ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by யினியவன் Today at 15:38

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 15:33

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 15:32

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 15:29

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 15:10

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 15:08

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 14:56

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 14:56

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31

» அறிமுகம்
by Aathira Today at 13:31

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
"து" வை தூக்கு "இ" யை இறக்கு !! 5 5 9

"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

"து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Thu 12 Jan - 17:16

First topic message reminder :

தூக்கம் வர
குழந்தையாகி போ
எளிதாய் தேடி
வருமே தூக்கம்

நாட்களை நகர்த்த
கடிகாரமாகி போ
நகருவாய் நீ
நகர்த்துவாய் நாளை

பயன்பட்டு வாழ
பலவழிகள் உண்டு
பண்பட்டு வாழ
பலநூட்கள் உண்டு

துன்பத்தில் "து" வை
தூக்கியே எறிந்து
இனிதாக "இ" யை
இணைத்தாலே போதும்
வாராத மகிழ்வும்
வந்திடும் உள்ளே
வந்திட்ட நோவும்
சென்றிடும் மெல்ல


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down


Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Fri 13 Jan - 15:29

kitcha wrote:துன்பத்தை து என்று துப்பி
இன்பத்தை இ என்று **** வரவேற்கவேண்டிய கவிதை அருமையிருக்கு


மிக்க நன்றிகள் கிச்சா......ஆமாம், அந்த ஸ்டார் உள்ள இடத்தில் வரும் சொல்லை காணவில்லை.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri 13 Jan - 15:37

மிகவும் அருமை தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Fri 13 Jan - 15:40

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by ரா.ரா3275 on Fri 13 Jan - 16:03

'து'வை தூக்கு என்றால் துப்பாக்கியைத் தூக்கச் சொல்கிறீர்களோ என்றும்
'இ'யை இறக்கு என்றால் இடியை இறக்கச் சொல்கிறீர்களோ என்றும்
பயந்து இதுவரைப் படிக்காமல் இருந்தேன்...இப்போதுதான் இந்தப் பக்கமே வந்தேன்...
வந்தா...வந்த இடத்துல இந்த அடி அடிக்கிறீங்களே பிஜி...
கவிதையிலத்தான்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Fri 13 Jan - 16:09

RaRa3275 wrote:'து'வை தூக்கு என்றால் துப்பாக்கியைத் தூக்கச் சொல்கிறீர்களோ என்றும்
'இ'யை இறக்கு என்றால் இடியை இறக்கச் சொல்கிறீர்களோ என்றும்
பயந்து இதுவரைப் படிக்காமல் இருந்தேன்...இப்போதுதான் இந்தப் பக்கமே வந்தேன்...
வந்தா...வந்த இடத்துல இந்த அடி அடிக்கிறீங்களே பிஜி...
கவிதையிலத்தான்...


அப்டி தான அடிப்போம், தாங்குறதுக்கு நீங்க இருக்கீங்களே.....

மிக்க நன்றிகள் கிச்சா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by ஜாஹீதாபானு on Fri 13 Jan - 16:19

பிஜிராமன் wrote:
RaRa3275 wrote:'து'வை தூக்கு என்றால் துப்பாக்கியைத் தூக்கச் சொல்கிறீர்களோ என்றும்
'இ'யை இறக்கு என்றால் இடியை இறக்கச் சொல்கிறீர்களோ என்றும்
பயந்து இதுவரைப் படிக்காமல் இருந்தேன்...இப்போதுதான் இந்தப் பக்கமே வந்தேன்...
வந்தா...வந்த இடத்துல இந்த அடி அடிக்கிறீங்களே பிஜி...
கவிதையிலத்தான்...


அப்டி தான அடிப்போம், தாங்குறதுக்கு நீங்க இருக்கீங்களே.....

மிக்க நன்றிகள் கிச்சா புன்னகை நன்றி


சிரிப்பு சிரிப்பு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Fri 13 Jan - 16:23

ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:
RaRa3275 wrote:'து'வை தூக்கு என்றால் துப்பாக்கியைத் தூக்கச் சொல்கிறீர்களோ என்றும்
'இ'யை இறக்கு என்றால் இடியை இறக்கச் சொல்கிறீர்களோ என்றும்
பயந்து இதுவரைப் படிக்காமல் இருந்தேன்...இப்போதுதான் இந்தப் பக்கமே வந்தேன்...
வந்தா...வந்த இடத்துல இந்த அடி அடிக்கிறீங்களே பிஜி...
கவிதையிலத்தான்...


அப்டி தான அடிப்போம், தாங்குறதுக்கு நீங்க இருக்கீங்களே.....

மிக்க நன்றிகள் கிச்சா புன்னகை நன்றி


சிரிப்பு சிரிப்பு


அச்சச்சோ..........குளறுபடி ஆகி போச்சா.........

இப்டி தான் பல இடங்கல்லா நான் அசிங்கப் படுறேன்.... சிரி சிரி

மிக்க நன்றிகள் ரா ரா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by ஜாஹீதாபானு on Fri 13 Jan - 16:25

அச்சச்சோ..........குளறுபடி ஆகி போச்சா.........

இப்டி தான் பல இடங்கல்லா நான் அசிங்கப் படுறேன்....

மிக்க நன்றிகள் ரா ரா

ஒரு பல்பு வாங்கிட்ட பிஜி ............. ஜாலி ஜாலி சிரிப்பு சிரிப்பு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by பிஜிராமன் on Fri 13 Jan - 16:26

ஒரு பல்பு வாங்கிட்ட பிஜி


அது தான் பளிச்சினு எரியுதே.....நீங்க வேறை யென் என்னை ஓவர் கரண்ட் தரீங்கா பாட்டி.......உங்களுக்கு தெரியுமா எனக்கு பல்பு வாங்காம தூக்கம் வரதில்லா.........எப்டிலாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: "து" வை தூக்கு "இ" யை இறக்கு !!

Post by ஜாஹீதாபானு on Fri 13 Jan - 16:28

பிஜிராமன் wrote:
ஒரு பல்பு வாங்கிட்ட பிஜி


அது தான் பளிச்சினு எரியுதே.....நீங்க வேறை யென் என்னை ஓவர் கரண்ட் தரீங்கா பாட்டி.......உங்களுக்கு தெரியுமா எனக்கு பல்பு வாங்காம தூக்கம் வரதில்லா.........எப்டிலாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு


ஜாலி ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum