக்கு பாரேன்...நா சொல்லல...



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by முஹைதீன் on Thu Jan 12, 2012 5:38 pm

கவிஞரே கலக்கல்

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Thu Jan 12, 2012 5:39 pm

சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டம் அண்ணா..


அது எனக்கு தெரியும் தம்பி, நாடி நரம்பு ரத்தம் புத்தி சதை என எல்லாத்தைளையும் சும்மா இருக்கணுங்க்ரா எண்ணம் ஊறி போன ஒருத்தனாளா தான் அப்டி இருக்க முடியும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Thu Jan 12, 2012 5:41 pm

இன்று உன் தலைப்பே
என்னை மிகவும் கவர்ந்தது...
எப்படியெல்லாம் யோசிக்கிறான் இந்த பயன்...
அவனுக்குள்ள என்னவோ இருக்கு பாரேன்...நா சொல்லல...


ஆமா எனக்குள்ள, ரெண்டு கிலோ சுகர் இருக்கு, எடுத்து டீ போட்டு குடிங்க......

மிக்க நன்றிகள் அக்கா, ஒரு எம்‌பி‌ஏ ஸ்டூடண்ட் கஸ்டமர் அ கவர் பண்ற மாதிரி கூட டைட்டில் வைக்கிலைனா நாளைக்கு எப்டி பொலப்பு தலப்பு நடத்துறது.......இலக்கா..........சும்மா நகைக்காக சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Thu Jan 12, 2012 5:42 pm

முஹைதீன் wrote:கவிஞரே கலக்கல்


மிக்க நன்றிகள் முகைதீன் புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by உமா on Thu Jan 12, 2012 5:44 pm

உன்னுடைய கவிதைகளை எப்போதுமே காபி செய்து வோர்ட் ஃபெயிலில் சேகரிப்பேன்...அந்த அளவு பிடிக்கும்...அதே போல தான் இங்கே ஒரு சிலரின் கவிதைகளை எடுப்பேன்...

வாழ்த்துகள் ராம். அன்பு மலர்



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by செய்தாலி on Thu Jan 12, 2012 5:46 pm

ம்ம்ம் கவிதை அருமை
வரிகளில் சொல்லப்பட்ட விஷயங்கள் சிறப்பு
பாராட்டுக்கள் நண்பா அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Thu Jan 12, 2012 5:52 pm

உமா wrote:உன்னுடைய கவிதைகளை எப்போதுமே காபி செய்து வோர்ட் ஃபெயிலில் சேகரிப்பேன்...அந்த அளவு பிடிக்கும்...அதே போல தான் இங்கே ஒரு சிலரின் கவிதைகளை எடுப்பேன்...

வாழ்த்துகள் ராம். அன்பு மலர்


மிக்க நன்றிகள் அக்கா, இதுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போரானே தெரியல........முடிந்தளவு நல்ல கவிதைகளை தர முயற்சிக்கிறேன் அக்கா சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Thu Jan 12, 2012 5:53 pm

செய்தாலி wrote:ம்ம்ம் கவிதை அருமை
வரிகளில் சொல்லப்பட்ட விஷயங்கள் சிறப்பு
பாராட்டுக்கள் நண்பா அன்பு மலர்


மிக மிக நன்றிகள் நண்பா......... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by ஜாஹீதாபானு on Thu Jan 12, 2012 5:53 pm

துன்பத்தில் "து" வை
தூக்கியே எறிந்து
இனிதாக "இ" யை
இணைத்தாலே போதும்
வாராத மகிழ்வும்
வந்திடும் உள்ளே
வந்திட்ட நோவும்
சென்றிடும் மெல்ல


என்னமா இருக்கு இந்த வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Thu Jan 12, 2012 5:55 pm

ஜாஹீதாபானு wrote:
துன்பத்தில் "து" வை
தூக்கியே எறிந்து
இனிதாக "இ" யை
இணைத்தாலே போதும்
வாராத மகிழ்வும்
வந்திடும் உள்ளே
வந்திட்ட நோவும்
சென்றிடும் மெல்ல


என்னமா இருக்கு இந்த வரிகள் சூப்பருங்க சூப்பருங்க


கவிதை படிச்சிட்டு என்னமா இருக்குனு என்கிட்டையே கேட்டா நா என்ன சொல்லுவேன், யாறுக்கிட்டா கேட்டு சொல்லுவேன்.........சும்மா பாட்டி

மிக்க நன்றிகள் பாட்டி.......உங்கள் வியப்பு என்னை வியர்க்க வைக்கிறது....... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum