|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by யினியவன் Today at 15:40
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by யினியவன் Today at 15:38
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 15:35
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 15:32
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 15:29
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 15:20
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 15:10
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 15:08
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 15:03
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 14:56
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 14:56
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 14:56
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:46
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:41
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31
» அறிமுகம்
by Aathira Today at 13:31
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பொங்கல் வாழ்த்து!
Page 4 of 4 • Share •
Page 4 of 4 •
1, 2, 3, 4
பொங்கல் வாழ்த்து!
First topic message reminder :
பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!
பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!
உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!
கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!
குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!
தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!
நிலவை.பார்த்திபன்
பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!
பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!
உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!
கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!
குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!
தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!
நிலவை.பார்த்திபன்
மு.வித்யாசன் wrote:பொங்கலோ பொங்கல்...!![You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;
குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;
உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு
அழுவதே என்ற நிலை மாறட்டும்;
இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்
இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;
காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;
துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;
மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;
வானம் எட்டி கிழியும் அளவு
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;
பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்
இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;
எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று
இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!
பொங்கலோ பொங்கல்...!!
ஈகரை உறவுகளுக்கும்
உங்களது குடும்பத்தினருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: பொங்கல் வாழ்த்து!
அனைத்து அன்பு உறவுகளுக்கும் அவர்தம் குடும்பதாற்கும் உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். ..
பொங்க்கல் வாழ்த்துக்கள்!
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது இதயம் நிறைந்த பொங்க்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

sushruva- புதியவர்

- பதிவுகள்: 6
வசிப்பிடம்: kuwait
சேர்ந்தது: 05/12/2011
மதிப்பீடு: 10
Re: பொங்கல் வாழ்த்து!
sushruva wrote: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது இதயம் நிறைந்த பொங்க்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் தங்கள் உறவுகளுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பொங்கல் வாழ்த்து!
அனைத்து உறவுகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

நியாஸ் அஷ்ரஃப்- தளபதி

- பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92
பொங்கல் வாழ்த்துக்கள்
பதினாறு
செல்வங்களாகிய
1. கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இல்லாமை
6.துணிவு
7.பெருமை
8.பொன் (கோல்ட் )
9.பொருள்
10.புகழ்
11.நிலம் (Land)
12.நன் மக்கள்
13.நம்பிக்கை
14.நோயின்மை
15.முயர்ர்ச்சி
16.வெற்றி
ஆகிய இந்த ,
16 செல்வங்கள்ளையும்
இன்றைய
தை திருநாளில்
பெற்று வளமுடன்,
நலமுடன் வாழ
கடவுளை
வணங்கி ,
வாழ்துகிரேயன் ..
“INIYYA PONGAL
NAAL VAALTHUKKAL
செல்வங்களாகிய
1. கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இல்லாமை
6.துணிவு
7.பெருமை
8.பொன் (கோல்ட் )
9.பொருள்
10.புகழ்
11.நிலம் (Land)
12.நன் மக்கள்
13.நம்பிக்கை
14.நோயின்மை
15.முயர்ர்ச்சி
16.வெற்றி
ஆகிய இந்த ,
16 செல்வங்கள்ளையும்
இன்றைய
தை திருநாளில்
பெற்று வளமுடன்,
நலமுடன் வாழ
கடவுளை
வணங்கி ,
வாழ்துகிரேயன் ..
“INIYYA PONGAL
NAAL VAALTHUKKAL
Re: பொங்கல் வாழ்த்து!
நன்றி தங்களுக்கும் இந்த அறிய செல்வங்கள் கிடைக்க எனது வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பொங்கல் வாழ்த்து!
!ஏக இறைவன் தனது சாந்தியால் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிரப்புவாராக !முக்கியமாக தங்களின் முன்னோர்களின் மீது கடவுளின் கிருபை நிலைக்க உங்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன் !
Re: பொங்கல் வாழ்த்து!
!ஏக இறைவன் தனது சாந்தியால் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிரப்புவாராக !முக்கியமாக தங்களின் முன்னோர்களின் மீது கடவுளின் கிருபை நிலைக்க உங்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன் !
Re: பொங்கல் வாழ்த்து!
!ஏக இறைவன் தனது சாந்தியால் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிரப்புவாராக !முக்கியமாக தங்களின் முன்னோர்களின் மீது கடவுளின் கிருபை நிலைக்க உங்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன் !
Re: பொங்கல் வாழ்த்து!
"கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!"
அழகான வரிகள் நண்பரே
வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
அழகான வரிகள் நண்பரே
வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: பொங்கல் வாழ்த்து!
சுந்தரபாண்டி wrote:"கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!"
அழகான வரிகள் நண்பரே
வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Page 4 of 4 •
1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








